Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

20 ஓவர் கிரிக்கெட் இந்திய ஏ அணி மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகள் மோதல்

20 ஓவர் கிரிக்கெட் இந்திய ஏ அணி மேற்கிந்திய தீவுகள் ஏ அணிகள் மோதல் : மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி சனிக்கிழமை விளையாட உள்ளது. இந்த ஆட்டம் பெங்களூரில் Read more...

விராத் கோஹ்லி ,ரவீந்திர ஜடேஜா  தரவரிசை பட்டியலில்  முன்னேற்றம்

விராத் கோஹ்லி ,ரவீந்திர ஜடேஜா  தரவரிசை பட்டியலில்  முன்னேற்றம் : சர்வதேச கிரிக்கெட் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள கிரிக்கெட் வீரர்களின் தரவரிசைப் பட்டியல்  இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சாளர்கள் பட்டியலில் முதல் இடத்திலும், விராத் கோஹ்லி பேட்ஸ்மேன்களின் பட்டியலில் Read more...

உலக மல்யுத்தம்: ஃப்ரீஸ்டைல் (55 கிலோ எடைப் பிரிவு) போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் அமித் குமார் முன்னேற்றம்

உலக மல்யுத்தம்: ஃப்ரீஸ்டைல் (55 கிலோ எடைப் பிரிவு) போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் அமித் குமார் முன்னேற்றம் : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் ஃப்ரீஸ்டைல் (55 கிலோ எடைப் பிரிவு) போட்டியின் இறுதிச்சுற்றுக்கு இந்தியாவின் அமித் குமார் முன்னேறியுள்ளார். இதன்மூலம் Read more...

உலக மல்யுத்த போட்டி புடாபெஸ்ட்டில் இன்று தொடக்கம்

உலக மல்யுத்த போட்டி புடாபெஸ்ட்டில் இன்று தொடக்கம் உலக மல்யுத்த போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் சுஷில்குமார் உள்பட 22 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.  உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் Read more...

யுவராஜ், யூசுஃப் அதிரடி ஆட்டம் இந்திய ஏ  அணி வெற்றி

யுவராஜ், யூசுஃப் அதிரடி ஆட்டம் இந்திய ஏ  அணி வெற்றி : மூத்த வீரர்களின் அனுபவம் மற்றும் அதிரடி ஆட்டத்தினால், மேற்கிந்தியத் தீவுகள் ஏ அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் இந்தியா ஏ அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வாய்ப்பைப் Read more...

ஒலிம்பிக் போட்டியில்  வென்ற  வெண்கலப் பதக்கத்தை திருப்பி அளித்தார்:அமெரிக்க  வீரர்  லான்ஸ் ஆம்ஸ்ட்ராங்.

ஒலிம்பிக் போட்டியில்  வென்ற  வெண்கலப் பதக்கத்தை திருப்பி அளித்தார்:அமெரிக்க  வீரர்  லான்ஸ் ஆம்ஸ்ட்ராங். ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒலிம்பிக் போட்டியில் வென்ற வெண்கலப் பதக்கத்தை திருப்பி அளித்தார் அமெரிக்காவைச் சேர்ந்த சைக்கிள் பந்தய வீரர் லான்ஸ் ஆம்ஸ்ட்ராங். இவர், Read more...

இந்தியாவில் முத்தரப்பு தொடர்: இலங்கை, பாகிஸ்தான் அணிகள் பங்கேற்குமா

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகள் பங்கேற்கும் முத்தரப்புத் தொடர் கிரிக்கெட் போட்டி நடத்துவது குறித்த முடிவு சென்னையில் நடைபெறும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது. இக்கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதில், மூன்று நாடுகளின் கிரிக்கெட் வாரிய பிரதிநிதிகள் பங்கேற்க Read more...

சச்சினின் கடைசி டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக  விளையாடுவார் அக்ரம் நம்பிக்கை

சச்சினின் கடைசி டெஸ்ட்: பாகிஸ்தானுக்கு எதிராக  விளையாடுவார் அக்ரம் நம்பிக்கை சச்சின் டெண்டுல்கர், தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடுவார் என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான், கராச்சியில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் Read more...

