Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்க பரிந்துரை

நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஹொக்கி வீரர் தியான் சந்த் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் நடைபெற்ற விளையாட்டுத்துறை அமைச்சக கூட்டத்தில் இந்த முடிவு Read more...

ஆஷஸ் 2–வது டெஸ்ட்:  வீழ்ந்த இங்கிலாந்து அணியை தூக்கி நிறுத்திய இயான் பெல்

இங்கிலாந்து – ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 2–வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்துக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் அலஸ்டயர் Read more...

இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா? ஆஷஸ் 2–வது டெஸ்டில் இங்கிலாந்து மோசமான துவக்கம்

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டிரென்ட்பிரிட்ஜில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு தொடரில் 1–0 Read more...

யார் சிறந்தவர்? சச்சினா? லாராவா? புதிய சர்ச்சையை கிளப்பும் பாண்டிங்.

சச்சின் டெண்டுல்கர், பிரையன் லார இருவருமே சமகால கிரிக்கெட் பேட்ஸ்மென்களில் பெரிய மேதைகள் என்று உலகமே ஒப்புக் கொண்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு பழைய விவாதத்தை கிளப்பியுள்ளார் ஆஸ்ட்ரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங். அதாவது சச்சினை விட லாராதான் மிகச்சிறந்த பேட்ஸ்மென் Read more...

ஓய்வின்றி 26 மணி நேரம் பேட்டிங் செய்து கின்னஸ் சாதனை(வீடியோ இணைப்பு)

லண்டனை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் தொடர்ந்து 26 மணி நேரம் பேட்டிங் செய்து புதிய கின்னஸ் சாதனையை படைத்துள்ளார். லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் தொடர்ந்து 26 மணி நேரங்களாக பேட்டிங் செய்து சாதனை படைத்த அல்பி Read more...

டோனியின் ஹெலிகொப்டர் ஷாட் குரு மரணம்

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனியின் நண்பர் சந்தோஷ் லால் இன்று காலை மரணம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனியின் நெருங்கிய நண்பர் சந்தோஷ் லால். இவருக்கு கடந்த வாரம் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து ராஞ்சியில் Read more...

பாகிஸ்தானை வீழ்த்தி பதிலடி கொடுத்தது வெஸ்ட் இண்டீஸ்: சுனில் நரேன் அபாரம்

கயானாவில் நடைபெற்ற பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் நேற்று பாகிஸ்தானை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று முதல் ஒருநாள் போட்டித் தோல்விக்கு பதிலடி கொடுத்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்யாமல் Read more...

ஐ.பி.எல் சூதாட்ட வழக்கு: அரசு தரப்பு சாட்சியாகிறார் ராகுல் டிராவிட்

ஐபிஎல் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் அணி வீரர்கள் மூன்று பேரும் தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டதாக டிராவிட் வாக்குமூலம் அளித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் Read more...

இந்தியாவின் அடுத்த தோனி...

இந்திய அணி கேப்டன் தோனி போல அதிரடியாக விளையாடுவதுடன் வெற்றிகரமான கேப்டனாகவும் விளங்க விரும்புகிறேன் என்று, ஆஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய இளைஞர் அணி கேப்டன் விஜய் ஸோல் கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து Read more...

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி பாகிஸ்தான் வெற்றி; அப்ரிடி 76 ரன்கள் அடித்து 7 விக்கெட்டை வீழ்த்தி சாதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீஸ்சில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள மற்றும் இரண்டு  20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளும் மோதிய முதல் ஒருநாள் போட்டி கயானாவில் நடைபெற்றது.முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 50 ஓவரில் Read more...

அதிக வேகத்தில் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் பந்தய வீரர் மரணம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பில் வார்னர்(44). மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், பல அதிவேக பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். 2011ம் ஆண்டு 311 கி.மீட்டர் வேகத்தில் சென்று பரிசுக் கோப்பையை தட்டிச் சென்ற பில் Read more...

ஆஷஸ் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட்: இறுதி வரை போராடி இங்கிலாந்து அணி ‘திரில்’ வெற்றி

மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டி கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதலாவது டெஸ்ட் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் கடந்த 10–ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் Read more...

ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் போட்டி : வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில், இயான் பெல் சதம் அடித்து கைகொடுக்க, இங்கிலாந்து அணி வெற்றியை நோக்கி முன்னேறுகிறது. இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நாட்டிங்காமில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் Read more...

அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவில்  நிச்சயம் பட்டம் வெல்வேன்: சானியா நம்பிக்கை

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் அடிக்கடி காயம் ஏற்பட்டு சிகிச்சை பெறுவதால் நீண்டகாலமாக சர்வதேச அரங்கில் அவரால் சோபிக்க இயலவில்லை. சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடிய சானியா காலிறுதி Read more...

ஆஷஸ் டெஸ்ட் தொடர் : வலுவான நிலையில் இங்கிலாந்து அணி

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 215 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக டிராட் 48 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் Read more...

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியல் வெளியிட்டது

ஐசிசி. வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகள் பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் வீரத் கோலி 3வது இடத்தில் உள்ளார். கேப்டன் தோனி 6வது இடத்தில் இருக்கிறார்.டாப் 10 லிஸ்டில் இந்தியாவைப் பொறுத்தவரை இந்த இரு வீரர்கள் பெயர்களே உள்ளன. வளரும் நட்சத்திரம் புவனேஷ் குமார், Read more...

பட்டய படிப்பை படிக்க விரும்பும் தமிழக தடகள வீராங்கனை சாந்திக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் நிதி உதவி

இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனையான தமிழகத்தை சேர்ந்த எஸ்.சாந்தி, 2006-ம் ஆண்டு டோகாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார். போட்டி முடிவில் அவருக்கு நடத்தப்பட்ட பாலின சோதனை முடிவு எதிர்மறையாக இருந்தது. இதைத்தொடர்ந்து சாந்தியின் பதக்கம் பறிக்கப்பட்டதுடன், அவர் Read more...

தீவிரமாக பிரான்சில் பயிற்சி பெறும் யுவராஜ் சிங், ஜாகீர் கான்

மோசமான பார்மின் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட யுவராஜ் சிங் மற்றும் ஜாகீர்கான் பிரான்சில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியின் மூத்த வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் ஜாகீர்கான் ஆகியோர் மோசமான பார்ம் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்டனர். இவர்களுக்கு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி Read more...

இறுதிபோட்டி : கடைசி ஓவரில் நடந்த திக் திக் பினிஷிங் ![வீடியோ இணைப்பு ]

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் வீரர்களான சங்ககாரா (71), Read more...

முத்தரப்பு கிரிக்கெட்: தோனி! தி கிரேட்! கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் நேற்றைய இறுதி போட்டியில் இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதின.  இதில், டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து இலங்கை அணி பேட்டிங் செய்தது.  அந்த அணியின் வீரர்களான சங்ககாரா (71), Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?