Dinaithal - தினஇதழ்

ஐரோப்பா

சுவிஸில் விபச்சாரம் நடத்தும் சீன நாட்டு பெண் கைது

சுவிட்சர்லாந்தில் 56 வயது சீன பெண் ஒருவர் விபச்சார தொழில் நடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.ஜெனிவாவில் உள்ள புறநகர் பகுதியான லேன்சி என்னும் இடத்தில் 56 வயது சீன பெண் ஒருவர் மசாஜ் நிலையம் நடத்தி வந்துள்ளார். அங்கு விபசாரம் நடப்பதாக Read more...

கணவருடன் தூங்கினால் மனைவிக்கு ஆயுள் தண்டனை?

கணவருடன் தூங்கினால், ஆயுள் தண்டனையை அனுபவிக்க வேண்டி இருக்கும் என்று மனைவியை இங்கிலாந்து கோர்ட்டு எச்சரித்துள்ளது. இந்த வழக்கு, இங்கிலாந்தில் வசித்து வரும் ஒரு சீக்கிய குடும்பம் பற்றியது ஆகும். அக்குடும்பத்தில் 35 வயதான, ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் இருக்கிறார். Read more...

ஒரே நேரத்தில் 408 பலூன்களில் பறந்து பிரான்ஸ் புதிய உலக சாதனை(வீடியோ இணைப்பு)

பிரான்ஸ் நாட்டில் உள்ள மெட்ஸ் நகரில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் அனல் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டு விழா நடைபெறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை சரியில்லாததால் இந்த விளையாட்டு விழாவில் மிக குறைவான மக்களே பங்கேற்றனர். அவர்களிலும் ஓரிருவர் விபத்தில் Read more...

ஆபரேஷன் செய்து கொள்ளாமல் 6 கிலோ குழந்தையை ஈன்றெடுத்த ஜெர்மனி பெண்

ஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண் 6 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை ஆபரேஷன் ஏதுமின்றி சுகப்பிரசவ முறையில் ஈன்றெடுத்தார். அதிக எடை கொண்ட குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்றால் 'சிசேரியன்' ஆபரேஷனை தான் டாக்டர்கள் தேர்வு செய்வார்கள். ஆனால், ஆபரேஷன் செய்துக்கொள்ள Read more...

16 வயது மாணவியை கொன்று பிணத்துடன் உறவு கொண்ட கொடூர வாலிபர்

இங்கிலாந்தில் 16 வயது சிறுமியை குத்திக் கொன்று, பிணத்துடன் வாலிபர் உறவு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டன் பிளாக்பூல் பகுதியைச் சேர்ந்த சாஷா மார்ஸ்டன்(வயது 16) என்பவருடன், டேவிட் மின்டோ(வயது 23) என்ற நபர், பேஸ்புக் மூலம் நட்பாக பழகியுள்ளார். இதனையடுத்து Read more...

யுத்தக் குற்றவாளிகளுக்கு இனி பிரிட்டனில் இடமில்லை

யுத்தக் குற்றங்களைப் புரிந்த பெரும்பாலானோர் பிரிட்டனில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றங்களுடன் தொடர்புடைய நூற்றுக்கும் அதிகமானோர் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் அநேகர் நீண்டகாலமாக பிரிட்டனில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை, ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, ருவான்டா மற்றும் சேர்பியா Read more...

இங்கிலாந்து இளவரசரின் வருகையை உலகுக்கு அறிவித்த இந்தியருக்கு சிக்கல்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்த செய்தியை முதன்முதலாக அறிவித்ததன் மூலம் 'ஹீரோ' அந்தஸ்துக்கு உயர்ந்தவர் பதர் அசீம்(25). இந்தியரான இவர் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். கடந்த ஓராண்டாக இங்கிலாந்து அரண்மனையில் Read more...

ஸ்மார்ட்போன் மோகத்தால் உயிரிழந்த தொழிலதிபர்

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர், ஸ்மார்ட் போன் பயன்பாட்டை நிறுத்த முடியாததால், ஏற்பட்ட மன இறுக்கத்தால், தற்கொலை செய்து கொண்டார். “சுவிஸ் கொம்’ நிறுவன உரிமையாளர், கார்சன் ஸ்லோடர், 49. அவரது, வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, போலீஸ் அறிக்கையில் Read more...

பிரித்தானியாவில் வீசா இன்றி வேலை செய்த இலங்கையர் மூவரை நாடுகடத்த ஏற்பாடு!

பிரித்தானியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த மூன்று இலங்கையர்கள் உட்பட இந்தியன் ஒருவரையும் கைது செய்துள்ளதாக பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது. பிரித்தானிய உள்துறை அலுவலக குடிவரவு அமுலாக்க அதிகாரிகள் மற்றும் ஹள், கொட்டிங்கம் பகுதி பொலிஸாரின் உதவியுடன் இவர்கள் கைதாகியுள்ளனர். 22, 23, மற்றும் 27 Read more...

வில்லியமின் குழந்தை எங்களின் ரத்தத்தை உறிஞ்ச வந்துள்ள புதிய அட்டைப்பூச்சி: ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்

பிரிட்டன் இளவரசர் வில்லியமின் குழந்தையை ரஷ்யர்களின் ரத்தத்தை உறிஞ்ச வந்துள்ள புதிய அட்டையாகத்தான் பார்க்கிறேன் என ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கி தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் வில்லியம் மனைவி கேத் மிடில்டனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை பிரிட்டன் மட்டுமல்லாது Read more...

