Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

தமிழக உறுப்பினர்கள் மக்களவையில் இன்று பதவியேற்பு!

தமிழக உறுப்பினர்கள் மக்களவையில் இன்று பதவியேற்பு!   தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வெங்கடேஷ்பாபு, ராமச்சந்திரன், மரகதம், அரி உள்ளிட்டோர் பதவியேற்றனர். அன்புமணி ராமதாஸ், பாரதிமோகன், பார்த்திபன் ஆகியோர் தமிழில் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்ற பிற தமிழக உறுப்பினர்கள்: நாகராஜன் மகேந்திரன் எம்.உதயகுமார் பரசுராமன் செந்தில்நாதன் ஆர்.கோபாலகிருஷ்ணன் குமார் அருண்மொழிதேவன் பிரபாகரன் காமராஜ் அசோக்குமார் செங்குட்டுவன் வனரோஜா ஏழுமலை ஜெயவர்த்தன் பன்னீர்செல்வம் சத்தியபாமா கோபாகிருஷ்ணன் சுந்தரம் செல்வக்குமார சின்னையன் மருதராஜா சந்திரகாசி கோபால் ராதாகிருஷ்ணன் அன்வர்ராஜா ஜெயசிங் தியாகராஜ் Read more...

தமிழில் பதவி ஏற்றுகொண்ட அன்புமணி ராமதாஸ்!

தமிழில் பதவி ஏற்றுகொண்ட அன்புமணி ராமதாஸ்! மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இன்று சபாநாயகர் கமல்நாத் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர். மக்களவை உறுப்பினராக அன்புமணிராமதாஸ் இன்று தமிழில் பதவியேற்றுக்கொண்டார். அதற்கு முன்னதாக பொன்.ராதாகிருஷ்ணன் தமிழில் பதவி Read more...

கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ்

கடத்தப்பட்ட தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் : பாமக நிறுவனர் ராமதாஸ் ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட  தமிழக பாதிரியாரை மீட்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் தங்கி, போரால் பாதிக்கப்பட்ட  மக்களின் Read more...

தர்மபுரியில் பெற்ற குழந்தையை  20 ஆயிரத்திற்கு விற்ற தாய் கைது

தர்மபுரியில் பெற்ற குழந்தையை  20 ஆயிரத்திற்கு விற்ற தாய் கைது   தர்மபுரியில், பெற்ற 2 குழந்தையை ரூ. 20 ஆயிரத்திற்கு விற்றதாக தாய் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வி.ஏ.ஓ அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் அந்த ஐந்து பேரை Read more...

சென்னை திருமுல்லைவாயல் அருகே ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை

சென்னை திருமுல்லைவாயல் அருகே ரயில் முன் பாய்ந்து காதலர்கள் தற்கொலை அம்பத்தூர் புழல் ஜீவா நகரை சேர்ந்தவர் ரமேஷ் என்பவரது மகள் மணிமேகலை(17).இவர் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.இவரும் மூலக்கடை திருவீதி அம்மன் கோவிலைச் சேர்ந்த மோகன் (20) என்பவரும் காதலித்து Read more...

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு

இலங்கை அதிபர் ராஜபக்சே வருகையை எதிர்த்து டெல்லியில் கருப்புக்கொடிப் போராட்டம்: வைகோ அறிவிப்பு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நடைபெறும் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றுதான் மே 26 நரேந்திர மோடி அரசு பதவி ஏற்பு விழாவாகும். எளிமையான Read more...

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்: சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி பங்கேற்பு

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்: சோனியா காந்தி மற்றும், ராகுல் காந்தி பங்கேற்பு நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் சார்க் அமைப்பின் தலைவர்கள் Read more...

நரேந்திர மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சிறப்பு  அழைப்பிதழ்

நரேந்திர மோடியை முன்மொழிந்த டீக்கடைக்காரருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சிறப்பு அழைப்பிதழ் பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நரேந்திர மோடி நாடாளமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். இதில் Read more...

குஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் இன்று தேர்வு

குஜராத்தின் முதல் பெண் முதல்வராக ஆனந்திபென் பட்டேல் இன்று தேர்வு குஜராத்தில் முதல்வர் பதவியில் இருந்து மோடி விலகியதையடுதது  புதிய முதல்வரை தேர்வு செய்ய இன்று குஜராத் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில வருவாய் துறை அமைச்சராக உள்ளராக Read more...

பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு கருணாநிதி வாழ்த்து!

