Dinaithal - தினஇதழ்

டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசுக்கு பத்மபூஷன் விருது!


டென்னிஸ் வீரர் லியாண்டர் பயசுக்கு பத்மபூஷன் விருது!

டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்.

பத்மபூஷன் விருது பெற்றவர்கள் : டென்னீஸ் வீரர் லியாண்டர் பயஸ், எழுத்தாளர் ருஷ்கின் பாண்ட், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன். பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை அனுஜம் சோப்ராவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழக கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அர்ஜூனா விருது வழங்க, இந்திய கிரிக்கெட் வாரியம் சிபாரிசு செய்துள்ளது.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?