Dinaithal - தினஇதழ்

வரும் மே 17 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் : வானிலை மையம் தகவல்

வரும் மே 17 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் : வானிலை மையம் தகவல்



வரும் மே 17 முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கும் : வானிலை மையம் தகவல்

தென்மேற்கு பருவமழை 3 நாட்களுக்கு முன்னதாக தொடங்கும் என சென்னை வானிலை மையம் இன்று அறிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் மே 17ம் தேதி பருவமழை தொடங்கும் என்றும், வழக்கமாக தென்மேற்கு பருவமழை மே 20 ஆம்  தேதி தொடங்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English summary

fron may 17 south west rain seasons will start

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?