Dinaithal - தினஇதழ்

வேலூர்

5 வயது சிறுமி பலாத்கார வழக்கில் 60 வயது  முதியவருக்கு 7 ஆண்டு சிறை

5 வயது சிறுமி பலாத்கார வழக்கில் 60 வயது முதியவருக்கு 7 ஆண்டு சிறை வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில், 5வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு, 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து, வேலூர் மகளிர் கோர்ட் நீதிபதி தீர்ப்பளித்தார். வேலூர் Read more...

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும்: பாமக

வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும்: பாமக வெள்ளூர் :அரக்கோணம் தொகுதியில் பிரசாரம் மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும்  பாமக., அரக்கோணம் வேட்பாளர் ஆர்.வேலு, Read more...

மருமகனுடன் கள்ளதொடர்பில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவர்

மருமகனுடன் கள்ளதொடர்பில் ஈடுபட்ட மனைவியை கொலை செய்த கணவர் மருமகனுடன் கள்ளத் தொடர்பு கொண்ட பெண்ணை கழுத்து அறுத்து கொலை செய்த கணவரை, போலீஸார் கைது செய்தனர்.வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன கவுண்டனூர் குத்திசாரியம்மன் கோயில் வட்டத்தைச் சேர்ந்தவர் விவசாயி. Read more...

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.400  கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி  இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்தார்:

தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ.400  கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி  இயக்குநர் கோ.விசயராகவன் தெரிவித்தார்: தமிழ்மொழி வளர்ச்சிக்கு 2 ஆண்டுகளில் ரூ.400 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் திரு.கோ.விசயராகவன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச் சங்கம், Read more...

டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் மீது கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்:

டிஎஸ்பி மற்றும் ஆய்வாளர் மீது கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார்: குடியாத்தம் டிஎஸ்பி மற்றும் கிராம காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் மீது கல்மடுகு கிராமத்தைச் சேர்ந்த திரளானோர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமை புகார் மனு Read more...

சுதந்திர தின விழாவுக்கு வீட்டிற்கு தெரியாமல் சுதந்திரமாக சுற்றுலா சென்ற காதல் ஜோடி பலி

வாணியம்பாடி மருத்துவக் காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 22). நேதாஜி நகர் பகுதியில், சலூன் கடை வைத்துள்ளார். பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் இந்திரா (18). இவர், நிம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார். இந்நிலையில், இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் Read more...

நூதன முறையில்  ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து ரூ.6 லட்சம் திருட்டு

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே பெருங்களத்தூரில் தனியார் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். உள்ளது. இந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் நிரப்பி கண்காணிக்கும் பணியை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஏஜென்சி Read more...

கடத்தல்காரர்களை பிடிக்க சென்ற சப்–இன்ஸ்பெக்டருக்கு சோடா பாட்டில் வீச்சு

விரிஞ்சிபுரம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 21). சென்னையை சேர்ந்த கும்பல் ரூ.1 லட்சம் கேட்டு அவரை 2 நாட்களுக்கு முன்பு கடத்தியது. இந்த கடத்தலில் ஈடுபட்ட அசோக் (வயது 26), பாரத்குமார் (23), ஜெயபிரகாஷ் (20), மகேஷ் Read more...

1,000 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் வடமாநில கும்பல் கைது

குடியாத்தம் அருகே கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றதாக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 10 மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடியாத்தம் தரணபேட்டை பஜாரில் மளிகைக்கடை நடத்தி வருபவர் Read more...

ஆந்திராவில் போராட்டம் பஸ்கள் 2–வது நாளாக நிறுத்தம்

ஆந்திராவை இரண்டாக பிரிந்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதை யொட்டி ஆந்திராவில் பெரும்பதற்றம் ஏற்பட்டுள்ளது. நேற்று அங்கு முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதைத் தொடர்ந்து வேலூர் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் நேற்று முன்தினம் Read more...

ரூ.1 லட்சம் கேட்டு காரில் கடத்தியவாலிபர் மீட்பு :நண்பர் உள்பட 6 பேர் கைது

வேலூர் அடுத்துள்ள விரிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஞானராஜ் மகன் ராஜ்குமார் (வயது 23). அவர், அகரம்சேரியை அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனியார் கல்குவாரி ஒன்றில் ஊழியராக (ஸ்டோர் கீப்பர்) வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை ராஜ்குமார் வழக்கம்போல் ஸ்கூட்டரில் வேலைக்கு சென்றார். Read more...

