Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து இரண்டாம் இடம்

ஆஷஸ் தொடரை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 116 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாமிடத்திருந்த இந்திய அணி 116 புள்ளிகளுடன் மூன்றாமிடத்திற்கு இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஷஸ் தொடர் தொடங்கும்போது இங்கிலாந்து அணி 112 புள்ளிகளுடன் Read more...

ஒரு நாள் போட்டியில் தெண்டுல்கரின் ஓய்வுக்கு நான்தான் காரணம் : சயீத் அஜ்மல்

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அளித்த ஒரு பேட்டி : ‘தெண்டுல்கர் ஒரு சூப்பர் ஸ்டார். கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக சுமார் 50 ஆயிரம் ரன்களை குவித்துள்ளார்.2011–ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் தெண்டுல்கரின் (85 ரன்) விக்கெட்டை நான் தான் Read more...

வாட்சன் அதிரடி சதம் : வலுவான நிலையில் அவுஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரின் ஐந்தாவது டெஸ்டில், அவுஸ்திரேலியாவின் வொட்சன் 176 ஓட்டங்களை விளாசினார். இங்கிலாந்து சென்றுள்ள அவுஸ்திரேலிய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. இதில் அசத்திய இங்கிலாந்து அணி ஏற்கனவே தொடரை 3-0 என Read more...

பகல்-இரவு டெஸ்ட் போட்டியை நடத்த ராகுல் டிராவிட் ஆதரவு

டி-டிவென்டி கிரிக்கெட் போட்டியால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இழந்து வருகிறது. டெஸ்ட் போட்டிக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை அதிகரிக்க செய்ய சர்வதேச கிரிக்கெட் பேரவை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பகல்-இரவாக (மின்னொளியில்) டெஸ்ட் போட்டியை நடத்த Read more...

வீராட் கோலி சிறந்த கேப்டன் : டோனி கருத்து

இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக வீராட் கோலி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் கேப்டனாக பணியாற்றினார். டோனிக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட அந்த போட்டியில் இந்தியா 5 ஆட்டத்திலும் வென்று முத்திரை பதித்தது. இந்த நிலையில் வீராட் கோலியை கேப்டன் டோனி பாராட்டியுள்ளார். சிறந்த கேப்டனாக Read more...

ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டி : இந்தியாவிற்கு முதல் தங்கம்

இரண்டாவது ஆசிய இளைஞர் விளையாட்டு போட்டி சீனாவில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஒறையர் ஸ்குவாஷ் போட்டியில் சென்னையை சேர்ந்த இளைஞர் குஷ்குமார் வயது-17, மலேசியாவின் முகமது ஸ்யபிக் மோத் கமலுடன் மோதினார். இதில் குஷ் குமார் 11-9 5-11 11-9 Read more...

மூத்த வீரர்களுக்கு ஆதரவு : கங்குலி

இந்திய அணியில் ஓரங்கட்டப்படும் ஷேவாக், கம்பீர், யுவராஜ் மீண்டும் அணியில் இடம்பிடிப்பர் என முன்னாள் அணித்தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். காயம், உடற்தகுதி மற்றும் மோசமான பார்ம் காரணமாக ஷேவாக், கம்பிர், யுவராஜ் சிங், ஜாகிர் கான், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட மூத்த Read more...

இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலில் ஊழல்வாதிகள் போட்டியிட முடியாது: ஐ.ஓ.சி. அதிரடி முடிவு

ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் இனி இந்திய ஒலிம்பிக் சங்க (ஐ.ஓ.ஏ) நிர்வாகிகளின் தேர்தலில் போட்டியிட முடியாது. இதன் தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் சட்ட விதிமுறைகளில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி) திருத்தம் செய்துள்ளது. திருத்தம் செய்யப்பட்ட 43 Read more...

வீரர்களுக்கு ஆஸ்திரேலிய பயிற்சியாளர் கடும் எச்சரிக்கை (வீடியோ இணைப்பு)

சிறப்பாக விளையாடவில்லை என்றால், அணியிலிருந்து நீக்கப்படுவீர்கள் என அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமேன் கடுமையாக எச்சரித்துள்ளார். ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியில், இங்கிலாந்து அணியிடம் அவுஸ்திரேலிய அணி தோல்வியடைந்தது. வெற்றியை தாரை வார்த்துவிட்டதாக அவுஸ்திரேலிய அணி வீரர்களை அந்நாட்டு மீடியாக்கள் Read more...

