Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய  பயங்கரவாதி முகமது ஆரிப்பை தூக்கிலிட தடை : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய  பயங்கரவாதி முகமது ஆரிப்பை தூக்கிலிட தடை : உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு! செங்கோட்டையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதி முகமது ஆரிப்பை தூக்கிலிடத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. 2000ஆவது ஆண்டில டெல்லி செங்ககோட்டையில் நடந்த Read more...

2ஜி ஊழல் வழக்கில் 1800 கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார்: ஆ.ராசா அதிரடி

2ஜி ஊழல் வழக்கில் 1800 கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் தயார்: ஆ.ராசா அதிரடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான 1,800 கேள்விகளையும் எதிர்கொள்ள தாம் தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் Read more...

தமிழகத்தில் 73.67% வாக்குகள் பதிவு: ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர்!

தமிழகத்தில் 73.67% வாக்குகள் பதிவு: ஆண்களை விட பெண்களே அதிக அளவில் ஓட்டளித்துள்ளனர்! தமிழகத்தில் 39 நாடாளமன்ற தொகுதிகளில் 73.67 % வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்குப்பதிவு இறுதி நிலவரம் குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையர் பிரவீண்குமார் இன்று தெரிவித்தார். Read more...

சிபிஐ மூலம் காங்கிரஸ் அரசு என்னை மிரட்டுகிறது : சந்திரசேகர் ராவ் பரபரப்பு புகார்!

சிபிஐ மூலம் காங்கிரஸ் அரசு என்னை மிரட்டுகிறது : சந்திரசேகர் ராவ் பரபரப்பு புகார்! தெலங்கானா நிதி மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருப்பது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர்ராவ், சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் Read more...

நாளை கோடநாடு செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா!

நாளை கோடநாடு செல்கிறார் முதல்வர் ஜெயலலிதா! முதல்வர் ஜெயலலிதா சென்னையிலிருந்து நாளை நீலகிரி மாவட்டம் கோடநாட்டிற்கு புறப்பட்டுச் செல்கிறார். மக்களவை தேர்தலில் தமிழகம் முழுவதும் முதல்வர் ஜெயலலிதா தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தேர்தல் முடிவடைந்த நிலையில் ஜெயலலிதா நாளை கோடநாடு செல்கிறார். சில நாட்கள் Read more...

வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் சென்னைக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு

வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் சென்னைக்கு குடிநீர் தேவைக்கு தண்ணீர் திறப்பு கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் சென்னைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. வீராணம் ஏரியிலிருந்து  சென்னை குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 77 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் வீராணத்திற்கு கீழ் Read more...

தாயளு அம்மாள் பெயர் 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் சேர்ப்பு

தாயளு அம்மாள் பெயர் 2ஜி வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் சேர்ப்பு 2ஜி அலைக்கற்றை ஊழலில் கருப்புப்பண விவகாரம் தொடர்பான வழக்கில் திமுக., முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மற்றும் திமுக., தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி மற்றும் தயாளு அம்மாள்(84), உள்ளிட்டோர் Read more...

வெறும் 2 வாக்குகள் மட்டுமே பதிவான வாக்குச்சாவடி!

வெறும் 2 வாக்குகள் மட்டுமே பதிவான வாக்குச்சாவடி! வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள உரியூர் கிராமத்தில் வாக்குச்சாவடி கடந்த தேர்தலில் இருந்த இடத்தை விட்டு 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள உரியூர்குப்பம் பகுதிக்கு மாற்றப்பட்டு இருந்தது. இதனால் உரியூர் பகுதியை Read more...

வரும் மே 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

வரும் மே 9 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு வரும் மே 9ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என, பள்ளிகல்வி தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி, காலை 10 மணி அளவில் Read more...

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை அரசியலாக்க கூடாது: ஞானதேசிகன் கருத்து

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை அரசியலாக்க கூடாது: ஞானதேசிகன் கருத்து பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை சட்டரீதியாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார். இன்று Read more...

நாடாளமன்ற தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல 500 சிறப்பு பஸ்கள்

நாடாளமன்ற தேர்தலில் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல 500 சிறப்பு பஸ்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளமன்ற தேர்தல் நாளை  நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் தங்கி பணியாற்றுகிறார்கள். அவர்கள் ஓட்டுப் போடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்ல Read more...

