Dinaithal - தினஇதழ்

மதிமுக., கட்சியின் உயர் நிலைகுழு கூட்டம் ஒத்திவைப்பு

மதிமுக., கட்சியின் உயர் நிலைகுழு கூட்டம் ஒத்திவைப்பு


மதிமுக., கட்சியின் உயர் நிலைகுழு கூட்டம் ஒத்திவைப்பு

மதிமுக. தலைமை நிலையம் வெளியிட்ட அறிக்கையில்,

"ம.தி.மு.க. உயர்நிலைக் குழுக் கூட்டம் மற்றும் மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக் குழு, அரசியல் ஆலோசனைக் குழு, அரசியல் ஆய்வு மைய உறுப்பினர்கள் கூட்டம் 18.5.2014 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அக்கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்’’என்று அதில் கூறப்பட்டுள்ளது.

English summary

mdmk party committee meeting postponed

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?