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: மத்திய அரசு  விசா வழங்க மறுப்பு

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: மத்திய அரசு விசா வழங்க மறுப்பு சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா வர இருந்த பாகிஸ்தானை சேர்ந்த அணிக்கு விசா வழங்க மத்திய அரசு மறுத்துவிட்டது. 10 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் லீக் 20 Read more...

இந்திய  அணியில் மீண்டும் ஷேவாக், கம்பீர், ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இந்திய  அணியில் மீண்டும் ஷேவாக், கம்பீர், ஜாகீர்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்: ஷேவாக்-கம்பீர் வெஸ்ட் இண்டீஸ் ஏ கிரிக்கெட் அணி வருகிற 15&ந்தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய ஏ அணிக்கு எதிராக  அதிகாரப்பூர்வமற்ற 3 ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, ஒரு Read more...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ரஃபேல் நடால் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ரஃபேல் நடால் சாம்பியன்:  "ஹார்ட் கோர்ட்' மைதானத்தில் ஜொலித்து வரும் நடால், 2013-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். நியூயார்க்கில்  நடைபெற்ற இறுதிச்சுற்றில், தரவரிசையில் முதலிடத்தில் உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை 6-2, 3-6, 6-4, 6-1 Read more...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரின வில்லியம்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் செரின வில்லியம்ஸ் தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் : டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தொடர்ந்து 2-வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். இத்துடன், அவர் வென்ற கிராண்ட்ஸ்லாம் பட்டங்களின் எண்ணிக்கை 17-ஐ Read more...

ஒலிம்பிக்கில் மல்யுத்தம் தொடர்கிறது

ஒலிம்பிக்கில் மல்யுத்தம் தொடர்கிறது பியுனஸ் ஏர்ஸ்: வரும் 2020ல் நடக்கும் ஒலிம்பிக்கில் மீண்டும் மல்யுத்தம் இடம் பெறுகிறது. நேற்று நடந்த ஓட்டெடுப்பில் மகத்தான வெற்றி பெற்றது. இதனால் இந்திய நட்சத்திரங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். உலகின் பழமையான விளையாட்டான மல்யுத்தம், நவீன ஒலிம்பிக் Read more...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்- செக்குடியரசின் ரடேக் ஸ்டீபானிக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. நியுயார்க் நகரில் நடைபெற்ற, ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி போட்டியில் தரவரிசைப் பட்டியலில் நான்காம் Read more...

அவுஸ்திரேலியா 200 ஓட்டங்களால் அபார வெற்றி

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலிய அணி 200 ஓட்ட வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அவுஸ்திரேலியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதிய ஒருநாள் போட்டி, எடின்பர்க் மைதானத்தில் நடந்தது. நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து அணி தலைவர் மம்சென், களத்தடுப்பில் ஈடுபட முடிவு Read more...

அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெடரர் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடை பெற்று வருகிறது.உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2010–ம் ஆண்டு சாம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) 4–வது சுற்று ஆட்டத்தில் ஜெர்மனியை சேர்ந்த 22–ம் நிலை வீரரான Read more...

பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி வெற்றி

பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா (இந்தியா) – ஜிஜெங் (சீனா) ஜோடி கால்இறுதிக்கு தகுதி பெற்றது. 3–வது சுற்று ஆட்டத்தில் சானியா ஜோடி 6–2, 6–3 என்ற கணக்கில் குவேட்டா (செக்குடியரசு) – அன்னா–லெனா (ஜெர்மனி) ஜோடியை வீழ்த்தியது. இதேபோல Read more...

20 ஓவர் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி 27 ரன்னில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதிய 2–வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று நடந்தது. முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. தொடக்க வீரர் ஹால்சின் Read more...

ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்த 2 பேர் கொண்ட கமிட்டி சட்டவிரோதமானது என்றும், புதிய விசாரணை கமிட்டியை அமைக்க வேண்டும் என்றும் பீகார் கிரிக்கெட் சங்கம் தொடர்ந்த வழக்கில் மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை ஏற்க மறுத்த Read more...

20 ஓவர் கிரிக்கெட்: 156 ரன் அடித்து ஆஸ்திரேலியா வீரர் பிஞ்ச் புதிய சாதனை

ஆஸ்திரேயா– இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டு 20–வது ஓவர் போட்டி தொடரில் முதல் ஆட்டம் நேற்று சவுதம்டனில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?