Dinaithal - தினஇதழ்

பாஜக குறித்து பரவிவரும் மோசமான எஸ்.எம்.எஸ்.கள்.: தடை செய்ய பாஜக கோரிக்கை

பாஜக குறித்து பரவிவரும்  மோசமான எஸ்.எம்.எஸ்.கள்.: தடை செய்ய பாஜக கோரிக்கை


பாஜக குறித்து பரவிவரும் மோசமான எஸ்.எம்.எஸ்.கள்.: தடை செய்ய பாஜக கோரிக்கை


பாஜக தலைவர் விஜேந்தர் குப்தா, இன்று காவல் துறை தலைமையகத்தில் டெல்லி காவல் ஆணையர் பி.எஸ். பாஸீயிடம் ஒரு புகார் அளித்தார்.

பாஜக குறித்து அவதூறாகவும், சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் குலைக்கும் வகையில் குறுஞ்செய்திகள் மிக விரைவாகப் பரவுகின்றன என்றும் அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இதை அடுத்து, அவரது புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதியளித்துள்ளார்.

English summary

false msg being spread against bjp via cellphone

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?