Dinaithal - தினஇதழ்

ஐபிஎல் போட்டிகளில் 8 முறை டக் அவுட் ஆகி சாதனை படைத்த கவுதம் கம்பீர்

ஐபிஎல் போட்டிகளில்  8 முறை டக் அவுட் ஆகி சாதனை படைத்த கவுதம் கம்பீர்



ஐபிஎல் போட்டிகளில் 8 முறை டக் அவுட் ஆகி சாதனை படைத்த கவுதம் கம்பீர்!

நேற்று தொடங்கிய ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் மும்பை- கொல்கத்தா அணிகள் மோதின.

இந்த போட்டியில்  கொல்கத்தா அணியின் கேப்டன் டக் அவுட் ஆனார். இந்த போட்டியுடன் சேர்த்து  ஐபிஎல் போட்டிகளில் 8 முறை டக்அவுட் ஆகி சாதனைப்படைத்துள்ளார்.

கம்பீர் நேற்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில்வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

English summary

ipl gautham gambir duck out  for 8th time record

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us