Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

இந்திய அணியை கலங்க செய்த மேற்கிந்தியத்தீவு சுழற்பந்து வீச்சாளருக்கு தடை விதித்து ஐசிசி

இந்திய அணியை கலங்க செய்த மேற்கிந்தியத்தீவு சுழற்பந்து வீச்சாளருக்கு தடை விதித்து ஐசிசி மேற்கிந்தியத்தீவு அணி இந்தியவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது , அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஷேன் ஷில்லிங்போர்டு இந்திய பேட்ஸ்மேன்களை கலங்க செய்தார் . தற்போது அவருக்கு சர்வதேச Read more...

ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா

ஆஷஸ் தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா–இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் போட்டி பெர்த்தில் நடைபெற்றது.  இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 385 ரன்கள் குவித்தது.  இதனை அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து Read more...

வரும் டெஸ்ட்  போட்டிகளில்  வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வோம்- டோனி நம்பிக்கை.

வரும் டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்வோம் - டோனி நம்பிக்கை.   தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. புதன்கிழமை நடைபெற்ற 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதனால், Read more...

நம்பர் 1 இடத்தை இழந்த விராத்  கோலி

நம்பர் 1 இடத்தை இழந்த விராத்  கோலி ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான ரேங்கிங்கில் இந்திய வீரர் விராத் கோஹ்லி 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் "நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை Read more...

யுவராஜ் சிங் பிறந்த நாள் இன்று

 யுவராஜ் சிங் பிறந்த நாள் இன்று யுவராஜ் சிங் மீண்டும் இந்திய ஒரு நாள் அணிக்குள் இடம் பிடித்திருக்கிறார். தன்னம்பிக்கை,முடிவில்லாத உழைப்பு,வலிகளில் சிரித்தல் எல்லாமும் சேர்ந்த கலவை தான் யுவி. 2007 ட்வென்டி ட்வென்டி உலககோப்பையின் முக்கியமான போட்டி ஒன்றில் இங்கிலாந்து அணியினர் Read more...

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்திய சாம்பியன்!

காமன்வெல்த் மல்யுத்த போட்டியில் இந்திய சாம்பியன்! ஜோகனஸ்பர்க்கில்  இந்த ஆண்டுக்கான காமன்வெல்த் மல்யுத்த போட்டிகள் நடந்தது. இதில் நேற்று நடந்த ஆடவர் "கிரேக்கோ ரோமன்" போட்டிகளில் அசத்திய இந்திய வீரர்கள் 7 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் உட்பட மொத்தம் 14 Read more...

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் உரிமையை தட்டி பறித்த ஸ்டார் நிறுவனம்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சர் உரிமையை தட்டி பறித்த ஸ்டார் நிறுவனம்.  இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று வருட ஸ்பான்சர்ஷிப் உரிமையை ஸ்டார் பிரைவேட் லிமிட்டெட் பெற்றுள்ளது . இதன்படி, இருநாடுகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டிக்கு ரூ.1.92 கோடியும், ஐ.சி.சி. Read more...

எழுச்சியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஆசஷ் 2–வது டெஸ்ட்ல் வெற்றி!

எழுச்சியில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஆசஷ் 2–வது டெஸ்ட்ல் வெற்றி!   ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் மோதிய ஆசஷ் தொடரின் 2–வது டெஸ்ட் அடிலெய்ட்டில் நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 570 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. கேப்டன் Read more...

இந்திய அணி தோல்வி-பௌலர்கள் மீது டோனி சாடல்

இந்திய அணி தோல்வி-பௌலர்கள் மீது டோனி சாடல்     இந்தியா– தென் ஆப்பி ரிக்க அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டி நேற்று  நடந்தது.முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 358 ரன் குவித்தது. சமீபத்தில் நடந்த Read more...

ஐசிசியின்  மக்கள் தேர்வு செய்யும் விருது தோனிக்கு

ஐசிசியின்  மக்கள் தேர்வு செய்யும் விருது தோனிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் எல்ஜி மக்களால் தேர்வு செய்யப்படும் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இந்த விருதை பெரும் இரண்டாவது Read more...

ரஞ்சி கிரிக்கெட்:தமிழ்நாடு–சவுராஷ்டிரா இடையிலான ஆட்டம் ‘டிரா’

ரஞ்சி கிரிக்கெட்:தமிழ்நாடு–சவுராஷ்டிரா இடையிலான ஆட்டம் ‘டிரா’ இந்த சீசனுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 27 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் சென்னை–சவுராஷ்டிரா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்தது. தமிழக அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு Read more...

மீண்டும்  இந்திய அணியில் ஜாகீர் கான்!

