Dinaithal - தினஇதழ்

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியிலிருந்து விலக தயாரான தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியிலிருந்து விலக தயாரான தோனி!


சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் பதவியிலிருந்து விலக தயாரான தோனி!

கடந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் தன் மீது குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக மகேந்திர சிங் தோனி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அவர் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் தான் வகிக்கும் துணைத் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வதாக மகிந்திரா சிங் தோனி கூறியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

English summary

i am ready to quit fromcaptain post :ms dhoni

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?