Dinaithal - தினஇதழ்

நாடாளமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி கட்சி அமைப்பை கலைத்தார் மாயாவதி!

நாடாளமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி கட்சி அமைப்பை கலைத்தார் மாயாவதி!


நாடாளமன்ற தேர்தல் தோல்வி எதிரொலி கட்சி அமைப்பை கலைத்தார் மாயாவதி!

நாடாளமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதிகட்சியும், எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியும் கட்சிக்குள் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

சமாஜ்வாதி கட்சியிக்கு ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தாம் பதவி விலகப்போவதில்லை என்று அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

 ஆனால் அவர் மாநில அமைச்சர்கள் 36 பேரின் கட்சிப் பதவிகள், பறிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் அனைத்து அமைப்புகளும் கலைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர், மாயாவதி இன்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பொதுத்தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காததால். இந்த முடிவினை மாயாவதி எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us