மீண்டும்  இந்திய அணியில் ஜாகீர் கான்! தென் ஆப்ரிக்க சுற்று பயணத்திற்கான  இந்திய அணி இன்று அறிவிக்கபட்டது அதில் ஜாகீர் கான் மீண்டும் அணியில் இடம்பெற்றர். எதிர் பார்க்கபட்ட காம்பீர் புறகணிக்கபட்டர்.    அணி வீரர்கள் விவரம்:தோனி,  ஜாகீர் கான். அஷிகார் தவன், Read more...

கார்ல்சனுக்கு முதல்வர் பாராட்டு

கார்ல்சனுக்கு முதல்வர் பாராட்டு தமிழக அரசு மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்கக் கழகம் இணைந்து நடத்திய ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற நார்வே நாட்டைச் சார்ந்த மேக்னஸ் கார்ல்சனுக்கு ஆலிவ் இலை மாலையுடன் வாகையர் தங்கக் கோப்பையினையும், Read more...

கார்ல்ஸென் சாம்பியன்!

கார்ல்ஸென் சாம்பியன்! ஐந்து முறை உலக செஸ் சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை அவரது சொந்த மண்ணிலேயே வீழ்த்தி, புதிய உலக சாம்பியனாக உருவெடுத்தார் நார்வேயின் கார்ல்ஸென். 1991-ம் ஆண்டு முதல் கடந்த 22 ஆண்டுகளாக உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடி வரும் Read more...

கோஹ்லி,ரோஹித் அதிரடி இந்திய அணி வெற்றி : வெ.இண்டீஸ் தொடரும்  ஏமாற்றம்

கோஹ்லி,ரோஹித் அதிரடி இந்திய அணி வெற்றி : வெ.இண்டீஸ் தொடரும்  ஏமாற்றம் மேற்கு இந்தியத் தீவு அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி அபார  பெற்றது. முதலில் விளையாடிய மேற்கு இந்தியத் தீவு Read more...

செஸ் போட்டி: சற்று முன் 9 வது சுற்றிலும் ஆனந்த் தோல்வி

செஸ் போட்டி: சற்று முன் 9 வது சுற்றிலும் ஆனந்த் தோல்வி உலக செஸ் போட்டியின் 9வது சுற்றிலும் நடப்பு சாம்பியன்  விஸ்வநாதன் ஆனந்த் மீண்டும்  தோல்வி அடைந்தார். 5வது, 6வது சுற்றுகளில் செய்த அதே தவறை 9வது சுற்றிலும் செய்ததால் அவர் Read more...

ஸ்ரீசாந்துக்கு டிச.12-ல் திருமணம்

ஸ்ரீசாந்துக்கு டிச.12-ல் திருமணம் ஐபிஎல் சூதாட்டப் புகாரில் சிக்கி வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீசாந்துக்கு டிசம்பர் 12-ல் திருமணம்! காதல் திருமணம்: தனது தீவிர ரசிகையான ஜெய்ப்பூர் அரச குடும்பத்துப் பெண்ணை ஸ்ரீசாந்த் திருமணம் செய்யவுள்ளார். இது காதல் திருமணம் எனத் தெரிகிறது. ஸ்ரீசாந்த் ஐபிஎல் Read more...

இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக தமிழர் நியமணம்.

இந்திய ஹாக்கி அணிக்கு பயிற்சியாளராக தமிழர் நியமணம். இந்திய   ஆடவர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய ஹாக்கி அணிக்கு அவர் தலைமைப் பயிற்சியாளர் டெர்ரி வால்ஷுடன் இணைந்து பயிற்சியளிப்பார். உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள இந்திய Read more...

7வது சுற்றை சமன் செய்தார் ஆனந்த்!

7வது சுற்றை சமன் செய்தார் ஆனந்த்! சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் போட்டியில் இன்று 7 வது சுற்று போட்டி  நடை பெற்றது. வெள்ளை காய்களுடன் ஆட்டத்தை துவக்கிய ஆனந்த். 32வது நகர்த்தலில் ஆட்டத்தை சமனில் முடித்துக்கொள்ள இருவரும் ஒப்புக்கொண்டனர். இதன்முலம் 4.5 Read more...

வெட்டல் உலக சாதனை !

வெட்டல் உலக சாதனை ! அமெரிக்காவில் நடை பெற்ற 18 சுற்று போட்டியில் ரெட்புல் அணியின் வீரர் வெட்டல் வெற்றி பெற்றார். இப்போட்டியில் வெற்றி பெற்றதான் முலம் தொடர்ச்சியாக 8 போட்டிகளில் முதலிடம் பெற்று சாதனை Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?