பிரதமராக பொறுப்பேற்கும் நரேந்திர மோடிக்கு கருணாநிதி வாழ்த்து! இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்க போகும் மோடிக்கு கருணாநிதி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் புதிய பிரதமராக மோடி வருகிற 26 ஆம் தேதி பதவியேற்க உள்ளார். பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு திமுக. தலைவர் கருணாநிதி Read more...

பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி: தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கடும் கண்டனம்

பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தி: தமிழக அரசுக்கு ஞானதேசிகன் கடும் கண்டனம் இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது என்று ஞானதேசிகன் கூறியிருக்கிறார். இது Read more...

கனிமொழி இன்று மருத்துவமனையில் அனுமதி

கனிமொழி இன்று மருத்துவமனையில் அனுமதி கனிமொழி எம்.பி. உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை    ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் இன்று பிற்பகல் கனிமொழி அனுமதிக்கப்பட்டார்.   மேலும் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு Read more...

மார்க்சிஸ்டு தலைவர் உமாநாத் மறைவு : வைகோ இரங்கல்

மார்க்சிஸ்டு தலைவர் உமாநாத் மறைவு: வைகோ இரங்கல் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் முன்னணித் தலைவர்களுள் ஒருவரான உமாநாத் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இரங்கல் தனது செய்தியில் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள Read more...

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத சோனியா மற்றும் ராகுல் காந்தி: வெங்கையா நாயுடு

நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவிக்காத சோனியா மற்றும் ராகுல் காந்தி: வெங்கையா நாயுடு நாடாளமன்ற தேர்தலில்  மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றதற்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து ஐதராபாத்தில், நிருபர்களுக்கு பேட்டியளித்த பா.ஜனதாவின் Read more...

காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு ஊழல்தான் காரணம்: :மன்மோகன் சிங் கருத்து

காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு ஊழல்தான் காரணம்: :மன்மோகன் சிங் கருத்து நாடாளமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 50–க்கும் குறைவான இடங்களே கிடைத்தன.   சவாலான போட்டியை காங்கிரஸ் கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதுவரை எப்போதும் பெற்றிடாத தோல்வியை கண்டிருப்பது Read more...

அப்துல் கலாம் நலமாக இருக்கிறார் - வதந்திகளை நம்ப வேண்டாம் :அப்துல் கலாம் உதவியாளர் தகவல்

அப்துல் கலாம் நலமாக இருக்கிறார் - வதந்திகளை நம்ப வேண்டாம் :அப்துல் கலாம் உதவியாளர் தகவல் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் தனி உதவியாளர் ஆர்.கே.பிரசாத், ’காலையில் இருந்தே அப்துல் கலாம் உடல்நலம் குறித்து தவறான தகவல்களை பரப்பும் வதந்திகள் பரவிக்கொண்டிருந்தன. இதுகுறித்து Read more...

வரும் 26ம் தேதி ஆட்சியமைக்கிறார் நரேந்திர மோடி

வரும் 26ம் தேதி ஆட்சியமைக்கிறார் நரேந்திர மோடி பா.ஜ.க, பார்லிமென்டரி குழு தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, அவர் வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்றுக்கொள்வார் என பா.ஜ.க, தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார். அன்று காலை 9 மணியளவில் அவர்  Read more...

சொத்துக்குவிப்பு வழக்கு: முதல்வர் ஜெயலலிதா, மனு தள்ளுபடி

சொத்துக்குவிப்பு வழக்கு: முதல்வர் ஜெயலலிதா, மனு தள்ளுபடி சொத்துக்குவிப்பு வழக்கிற்கு தடைகோரி முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை கர்நாடக ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. வழக்கு இறுதிக்கட்டத்தில் உள்ளதால், தற்போது தடை கோருவது சரியாக இருக்காது எனக்கூறி நீதிபதி இந்த மனுவை Read more...

நாடாளமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி கட்சி அமைப்பை கலைத்தார் மாயாவதி!

நாடாளமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி கட்சி அமைப்பை கலைத்தார் மாயாவதி! நாடாளமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதிகட்சியும், எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் கட்சிக்குள் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. சமாஜ்வாதி கட்சியிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தாம் பதவி Read more...

என்.எல்.சி. விபத்து; தொழில்நுட்ப வல்லுனர் விசாரணை தேவை: ராமதாஸ் வேண்டுகோள்!

என்.எல்.சி. விபத்து; தொழில்நுட்ப வல்லுனர் விசாரணை தேவை: ராமதாஸ் வேண்டுகோள்! என்.எல்.சி. அனல் மின்நிலைய விபத்து குறித்து தொழில் நுட்ப வல்லுனர் விசாரணை நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?