Dinaithal - தினஇதழ்

சாய்னா உலக பேட்மிண்டன் தரவரிசை 7 வது இடத்தில் உள்ளார்

சாய்னா உலக பேட்மிண்டன் தரவரிசை 7 வது இடத்தில் உள்ளார்

சாய்னா உலக பேட்மிண்டன் தரவரிசை 7 வது இடத்தில் உள்ளார்

உலக மேட்மிண்டன் கூட்டமைப்பு இன்று வெளியிட்டு உள்ள பெண்கள் தரவரிசை பட்டியலில்:

சானிய நேவால் 9-வது இடத்தில் இருந்து 7 வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

சானியா ஜெர்மன் ஜூலியானி ஷெக்ன்க் சீனாவை சேர்ந்த தைபே தை சூ யிங் இருவரையும் முந்தி 7-வது இடத்தை பெற்று உள்ளார்.

உலக பேட்மிண்டன் சேம்பியன் போட்டியில் வெண்கல பதக்கம் பி.வி சிந்து 2 வது முறையாக 10 இடதிற்கு வந்து உள்ளார்.

மேலும் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்துக்கு 22-வது இடமும்,மும்பையை சேர்ந்த அஜய் ஜெய்ராமுக்கு 22 வது இடமும் கிடைத்து உள்ளது.

English Summary

saina nerval reaches 7th place

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?