Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

எங்களை ஏன் தோற்கடித்தீர்கள்: ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் விளக்கம் கேட்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா

எங்களை ஏன் தோற்கடித்தீர்கள்: ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் விளக்கம் கேட்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா நாடாளமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை தோற்கடித்தது ஏன்? என்று விளக்கம் அளிக்குமாறு காஷ்மீர் மாநில மக்களை அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக Read more...

மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி: கன்னியாகுமரி, தர்மபுரி, மாவட்ட அதிமுக செயலாளர்கள் நீக்கம்!

மக்களவை தேர்தல் தோல்வி எதிரொலி: கன்னியாகுமரி, தர்மபுரி, மாவட்ட அதிமுக செயலாளர்கள் நீக்கம்! மக்களவை  தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்த தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட அதிமுக செயலாளர்கள் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி மாவட்ட அதிமுக செயலாளர் பி. அன்பழகன் நீக்கப்பட்டு, Read more...

நிதிஷ் குமார் ராஜினாமா முடிவு இறுதியானது: சரத் யாதவ் திட்டவட்ட அறிவிப்பு!

நிதிஷ் குமார் ராஜினாமா முடிவு இறுதியானது: சரத் யாதவ் திட்டவட்ட அறிவிப்பு! பீஹார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் நிதிஷ் குமாரின் முடிவு கடுமையானது என்றாலும், அது இறுதியான முடிவு என ஜக்கிய தனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் இன்று Read more...

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!

பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு!   சென்னை :தமிழகத்தில் பொறியியல் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை மே மாதம் 27-ம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழம் தெரிவித்துள்ளது. English summary dead line for submitting application forms Read more...

நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு வைகோ வாழ்த்து!

நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு வைகோ வாழ்த்து! பா.ஜ.,தலைவர் ராஜ்நாத்சிங்கை, மதிமுக,. பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேசினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக.,வின் பெரும் வெற்றிக்கு பாராட்டு தெரிவித்தேன். நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக தொலைநோக்கு பார்வையுடன் Read more...

தேர்தல் தோல்வி குறித்து அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார்  ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது

தேர்தல் தோல்வி குறித்து அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார் ஃபேஸ்புக் தளத்தில் எழுதியிருப்பதாவது நடந்துமுடிந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த கூடங்களும் அணு உலை எதிர்ப்பாளரான உதயகுமார், தனது தேர்தல் தோல்வி குறித்து, 'குப்பைத் தொட்டியும், Read more...

அன்புமணிக்கு அமைச்சர் பதவி குறித்து நரேந்திர மோடி முடிவு செய்வார்: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

அன்புமணிக்கு அமைச்சர் பதவி குறித்து நரேந்திர மோடி முடிவு செய்வார்: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது, சென்னையில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பத்திரிகையாளர்களை தாக்க எந்த கட்சிக்கும் உரிமை Read more...

திமுகவின் பரிதாப நிலை போட்டியிட்ட 40 தொகுதிகளில்: 5 தொகுதிகளில் 3ம் இடம்; 2 தொகுதிகளில் 4ம் இடம்

திமுகவின் பரிதாப நிலை போட்டியிட்ட 40 தொகுதிகளில்: 5 தொகுதிகளில் 3ம் இடம்; 2 தொகுதிகளில் 4ம் இடம் தமிழகத்தில் நடந்து முடிந்த நாடாளமன்ற தேர்தலில் ஒரு தொகுதிகளில் கூட வெற்றி பெறாத திமுக, விருதுநகர், தருமபுரி திருப்பூர், ஈரோடு, கோவை,  ஆகிய Read more...

இந்திய முழுவதும் நோட்டாவுக்கு 59 லட்சம் வாக்குகள் பதிவு: தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் வாக்குகள் பதிவு

இந்திய முழுவதும் நோட்டாவுக்கு 59 லட்சம் வாக்குகள் பதிவு: தமிழகத்தில் மட்டும் 5 லட்சம் வாக்குகள் பதிவு நாடாளமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களையும் நிராகரிக்கும் நோட்டா முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய முழுவதும் நோட்டாவுக்கு 59 லட்சத்து 97 ஆயிரத்து 54 பேர் Read more...

