Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

தவான் அதிரடி சதம், உனட்கட் 4 விக்கெட்: மீண்டும் ஜிம்பாப்வேயை வீழ்த்தியது இந்தியா

ஜிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் தவான் சதம், உனட்கட் பந்துவீச்சு கைகொடுக்க இந்திய அணி 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் Read more...

ஜிம்பாவேக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தவான், கார்த்திக் விளாசலில் மீண்டது இந்தியா!

ஹராரேயில் நடைபெறும் 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் இந்திய பேட்டிங் சொதப்பாலாக இருந்தது. ரோகித் சர்மா 100வது ஒருநாள் போட்டியில் 1 ரன்னில் மோசமான Read more...

இந்திய அணியை சமாளிக்குமா ஜிம்பாப்வே: ஹராரேவில் இந்தியா–ஜிம்பாப்வே அணிகள் 2–வது ஆட்டத்தில் இன்று மோதல்

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஹராரேயில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா–ஜிம்பாப்வே Read more...

சயீத் அன்வர் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தார் விராட் கோலி

ஜிம்பாப்வேக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் 115 ரன்கள் குவித்த இந்திய தற்காலிக கேப்டன் விராட் கோலிக்கு இது 15-வது சதமாகும். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகமாக 15 சதங்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனைக்கு Read more...

T-20 தரவரிசைப் பட்டியல் வெளியிட்டது ICC

சர்வதேச கிரிக்கட் கவுன்சில் டி20 போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. நாளை மறுதினம் பாகிஸ்தான்- மேற்கிந்திய தீவுகள் மோதும் இரண்டு டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக ஐசிசி டி20 தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், இலங்கை அணி 134 புள்ளிகள் Read more...

ஆஸ்திரேலிய அணி இன்னும் 2 ஆண்டுக்கு திணறும் : கிரேக் சேப்பல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் 2 டெஸ்டிலும் தோற்றதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. ஆஸ்திரேலிய அணியின் நிலைமை அடுத்த 2 ஆண்டுக்கு இது மாதிரியே இருக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் Read more...

ஏலத்தில் எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டனர்: ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா புலம்பல்

இந்திய பேட்மின்டன் லீக் ஏலத்தில் தங்களுக்கு குறைந்த தொகை நிர்ணயித்து பெரும் துரோகம் இழைத்ததாக ஜுவாலா கட்டா, அஷ்வினி பொன்னப்பா புலம்பியுள்ளனர். இந்திய பேட்மின்டன் சங்கம் (பி.ஏ.ஐ.,) சார்பில் முதலாவது இந்திய பேட்மின்டன் லீக் (ஐ.பி.எல்.,) தொடர் அடுத்த மாதம் (ஓகஸ்ட் Read more...

நடுவர்களின் தவறான முடிவுகளால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடைபெற்ற 5வது ஒருநாள் போட்டியில் நடுவர்களின் பிழைகளால் பாகிஸ்தான் தொடரை 3- 1 என்று வெற்றிபெற்றது. இந்தத் தொடர் முழுதும் நடுவர் தீர்ப்புகள் பல சர்ச்சைக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டம் முடிந்து பரிசளிப்பு நிகழ்ச்சியில் வெஸ்ட் இண்டீஸ் Read more...

ஒருநாள் கிரிக்கெட்: கோலியின் சதத்தில் இந்தியா அபார  வெற்றி !

ஜிம்பாப்வே அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஹராரேவில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் Read more...

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டி: முதல் ஆட்டத்தில் மும்பை–ராஜஸ்தான் அணிகள் மோதல்

மொத்தம் ரூ.35 கோடி பரிசுத்தொகைக்கான சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 21–ந்தேதி முதல் அக்டோபர் 6–ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இந்த போட்டியில் பங்கேற்கும் Read more...

பாராலிம்பிக்: ஈட்டி எறிதலில் வரலாறு படைத்த இந்தியர்

பாராலிம்பிக் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் தேவேந்திரா ஜாஜ்ஹரியா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். சர்வதேச பாராலிம்பிக் செயற்குழு (ஐ.பி.சி) சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான 6வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சின் லியான் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் Read more...

இன்று முதல் ஒருநாள் போட்டி : ஜிம்பாப்வே - இந்தியா மோதல்

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் இன்று பிற்பகல் 12.30 மணிக்கு தொடங்குகிறது. ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகிறது. தொடர்ச்சியாக போட்டிகளில் Read more...

இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி  நாளை  நடக்கிறது :வீரர்கள் விவரம்

வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்று உள்ளது.இந்தியா– ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை Read more...

டெஸ்ட் தர வரிசை வெளியீடு: புஜாரா 6–வது இடத்திற்கு முன்னேற்றம்

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2–வது ஆட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க அணி (135 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. இந்திய அணி 116 புள்ளிகளுடன் 2–வது இடத்திலும், இங்கிலாந்து அணி 112 Read more...

உலகக்கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்றது இந்தியா: தீபிகா குமாரி அபாரம்

உலகக் கோப்பை வில்லிவித்தை (3-ம் நிலை) போட்டிகள் கொலம்பியாவில் நடைபெற்றன. இப்போட்டியில் மகளிர் பிரிவில் இந்திய அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது. நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் இந்திய அணி சீனாவுடன் மோதியது. உலகின் 3-ம் தரநிலை வீராங்கனையான தீபிகா குமாரி, துல்லியமாக அம்பு Read more...

ரூ.72 லட்சத்திற்கு ஏலம் போன சாய்னா நேவால்

ஐ.பி.எல் கிரிக்கெட்  லீக் போல் இந்தியன் பேட்மிண்டன் லீக்  நடைபெறுகிறது  இந்த போட்டி ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஒரு அணியில் வெளிநாட்டு வீரர்கள் 4 பேர் உள்ளிட்ட 11 பேர் இடம் பெறுகின்றனர். 150 Read more...

ஆஸ்திரேலியாவுக்கு அடுத்தடுத்து அடி: இங்கிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்டிலும் படுதோல்வி

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 18–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 361 ரன்களும், ஆஸ்திரேலியா 128 ரன்களும் எடுத்தன. பின்னர் 233 Read more...

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவை தும்சம் செய்தது இலங்கை: புதிய சாதனை படைத்தார் சங்கக்கரா

இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகிறது. இதன் முதலாவது ஆட்டம் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் இலங்கையை பேட் செய்ய பணித்தது. இதன்படி Read more...

பரபரப்பாக முடிந்த பாகிஸ்தான்-வெஸ்ட்இண்டீஸ் 3-வது ஒருநாள் போட்டி

பாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது ஒருநாள் போட்டி செயிண்ட் லுசியாவில் நேற்று நடந்தது. வெஸ்ட்இண்டீசுக்கு முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு  229 ரன் எடுத்தது. கேப்டன் மிஸ்பா- உல்- Read more...

ஆஷஸ் தொடர் 2–வது டெஸ்ட்: இங்கிலாந்திடம் பணிந்தது ஆஸ்திரேலியா

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி இயான் பெல்லின் (109 ரன்) சதத்தின் உதவியுடன் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?