Dinaithal - தினஇதழ்

தமிழ் நாடு

பா.ஜனதாவிற்கு ஆதரவு தரமாட்டோம்: திமுக அறிவிப்பு!

பா.ஜனதாவிற்கு ஆதரவு தரமாட்டோம்: திமுக அறிவிப்பு! நாளை நாடாளமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மத்தியில், பா.ஜ., தலைமையிலான Read more...

யாருக்கு ஆதரவு?  முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில்

யாருக்கு ஆதரவு? முதல்வர் ஜெயலலிதா அளித்த பதில் சென்னை :தேர்தல் முடிவுகள் வந்த உடன் யாருக்கு ஆதரவு என்பதை அறிவிப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இன்று கொடநாட்டில் இருந்து, சென்னை திரும்பிய அவர் செய்தியாளர்களின் கேள்விக்கு இவ்வாறு Read more...

வரும் 16–ந்தேதி தான் உண்மை தெரியும்: மு.க.ஸ்டாலின்

வரும் 16–ந்தேதி தான் உண்மை தெரியும்: மு.க.ஸ்டாலின் திருச்சியில் மறைந்த முன்னாள் திமுக. அமைச்சர் அன்பில் தர்மலிங்கத்தின் அவர்களின் 95–வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக. பொருளாளர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் Read more...

+2 தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமை ஆசிரியர்கள் மூவர் இடைநீக்கத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்

+2 தேர்ச்சி விகிதம் குறைவு: தலைமை ஆசிரியர்கள் மூவர் இடைநீக்கத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில், மாணவர்கள் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதைக் காரணம் காட்டி, தலைமை ஆசிரியர்கள் மூவரை இடைநீக்கம் செய்த விவகாரத்தில் தமிழக பாஜ.க., தலைவர் Read more...

ஈழத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்க கூடாது: ராமதாஸ்

ஈழத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்க கூடாது: ராமதாஸ் ஈழத் தமிழ் அகதிகளை இன்டர்போல் கைது செய்ய அனுமதிக்கக் கூடாது என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பாமக., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கையில் சிங்கள ராணுவத்தால் தமிழர்கள் படுகொலை Read more...

சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் வழித்தடத்தில் புதிய ரயில் நிலையம் இன்று திறப்பு

சென்னை கடற்கரை - வேளச்சேரி ரயில் வழித்தடத்தில் புதிய ரயில் நிலையம் இன்று திறப்பு சென்னை  கடற்கரை - வேளச்சேரி ரயில் வழித்தடத்தில் முண்டகக் கண்ணி அம்மன் கோயில் என்ற புதிய ரயில் நிலையம் இன்று திறக்கப்பட்டுள்ளது. கடற்கரையில் இருந்து வேளச்சேரி செல்லும் Read more...

தற்போது வெளியானது முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பயந்து வெளியிடப்பட்ட கருத்து கணிப்பு: ஸ்டாலின்

தற்போது வெளியானது முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு பயந்து வெளியிடப்பட்ட கருத்து கணிப்பு: ஸ்டாலின் இன்று திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக., பொருளாளர்  மு.க.ஸ்டாலின் கூறியபோது, தற்போது வெளியானது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு. முதல்வர் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு Read more...

தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும்:  ராமதாஸ் கோரிக்கை

தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை தமிழை பயிற்று மொழியாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பாமக. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் கன்னடத்தை கட்டாய பயிற்று Read more...

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு நீதிமன்றத்தில் ஆஜர்

சொத்துக் குவிப்பு வழக்கு: முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு நீதிமன்றத்தில் ஆஜர் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் திமுக அமைச்சர் எ.வ. வேலு திருவண்ணாமலை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி Read more...

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு : தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு! பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது. இந்த Read more...

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பலி: ஒருவர் கைது, இருவர் தலைமறைவு!

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பலி: ஒருவர் கைது, இருவர் தலைமறைவு! வேலூர் மாவட்டம் வன்னியமேடு மோட்டூர் கிராமத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. மேலும் இது தொடர்பாக, அதே பகுதியைச் Read more...

இன்று சென்னையில் கோடை வெயில் 102 டிகிரியை எட்டியது!

இன்று சென்னையில் கோடை வெயில் 102 டிகிரியை எட்டியது!   இன்று காலை முதலே சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னையில் 102 டிகிரி வெயில் பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு Read more...

நரேந்திர மோடியுடன் மட்டுமே போட்டி காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிலேயே இல்லை : அரவிந்த் கேஜ்ரிவால்

நரேந்திர மோடியுடன் மட்டுமே போட்டி காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிலேயே இல்லை : அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற வாராணசி தொகுதியில்   அந்த தொகுதியில் எனக்கும் நரேந்திர மோடிக்கும் தான் போட்டி உள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிலேயே இல்லை என்று ஆம் Read more...

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து மே 14ல் சென்னை திரும்புகிறார்!

முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் இருந்து மே 14ல் சென்னை திரும்புகிறார்! கொடநாட்டில் ஓய்வு எடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதா வரும் 14ஆம் தேதி சென்னை திரும்புகிறார். மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக. வேட்பாளர்களை ஆதரித்து கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி பிரசாரம் செய்த Read more...

சென்னையில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் இன்று ஆய்வு!

சென்னையில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் இன்று ஆய்வு! சென்னையில் இயங்கி வரும் தனியார் பள்ளி வாகனங்களில் போக்குவரத்துக் காவல்துறையினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளி வாகனங்களில் வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர கால ஜன்னல் உள்ளிட்ட பாதுகாப்பு விஷயங்கள் இடம்பெற்றுள்ளதா என்பதை Read more...

அதிமுக.,வுக்கு அதிக இடங்கள்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் புதிய தகவல்

அதிமுக.,வுக்கு அதிக இடங்கள்: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் புதிய தகவல் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக 27 இடங்களை கைப்பற்றும் என்று சி வோட்டர் நிறுவனத்தின் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. திமுக 6 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது. பா Read more...

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு மதுரைக்கு 14ம் தேதி உள்ளூர் விடுமுறை

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு மதுரைக்கு 14ம் தேதி உள்ளூர் விடுமுறை சித்ரா பௌர்ணமி தினத்தின் மிகச் சிறப்பான திருவிழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் விழாவை முன்னிட்டு வரும்  மே 14ம் தேதி மதுரை மாவட்டத்துக்கு உள்ளூர் Read more...

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை தேவை; வெற்று அறிக்கை வேண்டாம் : கருணாநிதி

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை தேவை; வெற்று அறிக்கை வேண்டாம் : கருணாநிதி முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கால நேரத்தை விரயமாக்கும் வெற்று அறிக்கைகள் வேண்டாம் என்றும், Read more...

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி: 10ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பராமரிப்பு பணி: 10ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம்! கோடம்பாக்கம் மேம்பாலத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் பராமரிப்பு பணி காரணமாக வரும் 10ம் தேதி (சனிக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை மாநகர போக்குவரத்து போலீஸார் இன்று Read more...

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு தள்ளிவைப்பு ஏன்? பிரவீண் குமார் விளக்கம்

சேலம், நாமக்கல் மாவட்டங்களில் மறுவாக்குப்பதிவு தள்ளிவைப்பு ஏன்? பிரவீண் குமார் விளக்கம் வேட்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் தான் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் தலா ஒரு வாக்குச்சாவடிக்கு மறு வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் இன்று கூறியுள்ளார். இது Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?