Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

திருவள்ளூர் விபத்து இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரண்டு லக்ஷம் - முதல்வர் அறிவிப்பு

திருவள்ளூர் அருகே சுற்றுச்சுவர் இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், அலமாதி-1 கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கிடங்கின் சுற்றுச் சுவர் Read more...

அனைத்துக்கட்சி கூட்டம் அர்த்தமற்றதா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கடும் கண்டனம்

அனைத்துக்கட்சி கூட்டம் அர்த்தமற்றதா?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கடும் கண்டனம் சென்னை :காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டிய தேவை இல்லை என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்த கருத்துக்கு திமுக., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக Read more...

குடியரசுத்தலைவர் அறிக்கை பாஜக.அரசின் வார்த்தை வாய்ஜாலம் : ஞானதேசிகன் குற்றச்சாட்டு

குடியரசுத்தலைவர் அறிக்கை பாஜக.அரசின் வார்த்தை வாய்ஜாலம் : ஞானதேசிகன் குற்றச்சாட்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திரு. பி.எஸ். ஞானதேசிகன் குடியரசுத்தலைவர் அறிக்கை பா.ஜ.க.வின் வார்த்தை வாய்ஜாலம் என்று குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் நேற்றைய குடியரசுத் தலைவர் உரையில் நடைமுறை Read more...

மலிவு விலையில்  அம்மா உப்பு: முதலவர் ஜெயலலிதா  நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்!

மலிவு விலையில்  அம்மா உப்பு: முதலவர் ஜெயலலிதா நாளை விற்பனையை தொடங்கி வைக்கிறார்! சென்னை :நகரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் மற்றும் கூலி தொழிலாளர்கள் பயன்பெறுவதற்காக அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் சுமார் 500 அம்மா உணவகங்கள் செயல்பட்டு Read more...

தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்க்கும்  வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும். : ராமதாஸ் வேண்டுகோள்!

தமிழ் கட்டாயப் பாடச் சட்டத்தை எதிர்க்கும்  வழக்கை மெட்ரிக் பள்ளிகள் சங்கம் திரும்பப் பெற வேண்டும்.: ராமதாஸ் வேண்டுகோள்! பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வணிக நோக்கத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட தனியார் பள்ளி நிர்வாகங்கள், இப்போது தமிழ் கட்டாயப் Read more...

செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்தவர் கருணாநிதி: அமைச்சர் கே.சி.வீரமணி கருணாநிதி மீது  கடும் தாக்கு!

செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்தவர் கருணாநிதி: அமைச்சர் கே.சி.வீரமணி கருணாநிதி மீது  கடும் தாக்கு! செம்மொழி என்ற பெயரில் கனிமொழியை வளர்த்த கருணாநிதிக்கு தமிழ் மொழி குறித்து பேச தகுதியில்லை என தமிழக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறியுள்ளார். இதுகுறித்து Read more...

கோடிகணக்கில் பணம் வந்தது எப்படி? மாஜிஸ்திரேட்டிடம் கரகாட்டக்காரி மோகனாம்பாள் அளித்த மனு விவரம்!

கோடிகணக்கில் பணம் வந்தது எப்படி? மாஜிஸ்திரேட்டிடம் கரகாட்டக்காரி மோகனாம்பாள் அளித்த மனு விவரம்! வேலூர் :காட்பாடி ரயில் நிலையம் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.4 கோடியே 4 லட்சத்து 73,500 ரொக்கம் மற்றும் 73 சவரன் நகைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Read more...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் : ஞானதேசிகன் விளக்கம்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தோல்விக்கான காரணம் :ஞானதேசிகன் விளக்கம் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்கள் குறித்து காங்கிரஸ் மாநில தலைவர் ஞானதேசிகன் பட்டியலிட்டார். அப்போது அவர் கூறியதாவது, கடந்த டிசம்பர் மாதத்தில், கட்சியில் புதிய மாவட்ட , நகர Read more...

