Dinaithal - தினஇதழ்

ஈரோடு

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை நர்சிங் மாணவிகள்  - 2 ஆயிரம் பேர் கைது

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை நர்சிங் மாணவிகள்  - 2 ஆயிரம் பேர் கைது அரசு பணி நியமனத்தில் தங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தனியார் நர்சிங் மாணவ, மாணவிகள் மறியல் போராட்டம் நடத்தினர். ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த Read more...

ஈரோட்டில் உள்ள தனியார் ரசாயன  கிடங்கில் தீவிபத்து

ஈரோட்டில் உள்ள தனியார் ரசாயன கிடங்கில் தீவிபத்து ஈரோடு: ஈரோடு அசோகபுரத்தில் உள்ள தனியார் ரசாயன  கிடங்கில் தீப்பிடித்து புகை பரவியதில் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இந்த தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து 3 மணி நேரம் போராடி Read more...

ஜனவரி - 8ம் தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்!

ஜனவரி- 8ம் தேதி முதல் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்! பணி பாதுகாப்பு, ஊதிய உயர்வு வழங்க கோரி, தமிழகம் முழுவதும் வரும், 8ம் தேதி இரவு முதல், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகம் உள்ளிட்ட, 15 மாநிலங்களில், 108 Read more...

கொப்பரை தேங்காய் விலை உயர்வு:கோபி விவசாய்கள் மகிழ்ச்சி

கொப்பரை தேங்காய் விலை உயர்வு:கோபி விவசாய்கள் மகிழ்ச்சி கொப்பரை தேங்காய் விலை, தொடர்ந்து ஏறுமுகமாக இருப்பதால், கொப்பரை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்றைய மார்க்கெட்டில் ஒரு கிலோ, 75 ரூபாய்க்கு விற்கப்பட்டது. பவானிசாகர் அணை பாசன பகுதிகளான கோபி, அத்தாணி, டி.என்.பாளையம், நம்பியூர், குன்னத்தூர், Read more...

உனக்கு 65 எனக்கு 70 இதல்லவா காதல்

ராஜா (70) ராணி (65) இதல்லவா தமிழ்நாட்டு காதல் போலியோவால் பாதிக்கப்பட்ட கணவரை, 40 ஆண்டுகளாக பிச்சை எடுத்துக் காப்பாற்றிய மூதாட்டி, முதியோர் ஓய்வூதியம் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தார்.ஈரோடு எல்லபாளையத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவரது Read more...

ஈரோட்டில் வேலை வாங்கித்தருவதாக  27 பேரிடம் ரூ. 20 லட்சம் மோசடி வாலிபர் கைது

ஈரோட்டில் வேலை வாங்கித்தருவதாக  27 பேரிடம் ரூ. 20 லட்சம் மோசடி வாலிபர் கைது : ஈரோடு திண்டலை சேர்ந்தவர் ராஜு. இவரது மனைவி ராஜலட்சுமி (வயது33). பிளஸ் 2 படித்த இவர் வேலை தேடி கொண்டு இருந்தார். அப்போது முனியப்பன் Read more...

வனவிலங்குகள் வருவதை கண்டறியும்  "பென்சிக் பவர் " கருவி வனபகுதியில் பொருத்தப்பட்டது

வன விலங்குகள் தோட்டத்துக்குள் நுழைவதை, விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் வனத்துறை உதவியுடன் "பென்சிக் பவர் கருவி'யை விவசாயிகள் பொருத்தி உள்ளனர். தமிழகத்தில் மிகப்பெரிய வனப்பகுதியாகவும், யானைகள் அதிகம் காணப்படும் வனப்பகுதியாகவும் சத்தி வனக்கோட்டம் உள்ளது. வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, Read more...

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த  பக்கத்து வீட்டு வாலிபர் கைது

பர்கூர் அருகே உள்ள பெஜிலெட்டி மலைகிராமத்தை சேர்ந்தவர் பொம்மன். இவரது 2–வது மனைவி சின்னத்தாயி. இவர் தனது 10 வயது மகளை அங்குள்ள பெரியம்மா வீட்டில் விட்டு விட்டு கர்நாடக மாநில கோவிலுக்கு சென்றார். இந்த நிலையில் பெரியம்மா வீட்டில் இருந்த Read more...
திருவொற்றியூர் குமரன் நகர் 9 ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அடிக்கடி வெளி ஆட்கள் வந்து செல்வதாக திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது. ஆய்வாளர் பிரபு தலைமையில் காவல்துறையினர் விரைந்து சென்று சோதனையிட்டபோது, அந்த வீட்டில் விபசாரம் Read more...

