Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா? அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா? கருணாநிதி கேள்வி

தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா? அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா? கருணாநிதி கேள்வி தேர்தல் ஆணையம் நடுநிலையாக உள்ளதா? அல்லது நடுநிலையாக இருப்பது போன்று நடிக்கிறதா? என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் கருணாநிதி  சென்னையில் இன்று  Read more...

நாடாளமன்ற தேர்தலில் வாக்களிக்க 12 ஆவணங்களை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம்

நாடாளமன்ற தேர்தலில் வாக்களிக்க 12 ஆவணங்களை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம் பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், பொதுத்துறை நிறுவன அடையாள அட்டை, தபால் அலுவலக கணக்கு புத்தகம், வங்கிக் கணக்கு, பான்கார்டு, ஆதார் அட்டை, பென்சன் ஆவணம், தொழிலாளர் நல வாரிய காப்பீடு Read more...

சீரழிவு சக்திகளை வீழ்த்தி நல்லாட்சி அமைய மக்கள்  துணை நிற்க வேண்டும்:  ராமதாஸ்

சீரழிவு சக்திகளை வீழ்த்தி நல்லாட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும்: ராமதாஸ் இந்தியத் திருநாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கான தேர்தல் நெருங்கிவிட்டது. மத்தியில் கடந்த ஐந்தாண்டுகளாக ஆட்சி செய்து தமிழகத்திற்கு துரோகங்களை இழைத்த காங்கிரஸ்கட்சியை வீழ்த்துவது மட்டுமின்றி, தமிழகத்தை கடந்த 47 Read more...

தமிழகத்தின் பொருளாதர வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல   அல்ல எனது டாடி தான் காரணம் : ஸ்டாலின்

தமிழகத்தின் பொருளாதர வளர்ச்சிக்கு லேடி காரணமல்ல அல்ல எனது டாடி தான் காரணம் : ஸ்டாலின் திமுக., பொருளாளர் ஸ்டாலின், புதுக்கோட்டையில் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது பேசுகையில்,  "தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறேன். எல்லா இடங்களிலும் 'நாங்கள் உங்கள் பக்கம் தான்' Read more...

12 மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு

12 மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் நிறைவு மக்களவை பொதுத்தேர்தலுக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. 12 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளுக்கு இந்த 6 ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதி களுக்கான Read more...

சென்னை பெருங்குடியில் பட்டப்பகலில் பெண் மென்பொறியாளர் படுகொலை

சென்னை பெருங்குடியில் பட்டப்பகலில் பெண் மென்பொறியாளர் படுகொலை சென்னை பெருங்குடி ரயில் நிலையம் அருகே பெண் மென்பொறியாளர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை சேர்ந்த மென்பொறியாளர் வைஷியா இன்று காலை பெருங்குடி ரயில் நிலையம் Read more...

ஜனநாயகத்திற்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: ஞானதேசிகன்

ஜனநாயகத்திற்கும், தனிமனித சர்வாதிகாரத்துக்கும் இடையே நடைபெறும் தேர்தல்: ஞானதேசிகன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  ஞானதேசிகன் இன்று வெளியிட்டுள்ள அறிகையில் கூறியிருப்பதாவது: நாளை மறுநாள் இந்ததேசத்தின் தலைவிதியை நிர்ணயிக்கப்போகும் நாள். பத்தாண்டு கால வளர்ச்சி, தகவல் பெறுகிற உரிமை, இலவச கட்டாய கல்விக்கான Read more...

அ.ராசா அலுவலகத்தில் சோதனை :

அ.ராசா அலுவலகத்தில் சோதனை : நீலகிரி, திமுக., நாடாளமன்ற வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அ.ராசாவின் அலுவலகத்தில், தேர்தல் பார்வையாளர்கள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது. பணம் இருப்பதாக கொடுத்த புகாரின் பேரில், தேர்தல் அதிகாரிகள் இந்த Read more...

கோடீஸ்வர வேட்பாளர்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் : தமிழகமே முதலிடம்

கோடீஸ்வர வேட்பாளர்கள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் : தமிழகமே முதலிடம் மக்களவை தேர்தல் வரும்24ம் தேதி நடைபெற உள்ள 6ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 15 % வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. மக்களவைக்கு நடைபெறும் 6ம் Read more...

நரேந்திர மோடி பிரதமரானால் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன்: வைகோ

நரேந்திர மோடி பிரதமரானால் ராஜபக்சே மீது விசாரணை கமிஷன்: வைகோ சாத்தூர்: மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்சே மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ கூறினார். சாத்தூரில் நடந்த Read more...