நாடாளமன்ற தேர்தல் நேர இறை வழிபாடு: தேங்காய் மாலை கட்டி சசிகலா வழிபாடு

நாடாளமன்ற தேர்தல் நேர இறை வழிபாடு: தேங்காய் மாலை கட்டி சசிகலா வழிபாடு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள காட்டு வீர ஆஞ்சநேய கோயிலுக்கு இன்று அதிகாலை வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, ஆஞ்சநேய சுவாமிக்கு தேங்காய் மாலை சார்த்தி Read more...

கடந்த 5ஆண்டுகளில் தேர்தலுக்காக  இந்தியாவில் ரூ 1.5 லட்சம் கோடி செலவு

கடந்த 5ஆண்டுகளில் தேர்தலுக்காக  இந்தியாவில் ரூ 1.5 லட்சம் கோடி செலவு கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த தேர்தல்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது என சிஎம்எஸ் என்ற நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஒன்றரை லட்சம் கோடி ரூபாயில் Read more...

நடிகர் விஜய் குறித்த அவதூறு பேச்சு- எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை: தமுமுக தலைவர்

நடிகர் விஜய் குறித்த அவதூறு பேச்சு- எங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை: தமுமுக தலைவர் நடிகர் விஜய் குறித்த அவதூறுப் பேச்சு விவகாரத்தில், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று அதன் தலைவர் ஜே.எஸ். ரிபாயி அறிக்கை  Read more...

தயாநிதிமாறன் மீதான வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

தயாநிதிமாறன் மீதான வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்பது தொடர்பாக தயாநிதி மாறன் மீது தொடரப்பட்ட வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் பங்குகளை மேக்ஸிஸ் Read more...

நாளை ஓட்டுப்பதிவு முன்னிட்டு: திரையரங்குகள் மூடல்

நாளை ஓட்டுப்பதிவு முன்னிட்டு: திரையரங்குகள் மூடல் தமிழகத்தில் நாளை ஓட்டுப்பதிவு நடப்பதை முன்னிட்டு அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என திரையரங்கு சம்மேளனம் அறிவித்துள்ளது. மேலும் மாலை 6 மணிக்கு மேல் படங்கள் திரையிடப்படும். English summary tommorrow cinema theaters will be Read more...

மக்களவை தேர்தல்: கோயம்பேடு மார்க்கெட் நாளை மூடப்படும்

மக்களவை தேர்தல்: கோயம்பேடு மார்க்கெட் நாளை மூடப்படும் நாடாளமன்ற தேர்தலில் அனைத்து வியாபாரிகளும் வாக்களிக்க ஏதுவாக, நாளை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து கோயம்பேடு மார்க்கெட் நிர்வாக குழு உறுப்பினர் சவுந்தர்ராஜன் கூறுகையில், வியாபாரிகள் அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவின்படி ஓட்டு Read more...

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஓட்டு போடும் இடங்கள்

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் ஓட்டு போடும் இடங்கள் நாடாளமன்ற தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் ஓட்டு போடும் இடங்கள் வருமாறு: கருணாநிதி , மு.க.ஸ்டாலின் –கோபாலபுரம் 2வது தெரு, சாரதா உயர்நிலைப்பள்ளி பிரதான கட்டிடம். ஜெயலலிதா – ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி. விஜயகாந்த் – Read more...

ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியதற்கான காரணத்தை கருணாநிதி வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த்

ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியதற்கான காரணத்தை கருணாநிதி வெளியிட வேண்டும்: பிரேமலதா விஜயகாந்த் மதுரை மக்களவை தொகுதி தேமுதிக., வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து பிரசாரம் செய்த பிரேமலதா விஜயகாந்த் பேசியது தமிழகத்தின் 2வது பெரிய நகரம் என்ற பெருமையை பெற்ற மதுரையில் Read more...

தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக  144 தடை உத்தரவு : திரும்ப பெறக்கோரி டி.கே.ரங்கராஜன், எம்.பி. (சிபிஎம்) கடிதம்

தமிழக தேர்தல் வரலாற்றிலேயே முதன்முறையாக 144 தடை உத்தரவு : திரும்ப பெறக்கோரி டி.கே.ரங்கராஜன், எம்.பி. (சிபிஎம்) கடிதம் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ள 144 தடையுத்தரவை திரும்பப் பெறக் கோரி, தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர், டி.கே.ரங்கராஜன், எம்.பி. Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?