வீராட் கோஹ்லிக்கு உயரிய அர்ஜூனா விருது

இந்திய அணியின் வீரர் வீராட் கோஹ்லிக்கு, விளையாட்டு துறையின் உயரிய விருதான அர்ஜூனா விருது வழங்கப்படவுள்ளது. விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த வீரர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் கடந்த உலக கிண்ண போட்டியில் துப்பாக்கிச் சுடுதலில் டபுள் டிராப் போட்டிப் பிரிவில் இந்தியாவுக்கு Read more...

ஆஷஸ் டெஸ்ட் தொடரை கைபற்றியது இங்கிலாந்து

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வெற்றி கொண்டுள்ளது. தொடரின் நான்காவது போட்டியில் 74 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம், ஒரு போட்டி மீதமிருக்க இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியுள்ளது. 299 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, Read more...

சாதனை படைத்த இந்திய அணியின் ஷீக்கர் தவான் :  அதிரடி இரட்டைச் சதம்

இந்தியா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்ட்ரேலியாவின் ஏ அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று தென் ஆப்ரிக்கா ஏ அணிக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு Read more...

ரபேல் நடால், செரீனா வில்லியம்ஸ் வெற்றி

கனடாவின் மாண்ட்ரீல் நகரில்ஆண்கள் ஒற்றையர் ரோஜர்ஸ் கோப்பை இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில் விளையாடிய கனடா வீரரான மிலோஸ் ரவோனிக்கை ஸ்பெயினின் ரபேல் நடால் 6-2,6-2 என்ற நேர் செட்களில் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றினார்.இதன்மூலம், 55 வருடங்கள் கழித்து உள்நாட்டு Read more...

ஆஷஸ் 4-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி திணறல்

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 4-வது டெஸ்ட் போட்டி செஸ்டர்-லீ-ஸ்டிரிட்டில் நேற்று தொடங்கியது. ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க்குக்கு பதிலாக ஜாக்சன் பேர்டு சேர்க்கப்பட்டார். டாஸ் ஜெயித்த இங்கிலாந்து நிதானமாக பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் Read more...

இங்கிலீஷ் கால்பந்து லீக் தொடரின், இந்திய தூதராக தோனி நியமனம்.

உலகின் மிகப்பெரிய இங்கிலீஷ் கால்பந்து லீக் தொடரின், இந்திய தூதராக நியமிக்கப்பட்டார் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் தோனி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் "டுவென்டி-20' கிரிக்கெட் என, மூன்றுவித இந்திய அணிக்கும் கேப்டனாக உள்ளார் தோனி. 2007ல் "டுவென்டி-20', 2011ல் உலக Read more...

இளம் வீரர்களுக்கு சூதாட்டம் குற்றம் என்பதை உணர்த்த வேண்டும் : டிராவிட்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான டிராவிட் அளித்த ஒரு பேட்டி : மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் கிரிமினல் குற்றம் என்பதை இளம் Read more...

சாதனை படைத்த இந்திய அணி வீராங்கனைகள்  : டெல்லியில் உற்சாக வரவேற்பு

ஜெர்மனியின் மான்செங்ளாபாக் நகரில் நடந்த உலக கோப்பை ஹாக்கி தொடரில், சிறப்பாக விளையாடிய இந்திய அணி முதல் முறையாக கால் இறுதிக்கு முன்னேறி சாதனை படைத்தது. தொடர்ந்து அபாரமாக விளையாடிய இந்தியா 4,2 என்ற கணக்கில் ஸ்பெயின் வீழ்த்தி அரை இறுதிக்கும் Read more...

அதிகமாக சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியல் : டைகர் வுட்ஸ் முதலிடம்,டோனி க்கு 16-ம் இடம்

அமெரிக்காவின் பிரபல பத்திரிகையான ‘போர்ப்ஸ்’ இதழ், இந்த ஆண்டு அதிக பணம் சம்பாதித்த வீரர், வீராங்கனைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 100 பேர் கொண்ட இந்த பட்டியலில் அமெரிக்க கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் 2012-ம் ஆண்டு ஜூன் முதல் Read more...

ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கனவை கலைத்த இங்கிலாந்து மேகங்கள்

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 527 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 4–வது நாளில் முதல் இன்னிங்சில் Read more...

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி: வரலாறு படைத்தது இந்திய பெண்கள் அணி

16 அணிகள் பங்கேற்ற பெண்களுக்கான 7–வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஜெர்மனியின் மோன்சென்கிளாட்பேச் நகரில் நடந்தது. இதில் நேற்று நடந்த வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதின. ஆட்டம் தொடக்கி 13–வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?