Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: 17 வருடத்துக்கு பிறகு பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்து சாதனை

ஜிம்பாப்வே–இந்தியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் இந்திய அணி 5–0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி தொடர் முடிவில் அணிகள் மற்றும் பேட்டிங், பந்து வீச்சில் வீரர்களுக்கான தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் Read more...

20 ஓவர் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தி தென்ஆப்பிரிக்கா வெற்றி

தென்ஆப்பிரிக்கா–இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுக்கு 115 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக டுமினி 51 ரன்கள் (52 பந்து, Read more...

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலியா 527 ரன் குவித்து ‘டிக்ளேர்’: இங்கிலாந்து தடுமாற்றம்

இங்கிலாந்து - ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆசஷ் தொடரின் 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா தொடக்க நாளில் 3 விக்கெட்டுக்கு 303 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் மைக்கேல் கிளார்க் Read more...

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் போட்டி: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா - கிளார்க் அபார சதம்

ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டநேர முடிவின் போது மூன்று விக்கெட் இழப்பிற்கு 303 ஓட்டங்களை எடுத்திருந்தது. அந்த அணியின் கேப்டன் மைக்கேல் கிளார்க் சதமடித்தார். இவர் ஆட்டமிழக்காமல் 125 Read more...

அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது பெற்று மொகித் ஷர்மா சாதனை

நேற்று நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 2 விக்கெட் வீழ்த்திய ஹரியானாவைச் சேர்ந்த அறிமுக வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் பங்கேற்ற முதல் ஒரு நாள் போட்டியிலேயே ஆட்டநாயகன் Read more...

இந்தியாவிடம் மீண்டும் பணிந்தது ஜிம்பாப்வே: 4வது ஒருநாள் போட்டியிலும் இந்தியா வெற்றி

ஜிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் ஏற்கனவே மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ள இந்திய அணி, இன்று 4வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, Read more...

வாழ்வா–சாவா போராட்டத்தில் ஆஸ்திரேலியா? இங்கிலாந்துடன் 3–வது டெஸ்டில் இன்று மோதல்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து இடையிலான கவுரவமிக்க ஆஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. ஏற்கனவே முதல் இரு டெஸ்டில் தோற்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இது வாழ்வா–சாவா போட்டியாகும். இதில் வென்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி தொடரில் Read more...

கடைசி ஆட்டத்திலும் வீழ்ந்தது தென்ஆப்பிரிக்கா: அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இலங்கை

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இலங்கை அணியில் மூத்த வீரர்கள் மஹேலா ஜெயவர்த்தனே, மலிங்கா, ஹெராத்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. இதில் முதலில் பேட் செய்த Read more...

2015ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை இணையதளத்தை தொடகியது  ஐசிசி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இணையதளத்தை துவக்கி உள்ளது. www.cricketworldcup.com என்ற இணையத்தில் ரசிகர்கள் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி, அணிகள், வீரர்கள் விபரம், டிக்கெட் விபரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களை தெரிந்து Read more...

அதிவேகத்தில் நீந்தி உலக சாதனை படைத்த 16 வயது இளம் வீராங்கனை

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் தொடரில் லிதுவேனியா வீராங்கனை ரூடா மெயிலுடைட் உலக சாதனை படைத்துள்ளார். ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் 15வது உலக நீச்சில் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதில் பெண்கள் 100 மீற்றர் பிரஸ்ட்ஸ்டோக் பிரிவில், 16 வயதான லிதுவேனியா வீராங்கனை ரூடா Read more...

தெற்காசிய கால்பந்து போட்டி: பைனலில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி சாம்பியன்

நேபாள தலைநகர் காத்மண்டில் தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 16 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் லீக் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா-நேபாள அணிகள் Read more...

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் மரடோனா: புகைப்பட நிருபரை தாக்கியதாக புகார்

புகைப்பட நிருபரை தாக்கியதாக முன்னணி கால்பந்து வீரர் மரடோனா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் முன்னாள் பிரபல கால்பந்து வீரர் டிகோ மரடோனா அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி கொள்வார். இந்நிலையில் புகைப்பட நிருபர் என்ரிக் மெடினாவை தாக்கியதாக தற்போது அவர் மீது Read more...

2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா

2015ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடக்கும் இந்த உலக கோப்பை தொடரில் இந்தியா உட்பட 14 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. Read more...

20 ஓவர் கிரிக்கெட் தர வரிசை: இந்தியாவை முந்தி 2-வது இடம் பிடித்தது பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான்–வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் முடிவில், 20 ஓவர் போட்டிக்கான அணிகளின் தர வரிசை பட்டியலை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இலங்கை அணி (134 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. Read more...

இந்திய வீரர்கள் தங்களது சொத்து கணக்கை வெளியிட வேண்டும்: BCCI அதிரடி உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சொத்து கணக்கை வெளியிட வேண்டும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அணியின் முன்னணி வீரர்களான சுரேஷ் ரெய்னா ஜடேஜா, ஓஜா ஆகியோரை விளம்பர உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒப்பந்தம் செய்துள்ள 'Rhiti Sports' Read more...

தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது இலங்கை: தில்ஷன் அதிரடி சதம்

இலங்கை – தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4–வது ஒரு நாள் போட்டி பல்லகெலே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி 48.4 ஓவர்களில் 238 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு Read more...

T20 தொடரிலும் பாகிஸ்தான் வெற்றி! பரிதாப நிலையில் வெஸ்ட் இண்டீஸ்

பாகிஸ்தானுக்கு எதிராக மோசமான அம்பயரிங்கினால் ஒருநாள் தொடரை இழந்த மேற்கிந்திய அணி நேற்று நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் தோல்வி தழுவி T20 கிரிக்கெட் தொடரிலும் 2- 0 என்று தோல்வி தழுவியது. இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் T20 Read more...

தொடரை கைப்பற்றியது இந்திய அணி!

இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஹராரேயில் இந்திய நேரப்படி மதியம் 12.30 மணிக்கு தொடங்கியது. ’டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் வீராட் கோலி, ஜிம்பாப்வே அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இன்றைய Read more...

புதிய உலக சாதனையை படைத்தார் ரோகித் ஷர்மா!

ஜிம்பாப்வேக்கு எதிராக ஹாராரேயில் நேற்று முன்தினம் நடந்த 2–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய வீரர் ரோகித் ஷர்மாவுக்கு 100–வது ஒருநாள் போட்டியாகும். ஒரு ரன்னில் ஆட்டம் இழந்ததால் ரோகித் ஷர்மாவுக்கு இந்த போட்டி நினைவில் கொள்ளத்தக்கதாக அமையாமல் போகலாம். ஆனால் Read more...

பீதியை கிளப்பிய பெரேரா: ஒரே ஓவரில் 35 ரன்கள்! மிரண்டு போன பீட்டர்சன்(வீடியோ இணைப்பு)

தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகள் இடையிலான 3–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பல்லகெலே மைதானத்தில் நேற்று நடந்தது. காயத்தால் தென்ஆப்பிரிக்க அணியில் அம்லா இடம் பெறவில்லை. இதில் முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 223 Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?