Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்!

ராகுல் காந்தி தமிழகம் வருகிறார்! தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார். மேலும் அவர் மதுரை அல்லது ராமநாதபுரம் தொகுதியில் அவர் தேர்தல் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. English summary rahul visits Read more...

திமுக., முன்னாள் எம்.பி. செஞ்சி ராமச்சந்திரன் இன்று அதிமுக.,வில் இணைந்தார்

திமுக., முன்னாள் எம்.பி. செஞ்சி ராமச்சந்திரன் இன்று அதிமுக.,வில் இணைந்தார் திமுக.,வில் பணியாற்றி வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான செஞ்சி ந. ராமச்சந்திரன் இன்று அதிமுக.,வில் இணைந்தார். இன்று காலை அதிமுக., பொதுச் செயலாளர் Read more...

தேர்தல் பிரச்சாரத்திற்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் கட்சிகள் மீது  நடவடிக்கை

தேர்தல் பிரச்சாரத்திற்கு வாகனங்களில் மக்களை ஏற்றிச் செல்லும் கட்சிகள் மீது  நடவடிக்கை மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்கு லாரி, வேன்களில் மக்களை ஏற்றிச் செல்வதை எதிர்த்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கரூரைச் சேர்ந்த சிவா என்பவர் இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தார்.   இவ்வழக்கை Read more...

திருவண்ணாமலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு

திருவண்ணாமலை ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சடலமாக மீட்பு கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் ஆழ்துளை கிணற்றில் நேற்று  தவறி விழுந்த 2 வயது குழந்தை சுஜித் 25 மணி நேரத்திற்கு பிறகு இன்று சடலமாக மீட்கப்பட்டது. பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டு குழந்தையின் உடலை Read more...

பாமக., தேர்தல் அறிக்கை :

பாமக., தேர்தல் அறிக்கை : பா.ம.க.வின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. சமூக நீதியும், சமத்துவமும் நிலைக்க சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இடஒதுக்கீடு விகிதா சாரத்தை மாநிலங்களின் நிலைமைக்கேற்ப ஒவ்வொரு மாநிலமும் தானே முடிவு செய்து கொள்ள தேவையான அரசியல் Read more...

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி ரத்தம் சிந்தியதை யாரும் மறக்க முடியாது : சோனியா

இலங்கை தமிழர்களுக்காக ராஜீவ்காந்தி ரத்தம் சிந்தியதை யாரும் மறக்க முடியாது: சோனியா தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து கன்னியாகுமரியில் இன்று அக்கட்சியின் அகில இந்திய தலைவர் சோனியா காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசுகையில்: இலங்கை Read more...

செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் கண்டிப்பாக பதில்சொல்லியாக வேண்டும்: நரேந்திர மோடி

செய்த தவறுகளுக்கு காங்கிரஸ் கண்டிப்பாக பதில்சொல்லியாக வேண்டும்: நரேந்திர மோடி   கிருஷ்ணகிரியில் இன்று நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது: இந்தத் தேர்தல் கட்சிகளுக்கு உண்டான தேர்தல் அல்ல இந்தத் தேர்தல் Read more...

நடிகர் விஜய் பா.ஜ.க.  பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார்

நடிகர் விஜய் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை இன்று சந்திக்கிறார் பா.ஜ.க., கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை நடிகர் விஜய் இன்று மாலை கோவையில் சந்திக்கிறார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  நடிகர் விஜய் நமது நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான Read more...

தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் அனைவருக்கும் பொதுவானவர்:  ஜி.கே.வாசன்

தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் அனைவருக்கும் பொதுவானவர்: ஜி.கே.வாசன் மத்திய அமைச்சர் ஜி.கே,வாசன் ரிஷிவந்தியத்தில் செய்தியாளர்களுக்கு  பேட்டியளித்தார், அப்போது பேசிய அவர்: காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் மத்திய அரசின் திட்டத்தை மக்களிடத்தில் கொண்டுசென்றால் போதும், மக்களிடையே பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். தமிழகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் Read more...

ரஜினிகாந்த் சொன்னது நிச்சயமாக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் : வானதிசீனிவாசன்

ரஜினிகாந்த் சொன்னது நிச்சயமாக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் : வானதிசீனிவாசன் தமிழக பா.ஜ.க.  பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர்,   "காவிரி பிரச்சினையில் பா.ஜனதா அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவித்ததால் அந்த கூட்டணியில் இருந்து வெளியேறியதாக Read more...

முதல்வர் ஜெயலலிதா கருணாநிதிக்கு பகிரங்க சவால்!