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

14 வயது சிறுவனை வற்புறுத்தி கற்பழித்த 22 வயது பெண்ணுக்கு இங்கிலாந்து நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியுள்ளது. இங்கிலாந்தின் டார்லிங்டன் பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுவன் தனது சித்தியின் கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கியதும், விடுதியில் Read more...

போபர்ஸ் பீரங்கி ஊழல் இடைத்தரகர் குட்ரோச்சி மரணம்

போபர்ஸ் பீரங்கி ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டவியோ குட்ரோச்சி, மாரடைப்பால் இறந்தார்.கடந்த 1986ம் ஆண்டில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த போபர்ஸ் நிறுவனம், ஸி1,500 கோடி மதிப்பீட்டிலான பீரங்கிகளை இந்தியாவுக்கு சப்ளை செய்யும் கான்ட்ராக்ட்டை பெற்றது. இந்த பீரங்கி பேரத்தில், இத்தாலியைச் சேர்ந்தவரான ஒட்டவியோ Read more...

இங்கிலாந்து அரண்மனையின் புதிய வாரிசு ஆணா? பெண்ணா? களைகட்டும் சூதாட்டம்!!

இங்கிலாந்து அரண்மனைக்கு புதிய வரவு ஆணா? பெண்ணா? என்று மிகுந்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதை பயன்படுத்தி பெரிய அளவில் சூதாட்டமும் நடக்கிறது. இளவரசர் தான் பிறப்பார் என்று ஒரு சாராரும், இளவரசிதான் பிறப்பார் என்று ஒரு சாராரும் பணம் Read more...

ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடானது குரேஷியா (வீடியோ இணைப்பு)

ஐரோப்பிய ஒன்றியத்தின் 28வது உறுப்பு நாடாக குரேஷியா இணைந்து கொண்டுள்ளது. இதனையடுத்து தலைநகர் ஷக் ரப்பில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும் என குரேஷிய ஜானாதிபதி குறிப்பிட்டுள்ளார். சுதந்திரத்திற்கான கொடூர யுத்தம் இடம்பெற்று இரண்டு தசாப்தங்கள் கடந்துள்ள Read more...

ரகசியமாக கண்காணித்தது ஏன்? பிரிட்டனிடம் விளக்கம் கேட்கும் ஜேர்மனி

தங்கள் நாட்டை ரகசியமாக உளவு பார்த்தது குறித்து விளக்கம் அளிக்குமாறு பிரிட்டனிடம் ஜேர்மனி கேட்டுக் கொண்டுள்ளது. ஜேர்மனியில் இருந்து இணையத்தின் மூலம் பரிமாறிக் கொள்ளப்படும் தகவல்களை பிரிட்டனின் உளவு அமைப்பு கடந்த 18 மாதங்களாக பதிவு செய்து வந்துள்ளது. அதாவது தொலைபேசி உரையாடல்கள், Read more...

பெண்கள் அரை நிர்வாண ஆர்ப்பாட்டத்தால் ஆடிப்போன பிரசல்ஸ் [படங்கள்]

பெல்ஜியம் நாட்டின் தலைநகரான பிரசல்ஸில் வைத்து டுனீசிய நாட்டு பிரதமர் அலி லராயெட்டின் வாகனத்தொடரணி மீது பாய்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரை நிர்வாணப் பெண்களால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமது சக பெண் ஆர்வலர்களை விடுதலை செய்யும் Read more...

வேற்றுகிரக பெண்ணுடன் அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துள்ளேன். இங்கிலாந்து கவுன்சிலர் பேட்டியால் பெரும் பரபரப்பு.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Whitby என்ற பகுதியின் கவுன்சிலராக பணிபுரிந்து வரும் Simon Parkes என்பவர் நேற்று தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்றில், தாம் அடிக்கடி வேற்றுகிரக பெண் ஒருவருடன் செக்ஸ் உறவு கொள்வதாக கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் Read more...

மூன்று மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த 40 வயது டொரண்டோ ஆசிரியர் அதிரடி கைது.

மூன்று மாணவிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த 40 வயது டொரண்டோ ஆசிரியர் மீது வழக்கு தொடரப்பட்டு அதிரடியாக கைது செய்யபட்டுள்ளார். இந்த சம்பவம் டொரண்டோ பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Cishrtopher Parkin என்ற 40 வயது டொரண்டோ ஆசிரியர், இரண்டு Read more...

சுவிஸில் இடம்பெற்ற ஓரினச் சேர்க்கையாளர் பேரணியில் சுமார் 12,000 பேர் பங்கேற்றனர்.

 சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற ஓரினச் சேர்க்கையாளர் பேரணியில் சுமார் 12,000 பேர் வரை பங்கேற்றனர்.எதிர்பார்க்கப்பட்ட எண்ணிக்கையை விடவும் நான்கு மடங்கு அதிகமான ஓரினச் சேர்க்கையாளர்கள் இந்த பேரணியில் பங்கேற்றுள்ளனர்.கத்தோலிக்க அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி இவ்வாறு அதிகளவானவர்கள் பங்கேற்றுள்ளனர். விட்சர்லாந்தின் போரிபெர்க்கில் இந்த Read more...

லண்டன் வீதிகளில் இரண்டடுக்கு பேருந்து அருகில் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக் மனிதனால் பரபரப்பு.

லண்டனின் முக்கிய சாலைகளில் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டடுக்கு பேருந்து ஒன்றின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் அந்தரத்தில் பறந்து வந்த மேஜிக்மேன் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று காலை லண்டன் Westminster Bridge என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த இரண்டடுக்கு பேருந்து Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?