சென்னையில் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இன்றி  பயணம்: ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர்

சென்னையில் மாநகர பேருந்துகளில் டிக்கெட் இன்றி  பயணம்: ஒரே நாளில் 652 பேர் பிடிபட்டனர் சென்னை மாநகர பஸ்களில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நேற்று நடத்திய திடீர் ஆய்வில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த 652 பேர் பிடிபட்டுள்ளனர். இவர்களிடமிருந்து அபராதத் தொகையாக  ரூ. Read more...

உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் சிதைக்கப்பட்ட விவகாரம் : 42 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம் உத்தரபிரதேசத்தில் தலித் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.  உலகமெங்கிலும் இருந்து கடும் கண்டனம் எழுந்தன. இந்நிலையில் உ.பி. முதல்வர் அகிலேஷ் Read more...

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பிறகும் மின்வெட்டு தொடர்கிறது: ஞானதேசிகன்

முதல்வர் ஜெயலலிதா அறிவித்த பிறகும் மின்வெட்டு தொடர்கிறது: ஞானதேசிகன் சென்னையில் இன்று ஞானதேசிகன் தலைமையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. சத்தியமூர்த்தி பவனில் நடந்த இக்கூட்டத்தில் தமிழக மீனவர் பிரச்சினை, இலங்கைத் தமிழர் பிரச்சினை, காவிரி நதிநீர் பங்கீடு, முல்லைப் பெரியாறு Read more...

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக : பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக : பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் டிராபிக் ராமசாமி மனு ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு உச்சநீதிமன்றத்தில் முதல்வர்  ஜெயலலிதா இடைக்கால Read more...

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு: தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது: ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு: தமிழக அரசின் சாயம் வெளுத்துவிட்டது: ராமதாஸ் கடும் குற்றச்சாட்டு பாமக. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று  வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.05.2014 அன்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட மின் Read more...

1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து  கூடங்குளம் அணுமின் நிலையம்  சாதனை

1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து கூடங்குளம் அணுமின் நிலையம் சாதனை கூடங்குளம் அணுமின் நிலையம் முதல் யூனிட்டில் இருந்து இன்று 1000 மெகாவாட் மின் உற்பத்தி செய்து சாதனை புரிந்துள்ளது. மேலும் மின் உற்பத்தி துவங்கிய நாள் முதல், இன்று வரை Read more...

விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவு

விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா  உத்தரவு   சென்னை :கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டு விவசாயத்திற்கு 12 மணி நேரம் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில் இன்று Read more...

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு  விசாரணை முடிவு!

சென்னை சென்ட்ரல் குண்டு வெடிப்பு  விசாரணை முடிவு! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பெங்களூரு-கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பு குறித்து ரயில்வே பாதுகாப்பு பிரிவு விசாரணை நடத்தி வந்தது. மேலும் இதன் முடிவில், சதித்தி்ட்டம் காரணமாகவே இந்த குண்டு Read more...

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கோரிக்கை கடிதம்

பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கோரிக்கை கடிதம் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். கடத்தப்பட்ட அலெக்சிஸ் பிரேம்குமார் உயிருக்கு ஆபத்து என அச்சம் எழுந்துள்ளது. இந்திய Read more...

செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன்  நரேந்திர மோடி சந்திப்பு!

செப்டம்பர் மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடன் நரேந்திர மோடி சந்திப்பு! இந்தியாவின் 15-வது பிரதமராக சமீபத்தில் பதவியேற்றுக் கொண்டமோடிக்கு தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்காவிக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். இது தொடர்பாக பல்வேறு யூகங்கள் நிலவி Read more...

திமுக.வை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழு

திமுக.வை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழு மக்களவை தேர்தலில் படுதோல்வியடைந்துள்ள நிலையில், மாவட்ட அளவில் திமுக.,கட்சியை பலப்படுத்த 6 பேர் கொண்ட குழுவை கட்சி தலைமை இன்று Read more...

பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு!

பாமக நிறுவனர் ராமதாஸ் நேரில் ஆஜராக உத்தரவு! விழுப்புரம்: கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்வரை அவதூறாக பேசியதாக பாமக., நிறுவனர் ராமதாஸ் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் இந்த வழக்கில் வரும் ஜூலை 4 ஆம் தேதி நேரில் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?