Dinaithal - தினஇதழ்

கிரிக்கெட் சூதாட்டம்: தனியார் தொலைக்காட்சி மீது மகிந்திரா சிங்க் டோனி வழக்கு

கிரிக்கெட் சூதாட்டம்: தனியார் தொலைக்காட்சி மீது மகிந்திரா சிங்க்  டோனி வழக்கு

கிரிக்கெட் சூதாட்டம்: தனியார் தொலைக்காட்சி மீது மகிந்திரா சிங்க் டோனி வழக்கு

கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோனி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில் மேட்ச்பிக்சிங் தொடர்பாக ஒரு குறிப்பிட்ட தொலைக்காட்சி தமக்கு எதிராக அவதூறு செய்ததி பரப்பி வருகிறது. எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,

மேலும் தவறான செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சி ரூ.100 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம்  அவதூறு செய்தி வெளியிட தடை விதித்தது.

English Summary

ms dhoni sues private television channel

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us