Dinaithal - தினஇதழ்

அரசியல்

தமிழக மக்கள் தற்சமயம் காங்கிரஸை ஒதிக்கி இருக்கிறார்கள்- ப.சிதம்பரம்

தமிழக மக்கள் தற்சமயம் காங்கிரஸை ஒதிக்கி இருக்கிறார்கள்- ப.சிதம்பரம் காலப்போக்கில் ஏற்பட்ட சுழற்சியினால் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி சரி செய்வது என்பதை தலைவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும். தேர்தலில் எப்படி செயல்படுவது என்பதுதான் தற்போது நமக்குள்ள முக்கிய கடமை. பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.சின் ஒரு Read more...

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க பா.ஜனதா, காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்து விட்டார். தங்கள் அணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது. இந்த அணியில் புதிய Read more...

டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டுள்ளார்

டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியலை  வெளியிட்டுள்ளார் டெல்லி சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த் இன்று வெளியிட்டுள்ளார். புதுடெல்லி தொகுதி - ஜி.எஸ்.மணி,  வசீர்பூர் தொகுதி - ஜஸ்வர்யா, ஜனக்புரி தொகுதி- சொர்ணம் Read more...

ராகுல் காந்தியை ஆவேசமாக பேசிய ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது

ராகுல் காந்தியை ஆவேசமாக பேசிய ஜம்மு காஷ்மீர் பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்முவில் இன்று பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டத்தில் ராகுல் Read more...

டில்லியில் விஜயகாந்த் போட்ட திட்டம் 'தவிடுபொடி': வேட்பாளர் ஆர்வத்தில் இருந்தவர்கள் ஏமாற்றம்

டில்லியில் விஜயகாந்த் போட்ட திட்டம் 'தவிடுபொடி': வேட்பாளர் ஆர்வத்தில் இருந்தவர்கள் ஏமாற்றம் டில்லி சட்டசபை தேர்தலில், காங்., அல்லது பா.ஜ., கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, ஐந்து,சூ சீட்'களை பெற, தே.மு.தி.க., தலைவர் விஜய காந்த் போட்ட திட்டம் தவிடுபொடியாகியுள்ளது. 'வேட்பாளராக அறிவிக்கப்படலாம்' Read more...

டெல்லி  தேர்தலில் தேமுதிக போட்டி

டெல்லி  தேர்தலில் தேமுதிக போட்டி டெல்லி சட்டசபைத் தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடும் என்றும் வேட்பாளர்களை தேர்வு செய்ய கட்சி தலைவர் விஜயகாந்த் வரும் 27-ந்தேதி டெல்லி செல்வதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் சட்டசபை தேர்தல் அடுத்த Read more...

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு பற்றி தமிழக அரசின் தீர்மானம் முழு திருப்தி அளிக்கவில்லை - மதிமுக தலைவர் வைகோ அறிக்கை

இலங்கையில் காமன்வெல்த் மாநாடு பற்றி தமிழக அரசின் தீர்மானம் முழு திருப்தி அளிக்கவில்லை - மதிமுக தலைவர் வைகோ அறிக்கை வைகோ அறிக்கையின் முழு விவரங்கள் வருமாறு : காமன்வெல்த் நாடுகளின் அரசுத் தலைமைகளின் கூட்டம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதால், இந்திய Read more...

அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்

அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார் விருதுநகர் மக்களவை தொகுதியில் அடங்கிய அருப்புக்கோட்டை பகுதியில் உள்ள செட்டிக்குறிச்சியில் மக்களவை தேர்தலுக்கான தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கி வைத்து வைகோ பேசியதாவது: விருதுநகர் மக்களவை Read more...

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் பேச்சு: நான் எனது பாட்டி, தந்தையைப்போல கொல்லப்படலாம்

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் பேச்சு: நான் எனது பாட்டி, தந்தையைப்போல கொல்லப்படலாம் ராஜஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி, சிருவில் உள்ள  பிரச்சாரக் கூட்டத்தில் தனது தந்தை மற்றும் பாட்டி குறித்த நினைவுகளை வெளிப்படுத்தியபடி, உணர்ச்சிகரமாகப் பேசினார். Read more...

தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் பதில்-தேர்தல் நன்கொடை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது

தேர்தல் கமிஷனுக்கு காங்கிரஸ் பதில்-தேர்தல் நன்கொடை விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் தனியாரிடமும், நிறுவனங்களிடமும் பெரிய அளவில் நன்கொடைகள் வாங்கி வருகின்றன. இதுபோன்று திரட்டப்படும் தேர்தல் நிதி குறித்து வெளிப்படையாக அரசியல் கட்சிகள் அறிவிக்க வேண்டும் Read more...

பாராளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் : காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என தகவல்

பாராளுமன்ற தேர்தல் கருத்து கணிப்பில் : காங்கிரசை விட பாரதீய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும் என தகவல் தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் வருகிற 2014–ம் ஆண்டு மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்த ஆண்டு இறுதியில் 5 மாநில சட்டசபை தேர்தல் Read more...

காங்கிரஸ் கட்சியிலிருந்து இந்தர்ஜித்சிங் விலகல்

காங்கிரஸ் கட்சியிலிருந்து இந்தர்ஜித்சிங் விலகல் : டெல்லி புறநகரான குர்கானில் இருந்து பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் இந்தர்ஜித்சிங். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் அரியானா மாநிலத்தில் செல்வாக்கு மிக்கவர் ஆவார். அரியானா மாநில மந்திரியாகவும் இவர் இருந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு சோனியா காந்தியின் Read more...

முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா பா.ஜ.க.வுடன் இணைகிறார்

முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா பா.ஜ.க.வுடன் இணைகிறார்: பா.ஜ.க பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்ந்து எடுக்கப்பட்டதும் கர்நாடக முன்னாள் முதல்–மந்திரி எடியூரப்பா அவருடன் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் . மோடிக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து எடியூரப்பா தனது கர்நாடகா ஜனதா Read more...

எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்

எனக்கு ஒரு யோசனை தோன்றியது அதை உங்களுடன் பகிந்துக்கொள்ள ஆசைப்படுகிறேன். இன்று தமிழ் நாட்டில் நம் அரசாங்கம் மதுக்கடைகளைத் திறந்து சிறப்பாகச் செயற்படுத்திப் பல்லாயிரம் கோடிகளையும் லாபம் ஈட்டி வருகிறது. அதனால் யாருக்கு என்ன பயன்?! நம் நாட்டின் முதுகெலும்பு எனக் Read more...

பிரதமர் வேட்பாளராக நரேந்திர  மோடி

பிரதமர் வேட்பாளராக நரேந்திர  மோடி : வரும் மக்களவைத்  தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை நிறுத்த பாஜகவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியும் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை Read more...

புதிய கூட்டணிக்காக காத்திருந்த தே.மு.தி.க ஏமாற்றம்

சட்டமன்றத்தில் தி.மு.க.வுக்கு 23 எம்.எல்.ஏக்களும், தே.மு.தி.க.வுக்கு 29 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 7 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளதால், மேல்சபை தேர்தலில் அக்கட்சியின் பலம் 22 ஆகவே கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் கனிமொழிக்கு அ.தி.மு.க. Read more...
மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகாவுடன் இணைந்து காங்கிஸ் கட்சியினை தோற்கடிப்பதற்கு புதிய கட்சிகள் தேவை என அத்வானி தெரிவித்துள்ளார்.டில்லியில் நடைபெற்ற ஜன சங்கத்தின் நிறுவனர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 61 வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அத்வானி கூறுகையில், கூட்டுக் Read more...
  சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை மனுவில் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வெளியே வந்து நிருபர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தமிழகம் முழுவதும் பா.ம.கவின் 122 பேர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எங்கள் Read more...
6-வது எம்.பி.யை தேர்வு செய்வதில் தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து டெல்லி மேல்-சபைக்கு 6 எம்.பி.க்கள் தேர்வு செய்ய 27-ந் தேதி தேர்தல் நடக்கிறது. ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்களின் ஓட்டு தேவை. Read more...
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு : ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்சியை பலப்படுத்த மாவட்ட, மாநகர, வட்டம், மற்றும் கிராம அளவில் கூட்டம் நடத்தவும், உறுப்பினர் சேர்க்கை நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?