மருமகளை வெட்டி கொன்று தீ  வைத்த வழக்கு : மாமனாருக்கு ஆயுள் தண்டனை

சென்னிமலை அருகே உள்ள நாமக்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70). விவசாயி. இவருடைய மகன் சுப்பிரமணியன். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். சுப்பிரமணியத்தின் மனைவி செல்வி. இவர்களுடைய மகள் மோனிகா (9). சுப்பிரமணியன் இறந்த பின்னர் செல்வி Read more...

வேலைவாங்கி தருவதாக  ரூ50 லட்சம் மோசடி :

வேலைவாங்கி தருவதாக கூறி பலரிடம் ரூ.50 லட்சம் வரை மோசடி செய்ததாக இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மீது கலெக்டரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கந்தசாமிபாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாகாளியப்பன் தலைமையில் நேற்று மாவட்ட கலெக்டர், எஸ்.பி.யிடம் Read more...

பவானிசாகர் அணையின்  நீர்மட்டம் 75.14 அடி

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 75.14 அடியாக இருந்தது. அணையின் அதிகபட்ச நீர்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 5,884 கன அடி நீர் வந்தது. அணையில் இருந்து ஆற்றில் 1,000 கன அடி நீரும், வாய்க்காலில் 2,500 Read more...

பவானிசாகர் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு

தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை கொண்டது பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த உயரம் 120 அடியாகும். இதில் சகதிகள் 15 அடி கழித்து மொத்த நீர்மட்ட உயரம் 105. நீர் கொள்ளவு 32 டி.எம்.சி. ஆகும். Read more...

1½ வயது குழந்தையுடன் பெண் தீக்குளித்து சாவு

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தலமலை வனப்பகுதியை சேர்ந்தவர் கமல்கான் (வயது 25). இவரது மனைவி பானு (21). திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியினருக்கு அம்ரூதீன் என்ற 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. கமல்கான், Read more...

கோபி அருகே வீட்டில் படுத்து தூங்கிய கம்யூனிஸ்டு கட்சி பெண் நிர்வாகி வெட்டிக்கொலை

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள எ.செட்டிபாளையம் குறவன்கரட்டை சேர்ந்தவர் ராமசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி புஷ்பா (வயது 35). இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கிளை செயலாளராக இருந்து வந்தார். இவர்களுக்கு கற்பகம் (19) என்கிற மகள் உள்ளார். ராமசாமிக்கும், Read more...

பக்கத்து வீட்டுக்காரர், தன்னை படம் எடுத்து மிரட்டுகிறார்  :கலெக்டர் ஆஃபீஸில் பெண் தற்கொலை முயற்சி

ஈரோடு கலெக்டர் அலுவலகம் வந்த பெண், தனது பக்கத்து வீட்டுக்காரர், தன்னை படம் எடுத்து ஆபாசமாக கூறி மிரட்டுவதாக, தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார்.ஈரோடு, சென்னிமலை ரோடு, ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் காயத்ரி. இவருக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன், Read more...

ஒருதலையாக காதலித்த பெண்ணுக்கு  திருமணம் நடந்ததால் வாலிபர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

ஈரோட்டை அடுத்த காவிரி ஆர் .எஸ்–ஆனங்கூர் ரெயில் தண்டவாளத்தில் ஒரு ஆண்பிணம் கிடந்தது. இது பற்றி தகவல் கிடைத்ததும் ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவரின் வலது Read more...

கர்ப்பிணியை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் வேனை மறித்த 6 யானைகள்:வேனிலேயே குழந்தை பிறந்து இறந்தது

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் வனப்பகுதியில் இருந்து நீலகிரி மாவட்டம் தெங்குமரகடா வரை அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த இரு ஊருக்கும் இடையே செல்லும் வனப்பகுதி ரோடு குறுகலான ஒற்றைப்பாதை ஆகும். இந்த ரோடு வெறும் மண்ணாலானது. தார் ரோடு கிடையாது. Read more...

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு

பவானிசாகர் அணைக்கு நீலகிரி மாவட்டங்களில் உள்ள நீர்மின்திட்ட அணைகளில் இருந்து நீர் வரத்து உள்ளதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்துளளது.பவானிசாகர் அணையின் நீர்படிப்பு பகுதிகளான நீலகிரி மாவட்டம் அப்பர் பவானி, குந்தா, அவலாஞ்சி, மாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாகவே போதிய Read more...

ஈரோடு முழுவதும் 20–ந்தேதி மின் நிறுத்தம்

ஈரோடு துணை மின் நிலையத்தில் வரும் 20–ந்தேதி பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது. இதையொட்டி அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட இடங்களில் மின்வினியோகம் இருக்காது என ஈரோடு நகரிய செயற்பொறியாளர் அ.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஈரோடு Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?