Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ்: 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ்

கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ்: 25% இடங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்: ராமதாஸ் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில், பொருளாதார அடிப்படையில் நலிவடைந்த பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள 25% இடங்களை நிரப்புவதற்கான நடைமுறை இன்று தொடங்குகிறது. Read more...

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்களிடம் சிபிசிஐடி. போலீசார்  விசாரணை

சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: காயம் அடைந்தவர்களிடம் சிபிசிஐடி. போலீசார் விசாரணை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் குண்டு வெடித்ததில் இளம் பெண் ஒருவர் பலியாகினார். 14 பேர் காயம் அடைந்தனர். குண்டுவெடித்தது தொடர்பாக ரெயிலில் பயணம் செய்து காயம் அடைந்தவர்களிடம் Read more...

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் முதல் ஆரம்பம்!

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் நாளை மறுநாள் முதல் ஆரம்பம்! சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில Read more...

இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியான சுவாதியின் உடல் இன்று தகனம்!

இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியான சுவாதியின் உடல் இன்று தகனம்! சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்று நடந்த இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதலில், குண்டூரை அடுத்த ஸ்ரீநகரைச் சேர்ந்த சுவாதி என்ற 23 வயது சாப்ட்வேர் பொறியாளர் உயிரிழந்தார். அவரது Read more...

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் விவாகரத்து கேட்டு மனு!

பிரபல பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் விவாகரத்து கேட்டு மனு! பாலிவுட் முன்னணிநட்சத்திரம் ஹிருத்திக் ரோஷன் மற்றும அவரது மனைவி சுஷன்னே மும்பை நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். நடிகர் ஹிருத்திக் ரோஷன், சுஷன்னேவை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் Read more...

எப்போது உங்கள் ஏரியாவில் மின் தடை அறிந்து கொள்ளுங்கள்!

எப்போது உங்கள் ஏரியாவில் மின் தடை அறிந்து கொள்ளுங்கள்! மே 1ம் தேதி முதல் சென்னையில் 2 மணி நேர மின் வெட்டு அமலுக்கு வருகிறது. அதன்படி, சுழற்சி முறையில் மின் வெட்டு அமலுக்கு வரும் பகுதிகளின் விவரம் : காலை 8 Read more...

திமுக தலைவர் கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு

திமுக தலைவர் கருணாநிதியுடன் கிருஷ்ணசாமி சந்திப்பு திமுக. தலைவர் கருணாநிதியை, புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் நடந்தது. ஏற்கனவே மற்ற கூட்டணி கட்சித் தலைவர்கள் தொல் திருமாவளவன், Read more...

தேர்தல் பிரசாரத்துக்கு வேட்பாளரே வராததால்: கூட்டத்தை ரத்து செய்தார் சிரஞ்சீவி

தேர்தல் பிரசாரத்துக்கு வேட்பாளரே வராததால்: கூட்டத்தை ரத்து செய்தார் சிரஞ்சீவி ஓங்கோல் மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் பவண்குமாரை ஆதரித்து பேசுவதற்காக சென்ற சிரஞ்சீவி, கூட்டத்துக்கு தொண்டர்கள் யாரும் திரண்டு வரவில்லை என்பது மட்டும் அல்லாமல், போட்டியிடும் வேட்பாளரே வரவில்லை Read more...

தமிழகத்தில் கோடை வெயில் 113 டிகிரியை எட்டும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கோடை வெயில் 113 டிகிரியை எட்டும் : வானிலை மையம் அதிர்ச்சி தகவல் இந்தியாவில் கோடை வெயிலின் தாக்கம் கத்திரி தொடங்கும் முன்பே அதிகமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு கோடை வெயில் 113 டிகிரி வரை எட்டும் என்று Read more...

மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு துணிச்சல் வேண்டும்!: ராமதாஸ்

மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசுக்கு துணிச்சல் வேண்டும்!: ராமதாஸ் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் கேரள அரசு காட்டியதைவிட அதிக துணிச்சலை தமிழக அரசு காட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  "கேரள மக்களின் மன Read more...

பாமக., தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி; கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளன:ராமதாஸ்

பாமக., தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது உறுதி; கலக்கம் அடைந்துள்ள சில சக்திகள் வன்முறையை கட்டவிழ்த்துள்ளன:ராமதாஸ் பாமக., நிறுவனர்  ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட வடக்கு மாங்குடி கிராமத்தில் தேர்தல் நாளன்று பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தவர்களை Read more...

வரும் மே 1- முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது

வரும் மே 1- முதல் ஆம்னி பஸ் கட்டணம் உயர்கிறது தற்போது தமிழ்நாட்டில் 1100 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. பஸ்களின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்படுகின்றன. இப்போது  விடுமுறை என்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டம் மிக  அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் டீசல் Read more...

