Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

நரேந்திர மோடியின் திருமணம் குறித்து ராகுல் கடும் விமர்சினம்

நரேந்திர மோடியின் திருமணம் குறித்து ராகுல் கடும் விமர்சினம் குஜராத் மாநிலம் வதேதரா நாடாளமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக., பிரதமர் வேட்பளார் நரேந்திர மோடி ,நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தனது திருணனம் குறித்த தகவலை பிரமாண பத்திரத்தில் Read more...

இரட்டை இலை படத்தை  குடிநீர் பாட்டில்களில் இருந்து அகற்ற தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

இரட்டை இலை படத்தை குடிநீர் பாட்டில்களில் இருந்து அகற்ற தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு குடிநீர் பாட்டில்களில் பொறிக்கப்பட்டுள்ள இரட்டை இலைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடாளமன்ற தேர்தல் முடியும் வரை இரட்டை Read more...

பாமக.,வுக்கு  புதுச்சேரியில் ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு!

பாமக.,வுக்கு  புதுச்சேரியில் ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு! புதுச்சேரி நாடாளமன்ற தொகுதிக்கான தேர்தலில், பாமக.,வுக்கு ஆதரவு தெரிவித்து, தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள 16வது நாடாளுமன்றத் தேர்தலில் புதுச்சேரி மக்களவை தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி Read more...

திமுகவில் இருந்து கருணாநிதி வெளியேற்றப்படுவார்: அதிமுக.,வில் ஐக்கியமான ரித்தீஷ் பரபரப்பு பேச்சு!

திமுகவில் இருந்து கருணாநிதி வெளியேற்றப்படுவார்: அதிமுக.,வில் ஐக்கியமான ரித்தீஷ் பரபரப்பு பேச்சு! ராமநாதபுரம் தொகுதி திமுக., நாடாளுமன்ற உறுப்பினர் ரித்திஷ், இன்று சென்னையில் அதிமுக., பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து அதிமுக.,வில் தன்னை இணைத்து Read more...

புதிய கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்:  கருணாநிதி

புதிய கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும்:  கருணாநிதி புதிய கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என திமுக., தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.  ஆரணி நாடாளமன்ற  தொகுதி திமுக., வேட்பாளர் சிவானந்தம், விழுப்புரம் திமுக., வேட்பாளர் முத்தையன், கள்ளக்குறிச்சி திமுக., வேட்பாளர் மணிமாறன் ஆகியோரை Read more...

சென்னையில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னையில் 5 கிலோ தங்கம் பறிமுதல் தாய்லாந்து தலைநகர் பாங்காங்கி்ல் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்கம் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினரால் இன்று பறிமுதல் செய்யப்பட்டது இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் Read more...

தேர்தலைப் புறக்கணிக்க திருவள்ளூர் மாவட்ட மக்கள் அதிரடி முடிவு!

தேர்தலைப் புறக்கணிக்க திருவள்ளூர் மாவட்ட மக்கள் அதிரடி முடிவு! திருவள்ளூர் மாவட்டம் அன்னம்பேடு  மற்றும் கருணாகரச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் விளைநிலங்களை ஆக்கிரமித்து சரக்கு முனையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தலைப் புறக்கணிக்க இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். விளைநிலங்களை கையகப்படுத்தியதற்கு உரிய இழப்பீடு வழங்கவில்லை Read more...

சோப்பு போல நரேந்திர மோடிக்கு விளம்பரம்: கபில் சிபல் கடும் விமர்சனம்

சோப்பு போல நரேந்திர மோடிக்கு விளம்பரம்: கபில் சிபல் கடும் விமர்சனம் டெல்லி சாந்தினி சௌக் தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் கபில் சிபல் டெல்லியில் தனது வாக்கினை பதிவு செய்தார். தனது கட்சியின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாகவே தான் வாக்களித்ததாக கூறிய Read more...

255 வாக்குச்சாவடிகள் சென்னையில்  பதற்றமானவை: காவல்துறை தகவல்!

255 வாக்குச்சாவடிகள் சென்னையில் பதற்றமானவை: காவல்துறை தகவல்! சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 4 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மத்திய சென்னை தொகுதியில் 122 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்ப‌ட்டுள்ளது. அதேபோல் தென் சென்னையில் 88 வாக்குச்சாவடிகளும் வட சென்னையில் 45 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவை என Read more...

ஜல்லிக்கட்டை தடை செய்வது அறிவீனம்: வைகோ

ஜல்லிக்கட்டை தடை செய்வது அறிவீனம்: வைகோ காயம் ஏற்படுவதைக் காரணம் காட்டி ஜல்லிக்கட்டை தடை செய்வது அறிவீனம் என்று வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து மதிமுக., பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழர்களின் வீரத்தை உலகிற்குப் பறைசாற்றும் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு ஆகும். Read more...

பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி: ஸ்டாலின்

பாஜக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி: ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்னை ,சேது சமுத்திர கால்வாய் திட்டம், குறித்து தேர்தல் அறிக்கையில் எந்த அறிவிப்பும் இடம்பெறாத பா.ஜனதா கட்சியுடன் தமிழக கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்துள்ளதாக திமுக., பொருளாளர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னை Read more...

மதுரையில் விஷவண்டு தாக்கி 30 பேர் பாதிப்பு 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது

மதுரையில் விஷவண்டு தாக்கி 30 பேர் பாதிப்பு 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது மதுரை, வண்டியூரைச் சேர்ந்த 30க்கும் அதிகமானோர், மேலூரை அடுத்துள்ள தனியாமங்கலம் என்ற கிராமத்திற்கு, குல தெய்வ வழிபாடு நடத்த சென்றனர். அப்போது, அங்கிருந்த விஷவண்டுகள் அவர்களை தாக்கின. Read more...

கடும் வறட்சி எதிரொலி : வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகம் மூடல்

கடும் வறட்சி எதிரொலி : வரும் ஏப்ரல் 10ம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகம் மூடல் முதுமலை புலிகள் காப்பகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதால், ஏப்ரல் 10ம் தேதி முதல் காப்பகம் மூடப்படுகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் தண்ணீர் பற்றாக்குறை மற்றும் Read more...

பாஜக., தனது இந்துத்துவா கொள்கையையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது :கி.வீரமணி

பாஜக., தனது இந்துத்துவா கொள்கையையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது :கி.வீரமணி பாஜக., தனது இந்துத்துவா கொள்கையையே தேர்தல் அறிக்கையாக வெளியிட்டுள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர்கி.வீரமணி விமர்சித்துள்ளார். இதுகுறித்து  கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பி.ஜே.பி.யின் தேர்தல் அறிக்கை, பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் நரேந்திர மோடியின் Read more...

ஜனநாயகத்திற்கும், மதவாதத்திற்கும் இடையே நடைபெறுகிற யுத்தம்: திருமாவளவன்

ஜனநாயகத்திற்கும், மதவாதத்திற்கும் இடையே நடைபெறுகிற யுத்தம்: திருமாவளவன்   சிதம்பரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள ஆயங்குடி மற்றும் லால்பேட்டை பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களிடம் நேற்று வாக்கு சேகரித்தார். அங்கு வாக்கு Read more...

எனது தந்தை என்ற முறையில் சந்தித்தால்கூட கருணாநிதியை கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள்: மு.க.அழகிரி ஆவேச பேச்சு!

எனது தந்தை என்ற முறையில் சந்தித்தால்கூட கருணாநிதியை கட்சியை விட்டு நீக்கி விடுவார்கள்: மு.க.அழகிரி ஆவேச பேச்சு! திமுக., தலைவர் கருணாநிதி வருகின்ற 13ம் தேதி, மதுரை மக்களவை தொகுதி திமுக., வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதே தினம் Read more...

நடிகர் வடிவேலுவை மிரட்டும் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்ட  நாம் தமிழர் கட்சி  தயங்காது: சீமான் கடும் எச்சரிக்கை!

நடிகர் வடிவேலுவை மிரட்டும் அமைப்புகளுக்கு தக்க பாடம் புகட்ட  நாம் தமிழர் கட்சி தயங்காது: சீமான் கடும் எச்சரிக்கை! நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது: நடிகர் வடிவேலு நடித்திருக்கும் ‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ண தேவராயர் பாத்திரம் தவறாகச் Read more...

சென்னையில் தீவிபத்து 10 வீடுகள் எரிந்து சேதம்

சென்னையில் தீவிபத்து 10 வீடுகள் எரிந்து சேதம் சென்னை கொருக்குப்பேட்டையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமடைந்தன. உடனடியாக இந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்ட தீயணைப்புத் துறையினர், தீ மேலும் அருகில் பரவாமல் கட்டுப்படுத்தினர். இதனால், பெரும் Read more...

அரவிந்த் கேஜ்ரிவாள் மீதான அவதூறு வழக்கு: மே21ம் தேதிக்குள் ஆஜராக  நீதிமன்றம் உத்தரவு

அரவிந்த் கேஜ்ரிவாள் மீதான அவதூறு வழக்கு: மே21ம் தேதிக்குள் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு டெல்லி முன்னாள் முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான கேஜிரிவால் மீது பா.ஜ.க தலைவர் நிதின்கட்காரி தொடுத்த குற்றவியல் அவதூறு வழக்கில் மே 21ம் தேதிக்கு Read more...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சோலிசிடர் ஜெனரல் கண்டனம்!

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சோலிசிடர் ஜெனரல் கண்டனம்! எரிவாயு விலை உயர்வு தொடர்பாக வீரப்ப மொய்லி, முகேஷ் அம்பானி ஆகியோர் மீது அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்து உள்ளது சட்ட விரோதமானது என சோலிசிடர் ஜெனரல் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு மீது வழக்கு Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?