Dinaithal - தினஇதழ்

விளையாட்டு

கிங்ஸ்டன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் அபாரமாக ஆடி 131 ரன்களைக் குவித்தார்.இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான நான்கு Read more...
நாட்டிங்காம்: டுவென்டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை பாகிஸ்தான் எளிதாக கைப்பற்றியது.நடப்புச் சாம்பியன் இந்தியா வெளியேற்றப்பட்டு விட்ட நிலையில் நேற்று முதல் அரை இறுதி ஆட்டம் நாட்டிங்காமில் நடந்தது.இதில் வலுவான தென் ஆப்பிரிக்காவும், சற்று பலவீனமானது Read more...
ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் நேற்றைய பரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 ரன் வித்தியாசத்தில் மும்பையை Read more...
ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை துவைத்து எடுத்து விட்டது. மாத்யூ ஹைடன் மற்றும் பத்ரிநாத் சிறப்பாக ஆடி வெற்றி தேடித் தந்தனர்.இன்னொரு போட்டியில், Read more...
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவிற்காக விளையாட வேண்டுமென்றால் வீரர்களும் வீராங்கனைகளும் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பது கட்டாயம், இந்திய தேசியக் கொடியை தங்கள் பைகளில் வைத்திருப்பது மட்டும் உதவாது என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில் திட்டவட்டமாக கூறியுள்ளார்."இந்திய பாஸ்போர்ட் Read more...
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது வீரேந்திர சேவாக்கிற்கு நேற்று வழங்கப்பட்டது.பிசிசிஐ சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரராக சேவாக் தேர்வு செய்யப்பட்டார். இந்த Read more...
காலில் விழுவது, என்னைக் கடவுள் என்பது, ரத்தம் தோய்ந்த கடிதங்கள் அனுப்புவது போன்ற ரசிகர்களின் செய்கைகளைக் கண்டு மனம் வருந்துவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.பிரபலமானவர்கள் குறித்து செய்திகள் வெளியிடப்படும் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ஓய்வுக்குப் பிறகான சிந்தனை, தனது Read more...
தென் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்ட்ரேலிய அணி அங்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத் தலைவர் அணியுடன் 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. முதல் நாளான நேற்று தென் ஆப்பிரிக்க வாரியத் தலைவர் அணி 5 விக்கெட் Read more...
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராக் 2 ஆண்டு காலம் இருந்தார். அவர் பயிற்சியாளராக இருந்த போது அப்போதைய கேப்டன் சவுரவ் கங்குலியுடன் மோதல் ஏற்பட்டது. அவரால் கங்குலியின் கேப்டன் பதவி பறிபோனது. கிரேக்சேப்பல் Read more...
கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் கிரிக்கெட் டெஸ்டில் இலங்கை அணித் தலைவர் ஜயவர்தனே மற்றும் அவரது சகாவான சமரவீரா இருவரும் இரட்டை சதம் விளாசி பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர். முதல் இன்னிங்ஸில் இலங்கை 7 விக்கெட் இழப்புக்கு 644 Read more...
ஐ.சி.சி. உயர் மட்டக் குழுவில் உள்ள மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த நடுவர் ஸ்டீவ் பக்னர் தென் ஆப்பிரிக்கா ஆஸ்ட்ரேலிய தொடருடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும், மேற்கிந்திய தீவுகளுக்கும் இங்கிலாந்திற்கும் இடையே பார்படோஸில் மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் ஒரு நாள் சர்வதேசப்போட்டியுடன் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?