நாடாளமன்ற தேர்தலில் பண பலம் வென்று ஜனநாயகம் தோற்றுள்ளது: டி.ஆர்.பாலு கருத்து

நாடாளமன்ற தேர்தலில் பண பலம் வென்று ஜனநாயகம் தோற்றுள்ளது: டி.ஆர்.பாலு கருத்து தஞ்சாவூர் நாடாளமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட டி.ஆர்.பாலு தோல்வி அடைந்தார். அவர் இன்று திமுக தலைவர் கருணாநிதி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளமன்ற தேர்தலில் பண Read more...

37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக. எம்.பி.க்களும் நாளை ஜெயலலிதாவுடன் சந்திப்பு!

37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக. எம்.பி.க்களும் நாளை ஜெயலலிதாவுடன் சந்திப்பு! மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற 37 அதிமுக. எம்.பி.க்களும் நாளை தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுகின்றனர். மேலும் இவர்கள் அனைவரும் இன்று இரவுக்குள் சென்னை வந்து விடுவார்கள் Read more...

அதிமுக. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது:  அன்புமணி ராமதாஸ்

அதிமுக. 37 தொகுதிகள் வென்றிருப்பதால் எந்த பிரயோஜனமும் கிடையாது: அன்புமணி ராமதாஸ் இன்னும் இரண்டாண்டுகளில் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இதே கூட்டணியோடு அதிமுக.வை ஓரங்கட்டுவோம் என்று அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தருமபுரி மக்களவை தொகுதியில் வெற்றி பெற்றுள்ள அன்புமணி ராமதாஸ் Read more...

திமுக.,தலைவர் கருணாநிதியுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு

திமுக.,தலைவர் கருணாநிதியுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்த திமுக.வேட்பாளர்கள் திமுக. தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் Read more...

கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கியதால் அதிமுகவில் இருந்து மலைச்சாமி நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

கழகத்திற்கு அவப்பெயர் உண்டாக்கியதால் அதிமுகவில் இருந்து மலைச்சாமி நீக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு அதிமுக. பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,   "கழகத்தின் கொள்கை– குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்ட தாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் Read more...

பாஜக குறித்து பரவிவரும்  மோசமான எஸ்.எம்.எஸ்.கள்.: தடை செய்ய பாஜக கோரிக்கை

பாஜக குறித்து பரவிவரும் மோசமான எஸ்.எம்.எஸ்.கள்.: தடை செய்ய பாஜக கோரிக்கை பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா, இன்று காவல் துறை தலைமையகத்தில் டெல்லி காவல் ஆணையர் பி.எஸ். பாஸீயிடம் ஒரு புகார் அளித்தார். பாஜக குறித்து அவதூறாகவும், சமூக நல்லிணக்கத்தையும் சமூக Read more...

மதிமுக., கட்சியின் உயர் நிலைகுழு கூட்டம் ஒத்திவைப்பு

மதிமுக., கட்சியின் உயர் நிலைகுழு கூட்டம் ஒத்திவைப்பு மதிமுக. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில், "ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் 18.5.2014 அன்று நடைபெறுவதாக Read more...

வரும் மே 17 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் : வானிலை மையம் தகவல்

வரும் மே 17 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் : வானிலை மையம் தகவல் தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாக தொடங்கும் என சென்னை வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மே Read more...

அபாய அறிவிப்பு! ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை செயல்படுத்த துடிப்பு : கி.வீரமணி எச்சரிக்கை

அபாய அறிவிப்பு! ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவை செயல்படுத்த துடிப்பு : கி.வீரமணி எச்சரிக்கை ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே ராமன் கோயில் கட்டுவது உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். அஜண்டாவைச் செயல்படுத்திட அழுத்தம் கொடுக்கும் போக்கு கிளம்பி விட்டது. இந்த நிலையில் பி.ஜே.பி.க்கு ஆதரவு கொடுப்பது குறித்து Read more...

தலித் மக்கள் குறைவாக வாழும் கிராமங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை!

தலித் மக்கள் குறைவாக வாழும் கிராமங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை! தலித் மக்கள் குறைவாக வாழும் கிராமங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகாவை இன்று சந்தித்து கடலூர் Read more...

திமுக.,விடம் யார் ஆதரவு கேட்டார்கள்?: சுப்ரமணிய சாமி

திமுக.,விடம் யார் ஆதரவு கேட்டார்கள்?: சுப்ரமணிய சாமி நாளை நாடாளமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மத்தியில், பா.ஜ., Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?