தென்பெண்ணை-பாலாறு இணைப்பை வலியுறுத்தி  ஆர்ப்பாடம்

அரசு அறிவித்தபடி தென்பெண்ணை–பாலாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை உருவாக்க உடனடியாக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். அத்துடன் இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற விரைவான நடவடிக்கையும் எடுத்திட வேண்டும். வங்கியில் வாங்கிய கடனை செயல்படமுடியாத நிலையில் இருக்கும் விவசாயிகளின் அனைத்து கடன்களையும் Read more...

வேலூர் கோர்ட்டில்நளினி இன்று ஆஜர்படுத்தப்படவில்லை

வேலூர் ஜெயிலில் உள்ள நளினி அறையில் செல்போன் சிக்கிய வழக்கு தொடர்பாக வேலூர் கோர்ட்டில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட வில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் நளினி. இவர் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த Read more...

மாணவனை கத்தி முனையில் வீட்டுக்குள் சிறை வைத்து பணம் பொருட்கள் திருடிய வாலிபர்

குடியாத்தம் கல்லூர் மதுராந்தகம் நகரை சேர்ந்தவர் குபேந்திரன் டெய்லர். சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இவரது மனைவி செல்வி (வயது 29) தனது 3 மகன்களுடன் வசித்து வருகிறார். நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று Read more...

உல்லாசமாக இருந்து கள்ளக்காதலியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசியது ஏன்?: கைதான 3 வாலிபர்கள் வாக்குமூலம்

கள்ளக்காதலியை கொன்று சாக்குமூட்டையில் கட்டி வீசியது ஏன்?: கைதான 3 வாலிபர்கள் வாக்குமூலம் வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் சாக்கு மூட்டையில் கட்டி இளம் பிணம் ஒன்று கிடந்தது. காவேரிபாக்கம் போலீசார் சம்பவ Read more...

சாக்கு மூட்டையில் பெண் சடலம் குறித்த விசாரணை : திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலியை கொலை  செய்தேன் கைதான வாலிபர் வாக்கு மூலம்

காவேரிப்பாக்கம் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம் குறித்த போலீஸ் விசாரணையில் திருமணம் செய்ய வற்புறுத்தியதால் நண்பர்களுடன் சேர்ந்து கள்ளக்காதலியை கொலை செய்ததாக வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்கு மூலம் அளித்தார். வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த நங்கமங்கலம் Read more...

மரக்கடை அதிபர்  கட்டையால் அடித்து கொலை

சத்துவாச்சாரியில் நேரு நகரை செர்ந்தவர் குருலிங்கம் (வயது 30). விஜயராகவபுரத்தில் மரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரை சேர்ந்த சித்ரா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக சித்ரா கணவனை விட்டு Read more...

நகைக்கடையில் துளையிட்டு  4 கிலோ தங்கம்– ரூ.3 லட்சம் கொள்ளை

வேலூர் மெயின் பஜாரில் நாகா ஜுவல்லரி நகைக்கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு ஊழியர்கள் சென்றனர். நள்ளிரவில் கடையின் மாடியில் உள்ள பின்புற சுவற்றில் துளைபோட்டு கொள்ளை கும்பல் புகுந்துள்ளனர். அங்கிருந்த தங்க நகைகள், Read more...

ஆம்பூர் அருகே டிரைவரை கட்டிப்போட்டு கார் கடத்தல்

ஆம்பூர் அருகே, டிரைவரை கட்டிப் போட்டு காரை கடத்தி சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.சென்னை, கொளத்தூரை சேர்ந்தவர் கார் டிரைவர் வெங்கடேசன் 24. நேற்று முன் தினம் (ஜூலை 16) மாலை இவரிடம், நான்கு பேர் பெங்களூருக்கு வாடகைக்கு செல்ல Read more...

இளம்பெண்ணை நிர்வாணமாக்கி வெட்டிகொலை : சாக்குமூட்டையில் கட்டி பிணம் ஏரியில் வீச்சு

பனப்பாக்கம் அருகே ஏரியில் இளம்பெண்ணை கொலை செய்து நிர்வாணமாக சாக்குமூட்டையில் கட்டி வீசியுள்ளனர். வேலூர் மாவட்டம், அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருகே உள்ள நங்கமங்கலம் ஏரியில் முள்புதருக்குள் கிடந்த சாக்குமூட்டை ஒன்றை நாய்கள் கடித்து குதறி கொண்டிருந்தன. அந்த பகுதி பொதுமக்கள் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?