Dinaithal - தினஇதழ்

அன்புமணிக்கு அமைச்சர் பதவி குறித்து நரேந்திர மோடி முடிவு செய்வார்: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

அன்புமணிக்கு அமைச்சர் பதவி குறித்து நரேந்திர மோடி முடிவு செய்வார்: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து


அன்புமணிக்கு அமைச்சர் பதவி குறித்து நரேந்திர மோடி முடிவு செய்வார்: பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியபோது,

சென்னையில் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, பத்திரிகையாளர்களை தாக்க எந்த கட்சிக்கும் உரிமை இல்லை என்று தெரிவித்தார்.  

அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்குவது குறித்து நரேந்திர மோடி முடிவு செய்வார் எனத் தெரிவித்தார்.

English summary

modi will decide giving minister post to anbumani

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?