Dinaithal - தினஇதழ்

பாண்டிச்சேரி

புதுச்சேரி மாநில வளர்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

புதுச்சேரி மாநில வளர்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் கவனம் செலுத்தவில்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு புதுச்சேரி வளர்ச்சியில் என்.ஆர். காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தவில்லை என பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரோ, புதுச்சேரி அமைச்சர்களோ மத்திய Read more...

பாமக., புதுச்சேரி வேட்பாளரை திரும்ப பெற ராமதாசுடன் பேச்சு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

பாமக., புதுச்சேரி வேட்பாளரை திரும்ப பெற ராமதாசுடன் பேச்சு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி புதுச்சேரியில் பாமக., வேட்பாளரை திரும்பப் பெறச் செய்வது குறித்து அக்கட்சித்தலைவர் ராமதாசுடன் பேச்சு நடத்தப்படும் என அம்மாநில முதல்வரும் , என்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி என்.ஆர். Read more...

நாளை புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர்  கூடுகிறது:

நாளை புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தொடர் கூடுகிறது: நாளை புதுச்சேரி சட்டமன்றம் கூடுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கூடும் இந்த கூட்டத்தொடரின் துவக்கநாளில் புதியதிட்டங்கள் ஏதும் அறிவிக்கமுடியாது. மேலும் கூட்டத்தின் தொடக்க நாளன்று ஆளுநர் உரை இடம் பெறாது. நாளை சட்ட மன்றம் Read more...

காடுவெட்டி குரு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

காடுவெட்டி குரு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு! புதுச்சேரி மாநிலம், வில்லியனூரில் பாமக. காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. கலந்து கொள்ளவிருந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துவிட்டனர். புதுச்சேரியில்,மாநிலத்தில்  ராமசாமி படையாச்சியார் சிலை அவமதிப்பை கண்டித்தும், வன்னியர்கள் மீதான காவல்துறையினர் நடவடிக்கையை கண்டித்தும் பா.ம.க. Read more...

பொங்கல் பண்டிகை முன்னிட்டு: 3 நாட்கள் மதுப்பான கடைகள்,மற்றும் பார்களை மூட புதுவை அரசு உத்தரவு

பொங்கல் பண்டிகை முன்னிட்டு: 3 நாட்கள் மதுப்பான கடைகள்,மற்றும் பார்களை மூட புதுவை அரசு உத்தரவு புதுவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் மதுபானக் கடைகள், பார்களை மூன்று நாள்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக கலால்துறை துணை ஆணையர்  வெளியிட்ட அறிக்கை: வரும் Read more...

புதுவை அமைச்சருக்கு நெஞ்சுவலி :மருத்துவமனையில் சிகிச்சை

புதுவை அமைச்சருக்கு நெஞ்சுவலி :மருத்துவமனையில் சிகிச்சை சென்னை :புதுவை நல அமைச்சர் ராஜவேலுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து, சென்னை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது ராஜவேலு நலமுடன் இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதுவை நல அமைச்சர் ராஜவேலுவுக்கு நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் Read more...

பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தல்:புதுச்சேரியில் பிரசாரம்

பிரெஞ்சு கவுன்சிலர் தேர்தல்:புதுச்சேரியில் பிரசாரம் உள்ளாட்சித் தேர்தலை போன்ற இந்த தேர்தல், பிரெஞ்சு குடியுரிமை பெற்ற மக்கள் வசிக்கும் நாடுகளில் நடத்தப்படுகிறது. இதில், தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் பதவிக் காலம் 6 ஆண்டுகளாகும். புதுச்சேரி தொகுதியில் 3 பிரதிநிதிகளுக்கான இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி தொகுதி Read more...

300 அடி ஆழமுள்ள கல்குவாரி குட்டையில் நிர்வாணப் பிணம்

புதுச்சேரி அருகில் 300 அடி ஆழமுள்ள கல் குவாரி குட்டையில் நிர்வாண நிலையில் இருந்த சடலத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. வானூர் தாலுகா திருவக்கரை பாளையக்காரர் தெருவை சேர்ந்தவர் குமார். இவரது மகன் சஞ்சய்(11). அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் 6 Read more...

புதுச்சேரியில் 4 நாட்களாக நீடித்த லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்

புதுச்சேரி மேட்டுப் பாளையத்தில் லாரிகள் நிறுத்தும் இடத்தில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும், லாரி நிறுத்தும் இடத்தில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க கூடாது என்று வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கினர். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடித்தது. லாரிகள் Read more...

3வது நாளாக நீடிக்கிறது : புதுச்சேரி லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம்

புதுச்சேரியில் லாரிகளின் காலவரையற்ற வேலைநிறுத்தம் 3வது நாளாக நீடிக்கிறது. இதனையடுத்து லாரி உரிமையாளர்கள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக சென்று துணை நிலை ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். புதுவை மேட்டுப்பாளையத்தில் கனரக போக்குவரத்து முனயம் கடந்த 2008ல் அமைக்கப்பட்டது. இங்கு, Read more...

நகை கொள்ளை எதிரொலி பேருந்து நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் திடீர் சோதனை

புதுவை பேருந்து நிலையத்தில் நடந்த நகைக்கொள்ளை சம்பவத்தையடுத்து பேருந்து நிலையத்தில் போலீசார் மோப்ப நாயுடன் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். கடலூரிலிருந்து தனியார் பேருந்தில் புதுவைக்கு வந்த கோவை நகை வியாபாரியிடம் அரைகிலோ நகை, 3 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவற்றை Read more...

புதுவையில் அடிப்படை வசதிகள் கேட்டு  இன்று சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம்

புதுவை போக்குவரத்து நகரில் அடிப்படை வசதிகள் கேட்டு சரக்கு லாரிகள் வேலை நிறுத்தம் இன்று முதல் தொடங்கியது. புதுவை லாரி உரிமையாளர்கள், முகவர்கள், டிரான்ஸ்போர்டர்கள் போராட்ட ஒருங்கினைப்பு குழுவின் சார்பில் போக்குவரத்து நகரில் பாதுகாப்பு வசதிகளுடன் அலுவலக வசதி மற்றும் சரக்கு Read more...

3 வயது சிறுவனுக்கு தொரக்கோஸ்கோபி அறுவை சிகிச்சை: புதுச்சேரி மருத்துவர்கள் சாதனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 3 வயது சிறுவனுக்கு மார்பில் திறவு கோல் துளை அறுவை சிகிச்சை(Thoracoscopy) செய்து ஜிப்மர் மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் திறவுகோல் துளை அறுவை சிகிச்சை என்பது குறைந்த வலியில் மற்றும் சிறிய தழும்பில் Read more...
புதுவை மணப்பட்டு மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் சுரேஷ்(27). இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு திருமணமாகி 1 1/2 ஆண்டாகிறது. குழந்தை இல்லை. சுரேசிற்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் உடல்நலம் குறைந்த சுரேசை கடந்த 19-ந்தேதி Read more...
  கலால்துறை சார்பில் இணைய தளம் மூலம் சாராயக்கடை ஏலம் நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த இரண்டாம் நாள் ஏலத்தில் புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட 7 கடைகள், உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட 10 கடைகள், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட Read more...
பாண்டிச்சேரியில் லாரி உரிமையாளர்கள் மற்றும் முகவர்கள் சங்கம் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–எங்களின் பல ஆண்டு கோரிக்கையான மேட்டுப்பாளையம் கனரக ஊர்தி முனையத்தில் இடம் கேட்டு பல முறை முதல்–அமைச்சரை சந்தித்தும் பலன் இல்லை. எனவே Read more...

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us