Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

உலக ஹாக்கி லீக் போட்டி இந்தியா– இங்கிலாந்து இன்று மோதல்

உலக ஹாக்கி லீக் இறுதி சுற்று போட்டி, டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் ஸ்டேடியத்தில் இன்று முதல் 18ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் உலகின் டாப்–7 அணிகளுடன், போட்டியை நடத்தும் நாடு என்ற வகையில் இந்திய அணி Read more...

ஐ.பி.எல். கிரிக்கெட்: தக்க வைக்கப்பட்ட வீரர்கள்

ஐ.பி.எல். கிரிக்கெட்: தக்க வைக்கப்பட்ட வீரர்கள்   7–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம்  12–ந்தேதி பெங்களூரில் நடைபெறுகிறது. தேவைப்பட்டால் பிப்.13–தேதியும் ஏலம் தொடரும். இதில் அனைத்து வீரர்களும் புதிதாக விற்கப்படுகிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டின் வெற்றிகரமான அணி என்று Read more...

கொரிய ஓபன் பேட்மிண்டன்-ஜூவாலா கட்டா ஜோடி தோல்வி

சியோலில் நடைபெற்று வரும் கொரிய ஓபன் பேட்மிண்டன் சூப்பர் சீரிஸ் இரண்டாவது சுற்று போட்டியில் இந்தியாவின் ஜூவாலா கட்டா - அஷ்வினி ஜோடி தோல்வியடைந்தது. இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஜூவாலா கட்டா ஜோடி, கொரியாவின் யென் நா ஜங்க் Read more...

கோடியில் புரளும் இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன்

கோடியில் புரளும் இளம் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் 7–வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான புதிய விதிகளை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு சமீபத்தில் அறிவித்தது. ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை Read more...

தோனிக்கும் கம்பீர்க்கும் கருத்து வேறுபாடா ?

தோனிக்கும் கம்பீர்க்கும் கருத்து வேறுபாடா ? தோனியுடனோ அல்லது அணியின் சகவீரர்களுடனோ எந்த கருத்து வேறுபாடு இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் கௌதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார். இந்திய அணியில் மூத்த வீரர்களான கம்பீர், சேவாக் ஆகியோர் தொடர்ந்து Read more...

நியூசிலாந்துக்கு எதிரான தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்

நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு போட்டியின் முடிவில், நியூசிலாந்து அணி 2–1 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் ஐந்தாவது போட்டி ஹாமில்டனில் நடக்கிறது.இந்தப் போட்டியில் வெற்றி Read more...

புதிய கிரிக்கெட் : 7 வீரர்கள் , 7 ஓவர்

புதிய கிரிக்கெட் : 7 வீரர்கள் , 7 ஓவர் தனியார் நிறுவனம் ஒன்று ஐசிசி மற்றும் பிசிசிஐ ஆதரவுடன் 7 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த தொடருக்கு 7பிஎல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் Read more...

இந்திய வீரர் புஜாரா 5-வது இடத்துக்கு முன்னேற்றம்

இந்திய வீரர் புஜாரா 5-வது இடத்துக்கு முன்னேற்றம் டெஸ்ட் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதன்படி பேட்ஸ்மேன் தர வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் முதலிடத்தில் தொடருகிறார். இந்திய வீரர் புஜாரா 2 இடங்கள் Read more...

சென்னை ஓபன் டென்னிஸ் சுவிட்சர்லாந்து வீரர்  சாம்பியன்

தமிழக அரசின் ஆதரவுடன் 19வது ஏர்செல் சென்னை ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. ஒற்றையர் பிரிவில் நேற்று இறுதி ஆட்டம் நடந்தது. உலக தரவரிசையில் 8வது இடம் Read more...

வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி  டெஸ்ட் தரவரிசையில்  முன்னேற்றம்

வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் ஆஷஸ் டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் 5-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு ஆஸ்திரேலியா முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் Read more...

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன்

ஆசியக் கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாசாம்பியன்! 19 வயதிற்குட்பட்டோருக்கான ஆசியக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இன்று நடந்த இறுதிப்போட்டியில், பாகிஸ்தானுடன் மோதிய இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. English summary asian cup india Read more...

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட்- ஆஸ்திரேலியா அணி வீரர் ஸ்மித் சதம்

ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட்- ஆஸ்திரேலியா அணி வீரர்  ஸ்மித் சதம் 5 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 4 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி விட்டது. இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று Read more...

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான்  நாளை பலபரிச்சை

U19 ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் நாளை பலபரிச்சை 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்டில் நடந்து வருகிறது. இந்தியா-இலங்கை இடையிலான அரைஇறுதி சுற்று துபாயில் நேற்று நடந்தது. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 224 Read more...

ஏழாவது ஐ பி எல் கிரிக்கட் தொடர் -சென்னை  சூப்பர் கிங்க்ஸ் அணி

சென்னை பிப்., 12, 13ல் ஏழாவது ஐ பி எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடக்கவுள்ளது.அதற்கு முன்ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்க வைக்கின்றன என்ற விவரத்தை, ஜன 10ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இதன்படி சென்னை அணியில் இரண்டு முறை Read more...

நியூசிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு

நியூசிலாந்து தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிப்பு நியூசிலாந்துடன், இந்திய அணி 2 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி நேப்பியரில் ஜனவரி 19-ல் நடக்கிறது. இரு அணிகள் இடையேயான Read more...

தென் ஆப்ரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தென் ஆப்ரிக்க அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடியது. ஜோகனர்ஸ்பர்க்கில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவான நிலையில், டர்பனில் 2வது டெஸ்ட் போட்டி Read more...

இந்தியா -தென் ஆப்ரிக்கா மோதல்

இந்தியா -தென் ஆப்ரிக்கா மோதல் டர்பன்: இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று பிற்பகல் 1:30 மணிக்கு துவங்குகிறது. டர்பன் மைதானம் "வேகம்', சுழற்பந்து வீச்சு என இரண்டுக்குமே கைகொடுக்கும் ஒத்துழைப்பதால் பவுலர்களை தேர்வு செய்வதில், Read more...

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் ஓய்வு:

தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் ஓய்வு: டெஸ்ட் போட்யில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட அணியின் வீரர் காலிஸ் அறிவித்துளளார். நாளை இந்தியாவுடனான டர்பன் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். மிக சிறந்த ஆல் ரவுண்டரான காலிஸ் Read more...

டெஸ்டில்  300 விக்கெட் வீழ்த்திய இரண்டவது இந்திய வீரர் ஜாகீர்கான்

டெஸ்டில் 300 விக்கெட் வீழ்த்திய இரண்டவது இந்திய வீரர் ஜாகீர்கான் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 280 ரன் எடுத்து அவுட் ஆனது. அடுத்து பேட்டிங் செய்த தென் Read more...

திறமையை நிருபித்த இளம் படை!

திறமையை நிருபித்த இளம் படை! தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் புஜாரா, கோலியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி வலுவான நிலையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்து வருகிறது. முதல் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?