Dinaithal - தினஇதழ்

எங்களை ஏன் தோற்கடித்தீர்கள்: ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் விளக்கம் கேட்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா

எங்களை ஏன் தோற்கடித்தீர்கள்: ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் விளக்கம் கேட்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா

எங்களை ஏன் தோற்கடித்தீர்கள்: ஜம்மு-காஷ்மீர் மக்களிடம் விளக்கம் கேட்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லா

நாடாளமன்ற தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை தோற்கடித்தது ஏன்? என்று விளக்கம் அளிக்குமாறு காஷ்மீர் மாநில மக்களை அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டர் இணையதளத்தில் அவர் நேற்று  வெளியிட்டுள்ள பதிவில்,

"தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கான காரணம் என்னவென்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறேன்.

மக்களின் கருத்துகளையும் அறிந்து கொள்ள நான் விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் தனது இ-மெயில் முகவரியையும் வெளியிட்டுள்ள ஒமர் அப்துல்லா, அந்த முகவரிக்கு தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சியை தோற்கடித்தது ஏன்? என்பதற்கான காரணத்தை அனுப்பி வைக்கும்படியும் ஜம்மு-காஷ்மீர் மாநில மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary

why you defeated us umar abdulla asks j&k people to send there reasons to his mail id

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?