Dinaithal - தினஇதழ்

நியூசிலாந்து எதிராக இந்திய அணி 438 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்து எதிராக இந்திய அணி 438 ரன்களுக்கு ஆட்டமிழப்பு



நியூசிலாந்து எதிராக இந்திய அணி 438 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளயும் இழந்து 438 ரன்கள் எடுத்துள்ளது.

மேலும் இந்திய அணியில் தவான் 98 ரன்களும், .ரஹானே 118 ரன்களும்,தோனி 68 ரன்களும் எடுத்தனர்.

இதனால் நியூசிலாந்து அணியைவிட இந்திய அணி 246 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

English Summary

nz vs india india 438 all out

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?