முதல்வர் ஜெயலலிதா கருணாநிதிக்கு பகிரங்க சவால்! ஆரணியில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியது: கருணாநிதி தமிழக மக்களுக்கு செய்த துரோகங்களை நான் பட்டியல் இட்டு சொல்ல முடியும். கருணாநிதியிடம் இது குறித்து நேருக்கு நேர் விவாதிக்க Read more...

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் உண்ணாவிரதத்தில் வைகோ தனது ஆதரவைத் தெரிவித்தார்

சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர் உண்ணாவிரதத்தில் வைகோ தனது ஆதரவைத் தெரிவித்தார் சிவகாசி :பட்டாசு ஆலை உரிமையாளர்கள் சிவகாசியில் சில நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை சிவகாசிக்கு வந்த மதிமுக., பொதுச் செயலரும், விருதுநகர் நாடாளமன்ற தொகுதியில் போட்டியிடும் Read more...

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியாவின் விஆர்எஸ். திட்டத்துக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு

ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியாவின் விஆர்எஸ். திட்டத்துக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள நோக்கியா ஆலையில் விருப்ப ஓய்வு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதற்கு, அங்கு பணியாற்றி வரும்  ஊழியர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் நோக்கியா Read more...

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா  3 நாள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா 3 நாள் பிரச்சாரம் செய்யும் இடங்கள் அதிமுக., தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் வருகின்ற Read more...

நரேந்திர மோடிக்கு பிரதமராக தகுதியில்லை:  ஸ்டாலின்

நரேந்திர மோடிக்கு பிரதமராக தகுதியில்லை: ஸ்டாலின் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், திமுக.,பொருளாளர் ஸ்டாலின் கூறுகையில்,  "பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடி தகுதியானவர் இல்லை. தமிழகத்தில் நரேந்திர மோடி அலை எதுவும் வீசவில்லை. மோடி அலை குறித்த செய்திகள் எல்லாம் மீடியாக்களால் உருவாக்கப்பட்டவை," Read more...

திருநெல்வேலி நாடாளமன்ற தொகுதியில் ஜெயலலிதா பரப்புரை

திருநெல்வேலி நாடாளமன்ற தொகுதியில் ஜெயலலிதா பரப்புரை நாடாளமன்ற தேர்தல், பொருளாதார சீரழிவில் இருந்து இந்தியாவை மீட்க நடக்கும் தேர்தல் என திருநெல்வேலி நாடாளமன்ற தொகுதியில் முதலமைச்சர் ஜெயலலிதா பரப்புரை மேற்கொண்ட போது தெரிவித்தார். அனைத்து வகையிலும் சாமானிய மக்களுக்கு எதிரானது காங்கிரஸ் அரசு Read more...

ரித்தீஷ் கூறுவது முற்றிலும் தவறு: மு.க. அழகிரி

ரித்தீஷ் கூறுவது முற்றிலும் தவறு: மு.க. அழகிரி அதிமுக.வில் சேரப் போவதாக ரித்தீஷ் என்னிடம் கூறியதாக சொல்வது தவறு என்று மு.க.அழகிரி தெரிவித்தார். மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளரும், ராமநாதபுரம் எம்.பி.யுமான ரித்தீஷ், நேற்று அதிமுக.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில், Read more...

விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்யக் காரணம் அதிமுகவே: கி. வீரமணி

விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தடை செய்யக் காரணம் அதிமுகவே: கி. வீரமணி திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை : ஈழத்தமிழர் வாழ்வுரிமைக்கு இன உணர்வு, மனித நேயம், தொப்புள் கொடி உறவு - இவைகளோடு ஒன்றியுள்ள “தி.மு.க. என்ன செய்தது? Read more...

நீலகிரி தொகுதி பாஜக., வேட்பாளர் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

நீலகிரி தொகுதி பாஜக., வேட்பாளர் மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு நீலகிரி தொகுதி பாஜக., வேட்பாளர் குருமூர்த்தியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து பாஜக., சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. English Read more...

காட்டாட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மக்களின் கோபத்தை வெளிப்படுத்த கிடைத்த மகத்தான வாய்ப்பு: ஜி.கே. மணி

காட்டாட்சி நடத்தும் ஜெயலலிதாவுக்கு மக்களின் கோபத்தை வெளிப்படுத்த கிடைத்த மகத்தான வாய்ப்பு: ஜி.கே. மணி பாமக., தலைவர் ஜி.கே. மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 24 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்காக பாட்டாளி மக்கள் கட்சியை உள்ளடக்கிய தேசிய Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?