சென்னை தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் 35 கிலோ தங்கம் பறிமுதல்!

சென்னை தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் 35 கிலோ தங்கம் பறிமுதல்! சென்னை திருவல்லிக்கேணியில்  பி.என்.கே.தெருவில் உள்ள தமீம் அன்சாரி என்ற தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சோதனையில் 35 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனையின்போது Read more...

நீதித்துறையில் புதிய மாற்றம் தேவை: ராமதாஸ்

நீதித்துறையில் புதிய மாற்றம் தேவை: ராமதாஸ் சாதாரண மக்கள் எளிதில் அணுகும் படி நீதித்துறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென பாமக., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறிய சிறிய வழக்குகளுக்காக சாதாரண Read more...

மு.க.ஸ்டாலின், உதயநிதி மீதான நிலஅபகரிப்பு  வழக்கு உச்சநீதிமன்றதில் ஜூலை14க்கு ஒத்திவைப்பு!

மு.க.ஸ்டாலின், உதயநிதி மீதான நிலஅபகரிப்பு வழக்கு உச்சநீதிமன்றதில் ஜூலை14க்கு ஒத்திவைப்பு! திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவர் மீதும் நிலஅபகரிப்பு வழக்கு கடந்த 2012–ம் ஆண்டு தொடரப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சேஷாத்திரி என்பவரது வீட்டை குறைந்த Read more...

முன்னேறிச் செல்  அதிகாரத்தைக் கைப்பற்று : மதிமுக., 21ம் ஆண்டு தொடக்க விழா குறித்து தொண்டர்களுக்கு வைகோ சூளுரை!

முன்னேறிச் செல்  அதிகாரத்தைக் கைப்பற்று : மதிமுக., 21ம் ஆண்டு தொடக்க விழா குறித்து தொண்டர்களுக்கு வைகோ சூளுரை! மதிமுக. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரிய இரவுக்குப் பின்னர் வைகறை யில் வெளிச்சம் புலர்வதுபோல, போராட்டங்களும், சோதனைகளும் நிறைந்த 20 ஆண்டு களுக்குப் பின்னர் Read more...

நரேந்திர மோடி அனைத்து காஷ்மீர் மக்களையும் அவமதித்துவிட்டார்: உமர் அப்துல்லா கடும் கண்டனம்

நரேந்திர மோடி அனைத்து காஷ்மீர் மக்களையும் அவமதித்துவிட்டார்: உமர் அப்துல்லா கடும் கண்டனம் நரேந்திர மோடியை பிடிக்காதவர்கள் பாகிஸ்தானுக்கு சென்றுவிடுங்கள் என்று பீகார் பாஜக., தலைவர்களில் ஒருரான  கிரிராஜ் கூறியதற்கு பதிலளித்து பேசிய பரூக் அப்துல்லா, மதவாதசக்திகள் ஆட்சிக்கு வந்தால், காஷ்மீர் Read more...

பிரேமலதாவிஜயகாந்துக்கு முன்ஜாமின்!

பிரேமலதாவிஜயகாந்துக்கு முன்ஜாமின்! அதிமுக. பிரமுகர் தொடர்ந்த வழக்கில் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவுக்கு உயர்நீதிமன்றம் இன்று முன்ஜாமீன் வழங்கியுள்ளது. வறட்சி நிவாரண நிதி குறித்து கோபிச்செட்டிப்பாளையத்தில் தேமுதிக. தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாக தவறாக பேசியதாக அதிமுக.பிரமுகர் தொடரப்பட்ட வழக்கில் பிரேமலதாவுக்கு ஜாமின் வழங்கி Read more...

மீண்டும் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு; ஜெயலலிதாவின் உண்மை முகம் அம்பலம்: ராமதாஸ் குற்றசாட்டு

மீண்டும் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு; ஜெயலலிதாவின் உண்மை முகம் அம்பலம்: ராமதாஸ் குற்றசாட்டு தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது ஜெயலலிதாவின் உண்மை முகத்தை அம்பலமாக்கியுள்ளது என்று ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல்கள் Read more...

பொது மக்கள் வாக்களிக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட விராட் கோலியே தேர்தலில் வாக்களிக்கவில்லை!

பொது மக்கள் வாக்களிக்க விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட விராட் கோலியே தேர்தலில் வாக்களிக்கவில்லை! பொது மக்கள் வாக்களிக்க செய்வதற்காக தேர்தல் கமிஷனின் தூதராக செயல்பட்டு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்ட பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியே வாக்களிக்காதது கடும் விமர்சனத்தை கிளப்பி Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?