Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

சொந்த மண்ணில் சோதனையா?

சொந்த மண்ணில் சோதனையா? இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த்–நார்வே கிராண்ட் மாஸ்டர் மாக்னஸ் கார்ல்சென் மோதும் உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் நடைபெற்று வருகிறது. 12 சுற்றுகளை கொண்ட இந்தப்போட்டியில் இதுவரை 6 சுற்றுகள் முடிந்துள்ளன. ஆனந்த் 2–4 என்ற Read more...

ஓய்வு பெறும் நாளில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருதை அளித்து மத்திய அரசு அவரை கவுரவித்துள்ளது.

ஓய்வு பெறும் நாளில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரதரத்னா விருதை அளித்து மத்திய அரசு அவரை கவுரவித்துள்ளது. இந்திய  கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர்.ராவ் ஆகிய இருவருக்கும் பாரதரத்னா விருதை, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி இன்று அறிவித்தார். நாட்டின் மிக Read more...

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்:-

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்:- மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியை இந்தியா  2வது டெஸ்ட் போட்டியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் இன்று வெற்றி பெற்று. இந்தியா 2 - 0 என்ற வெற்றி கணக்கில் கைப்பற்றியுள்ளது. Read more...

சச்சினின் கடைசி மற்றும் இறுதி டெஸ்ட்:- முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 182க்கு ஆல் அவுட், இந்தியா 157/2

சச்சினின் கடைசி மற்றும் இறுதி டெஸ்ட்:- முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 182க்கு ஆல் அவுட், இந்தியா 157/2 இரண்டவது டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இன்று  இரண்டாவது டெஸ்ட் போட்டி Read more...

நாளை சச்சினின் ஆடும்  கடைசி டெஸ்ட் : -ரசிகர்கள் ஆர்வம்

நாளை சச்சின் ஆடும் கடைசி டெஸ்ட்:- ரசிகர்கள் ஆர்வம் இந்திய அணியின் லிட்டில் "மாஸ்டர்" பேட்ஸ்மேன் சச்சின்,சர்வதேச கிரிக்கெட்டில் எண்ணற்ற சாதனைகள் படைத்துள்ளார். நாளை மும்பை, வான்கடே மைதானத்தில் துவங்கும் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து Read more...

2-வது சுற்றும் டிரா:-உலக செஸ் சாம்பியன்ஷிப்

2-வது சுற்றும் டிரா:-உலக செஸ் சாம்பியன்ஷிப் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது சுற்றும் டிராவில் முடிந்தது.நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், உலகின் முதல் நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் ஆகியோர் இடையிலான. முதல் சுற்றைப் போலவே இந்த சுற்றிலும் Read more...

சச்சின் தெண்டுல்கர் என்னை கேலி செய்தார்: மெக்ராத்

சச்சின் தெண்டுல்கர் என்னை கேலி செய்தார்: மெக்ராத் கிரிக்கெட்டில் கேலி செய்வது சஜகமான ஒன்று. களத்தில் ஆடும்போது வெறுப்படைய செய்து சீண்டி பார்ப்பது தான் கேலி. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பெரும்பாலும் இது மாதிரியான செயல்களில் ஈடுபடுவார்கள். இந்த நிலையில் தெண்டுல்கர் தன்னை Read more...

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக தொடங்கியது

சென்னையில் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கோலாகலமாக தொடங்கியது   உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2013 தொடக்கவிழா சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று தொடங்கியது. முன்னதாக நாதஸ்வர இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. உலக செஸ் Read more...

முதல் டெஸ்ட போட்டியில் இந்திய அணி அபாரம்

முதல் டெஸ்ட போட்டியில் இந்திய அணி அபாரம் 413-6, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட போட்டியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். 16-வது டெஸட் போட்டியில் Read more...

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டிஸ் அணி 234க்கு சுருண்டது, ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி  37/0

முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டிஸ் அணி 234க்கு சுருண்டது, ஆட்ட நேர முடிவில் இந்தியா அணி 37/0 இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தொடங்கிய Read more...

இந்திய அணி அறிவிப்பு: மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்

இந்திய அணி அறிவிப்பு: மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தோள்பட்டை காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்படவில்லை. பந்துவீச்சாளர்கள் ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் Read more...

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 6–வது ஒருநாள் போட்டி

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 6–வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (30-10-13) நடக்கிறது. இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 6–வது ஒருநாள் போட்டி இதுவாகும் 7 போட்டிக்கொண்ட தொடரில் இந்திய அணி 1– 2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது.இதனால் தொடரை Read more...

"பரம எதிரிகளான"  இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதல் உலக கோப்பை டி20 தொடர்

"பரம எதிரிகளான" இந்தியா , பாகிஸ்தான் அணிகள் மோதல், உலக கோப்பை டி20 தொடர் வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 10 சுற்று தொடக்க லீக் ஆட்டத்தில், இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. Read more...

புனே வாரியர்ஸ் அணி நீக்கம்  : இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

புனே வாரியர்ஸ் அணி நீக்கம்: இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் கூடிய இந்திய Read more...

தென் ஆப்ரிக்கா தொடர் :தென் ஆப்ரிக்காவுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள்

தென் ஆப்ரிக்கா தொடர் :தென் ஆப்ரிக்காவுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள் இந்திய அணி தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்திய அணி Read more...

இந்திய  நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தர வரிசை பட்டியலில் 9வது  இடம் பிடித்துள்ளார்

இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தர வரிசை பட்டியலில் 9வது இடம் பிடித்துள்ளார் மகளிர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு தரவரிசை பட்டியலில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா (26) மீண்டும் டாப் 10ல் இடம் பிடித்துள்ளார்.மகளிர் டென்னிஸ் சங்கம் Read more...

இந்திய அணி போராடி தோல்வி தோனியின் ஆட்டம் வீண்

இந்திய அணி போராடி தோல்வி தோனியின் ஆட்டம் வீண் : இந்தியா ஆஸ்திரேலிய அணி மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று  பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் சனிக்கிழமை மதியம் தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்து Read more...

சச்சினின் 199வது  டெஸ்ட் போட்டி முழுவதும் திருவிழா ! கோலாகலமாக்க , மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் முடிவு

சச்சினின் 199வது  டெஸ்ட் போட்டி முழுவதும் திருவிழா கோலமாக்க நடத்த மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் முடிவு இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான சச்சின் டெண்டுல்கர் அடுத்த மாதம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து Read more...

இந்தியா–ஆஸ்திரேலியா 2–வது ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ,சாதனை  படைத்துள்ளது

இந்தியா–ஆஸ்திரேலியா 2–வது ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ,சாதனை  படைத்துள்ளது ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 2–வது ஒரு Read more...

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தடையா : வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க...?

சென்னை சூப்பர் கிங்ஸுக்கு தடையா : வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க...?   சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதிலிருந்து தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் ஆதித்யா வர்மா கூறியுள்ளார். Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?