ஆணி வேரில் ஆசிட் ஊற்ற அனுமதிக்கலாமா?: கருணாநிதி

ஆணி வேரில் ஆசிட் ஊற்ற அனுமதிக்கலாமா?: கருணாநிதி இணையத்தில் உள்ள திமுக., உறுப்பினர்களுக்கு திமுக., தலைவர் கருணாநிதி வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதம், அவரது பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், நடக்கிற தேர்தலைக் கவனித்துக் கொண்டிருக்கிறாய்! கருத்து வெளியிடும் Read more...

சென்னையில் கருணாநிதி இன்றும், நாளையும் 8 இடங்களில் பிரசாரம்

சென்னையில் கருணாநிதி இன்றும், நாளையும் 8 இடங்களில் பிரசாரம் திமுக. தலைவர் கருணாநிதி  சென்னையில் இன்றும், நாளையும் 8 இடங்களில் பேசுகிறார். அவர் பிரசாரம் செய்யும் இடங்கள் வருமாறு: 21–ந்தேதி இரவு 7.30 மணி–அண்ணாநகர், எம்.எம்.டி.ஏ.காலனி பொதுக் கூட்டம். 22–ந்தேதி காலை 9 மணி– Read more...

சென்னையில் நாளை சீமான் பிரச்சாரம்

சென்னையில் நாளை சீமான் பிரச்சாரம் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அதிமுக. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். நாளை (22–ந்தேதி) சென்னையில் அதிமுக. வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசுகிறார். தி.நகர் முத்துரங்கன் சாலையில் மதியம் 2 மணிக்கும் சூளை தட்டான்குளம் Read more...

வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? கருமமிதி பதில்!

வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? கருமமிதி பதில்! திமுக தலைவர் கருணாநிதி இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.   கேள்வி : தேர்தல் சுற்றுப்பயணம் முடித்து, நாளையோடு பிரச்சாரம் முடிவடைகின்ற நிலையில் உங்கள் அணிக்கு வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? கருணாநிதி  : நன்றாக Read more...

கட்சியினரை நீக்கிக்கொண்டே இருந்தால் திமுக., எப்படி வெற்றி பெறமுடியும்: அழகிரி அதிரடி கேள்வி!

கட்சியினரை நீக்கிக்கொண்டே இருந்தால் திமுக., எப்படி வெற்றி பெறமுடியும்: அழகிரி அதிரடி கேள்வி! இன்று காரைக்குடியில் நடந்த துரைராசு இல்ல காதணி விழாவில் மு.க.அழகிரி பேசியது: பதவிக்கு, ஆசைப்படாத தொண்டர்கள் என்னுடன் உள்ளனர். நியாயம் கேட்டேன், என்னை வெளியேற்றி விட்டார்கள். அதற்கான காரணத்தை இதுவரை Read more...

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திமுக.,வின்  செல்வகணபதி!

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் திமுக.,வின்  செல்வகணபதி! சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து, திமுக.,வின் மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். தருமபுரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்.பி. Read more...

மீண்டும் உயர்கிறது வெங்காய விலை : ஒரே வாரத்தில் 40% உயர்வு

மீண்டும் உயர்கிறது வெங்காய விலை: ஒரே வாரத்தில் 40% உயர்வு வெங்காயம் உற்பத்தியாகும் மாநிலங்களில் பருவம் கடந்து பெய்த மழை காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்ற ஒரே வாரத்தில் வெங்காய விலை 40% உயர்ந்துள்ளது. ஏப்ரல் மாதம் 10ம் தேதி Read more...

நரேந்திர மோடி பிரச்சாரம்: ராமதாஸ் புறக்கணிப்பு!

நரேந்திர மோடி பிரச்சாரம்: ராமதாஸ் புறக்கணிப்பு! பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடி நேற்று கிருஷ்ணகிரி, சேலம், கோவை ஆகிய இடங்களில் தேர்தல் பிரசாரம் செய்தார். கிருஷ்ணகிரியில் பாமக., வேட்பாளர்களும், சேலத்தில் தேமுதிக., வேட்பாளர்களும் மோடிக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். சேலத்தில் நடந்த கூட்டத்தில் Read more...

நரேந்திர மோடி என்கவுண்டர் முதல்வர்: ப.சிதம்பரம் கடும் தாக்கு

நரேந்திர மோடி என்கவுண்டர் முதல்வர்: ப.சிதம்பரம் கடும் தாக்கு மத்திய மந்திரி ப.சிதம்பரம் மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தார். அப்போது  பத்திரிகையாளர்கள், உங்களை ரீ–கவுண்டிங் மினிஸ்டர் என்று நரேந்திர மோடி கூறியுள்ளாரே என்று கேட்டதற்கு,  எனது தொகுதியில் Read more...

திமுக., எம்.பி. செல்வகணபதிக்கு ஊழல் வழக்கில்  2 ஆண்டுகள் சிறை தண்டனை

திமுக., எம்.பி. செல்வகணபதிக்கு ஊழல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை திமுக., நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி உட்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, சிபிஐ தொடர்ந்த ஊழல் வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் இன்று உத்தரவு Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?