Dinaithal - தினஇதழ்

நிதிஷ் குமார் ராஜினாமா முடிவு இறுதியானது: சரத் யாதவ் திட்டவட்ட அறிவிப்பு!

நிதிஷ் குமார் ராஜினாமா முடிவு இறுதியானது: சரத் யாதவ் திட்டவட்ட அறிவிப்பு!

நிதிஷ் குமார் ராஜினாமா முடிவு இறுதியானது: சரத் யாதவ் திட்டவட்ட அறிவிப்பு!

பீஹார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகும் நிதிஷ் குமாரின் முடிவு கடுமையானது என்றாலும், அது இறுதியான முடிவு என ஜக்கிய தனதா தளம் கட்சியின் தலைவர் சரத் யாதவ் இன்று கருத்து தெரிவித்துள்ளார்.

நாடாளமன்ற தேர்தலில் பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 2 மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.மேலும் இதற்குப் பொறுப்பேற்று, முதலமைச்சர் நிதீஷ்குமார் பதவி விலகினார்.

ஆனால், நிதிஷ்குமாரே முதலமைச்சராகத் தொடர வேண்டும் என்றும், ராஜினாமா முடிவை அவர் கைவிட வேண்டும் என்றும் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

மேலும்  இறுதி முடிவு எடுக்க நிதிஷ்குமார் ஒரு நாள் கால அவகாசம் கோரியிருந்தார். இந்த நிலையில், நிதிஷ்குமாரின் முடிவு இறுதியானது என சரத் யாதவ் தெரிவித்துள்ளார்.

English summary

nithish kumar resignation is final :sarath yadav

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?