Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

காச நோயாளிகளுக்கு சர்க்கரை நோய் வராமல் தடுக்கும் பரிசோதனைத் திட்டத்தை சென்னை ராயபுரம் எம்.வி. சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனை செயல்படுத்த உள்ளது.  சென்னையில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் Read more...
இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் வயர்லெஸ் இன்டர்நெட் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  ஆரம்பகட்டமாக சென்னையில் அடையார், பெசன்ட் நகர், தியாகராய நகர், அசோக் நகர் ஆகிய பகுதிகளில் இந்த சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம். 2010-ம் ஆண்டுக்குள் சென்னை முழுவதும் வழங்க Read more...
பிறந்து நான்கு மாதமே ஆன தனிஷா என்ற குழந்தைக்கு, சென்னை அடையார் மலர் மருத்துவமனையில் வெற்றிகரமாக இருதய அறுவைச் சிகிச்சை செய்து அந்தக் குழந்தைக்கு புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது.மலர் மருத்துவமனையைச் சேர்ந்த இருதயவியல் நிபுணரான டாக்டர் கே.ஆர்.பாலகிருஷ்ணன் தலைமையிலான டாக்டர்களே இந்தப் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?