Dinaithal - தினஇதழ்

இந்தியா

ஆமாம் நான் லஞ்சம் கேட்டது உண்மைதான் , வெளிப்படையாக ஒப்புக்கொண்ட முன்னாள் முதல்வர் .

கர்நாடக மாநில சட்டசபை  மேல்சபைத் உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு 40 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பிஜப்பூர் மாவட்டத்தை சேர்ந்த விஜிகவுடா பாட்டீல் என்பவர் எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிட விரும்பி முன்னாள் முதல்–மந்திரி Read more...

மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் ஏமாற்றமளிக்கிறது: அருண்ஜெட்லி கருத்து!

மொத்த உள்நாட்டு உற்பத்தி மிகவும் ஏமாற்றமளிக்கிறது: அருண்ஜெட்லி கருத்து!   புதுடெல்லி :மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 5% விழுக்காட்டிற்குள் இருப்பது ஏமாற்றமளிக்கிறது என மாநிலங்களவையில் பேசிய மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறைவால் வரி வசூல் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் Read more...

அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கீடு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

அத்வானிக்கு மீண்டும் தனி அறை ஒதுக்கீடு: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி புதுடெல்லி :அத்வானியின் தனி அறையில் இருந்து அவரது பெயர் பலகை நீக்கப்பட்டதை அடுத்து எழுந்த பல்வேறு சர்ச்சைகளுக்கு முற்றப்புள்ளி வைக்கும் விதததில், அத்வானிக்கு மீண்டும் தனது தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயகக் Read more...

உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை!

உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை! உறுதியான நடவடிக்கைகள் மூலம் பயங்கரவாதம் ஒடுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். லக்னோவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம். அதற்கான பணிகளை Read more...

ஆயுத கொள்முதலுக்கு முன்னுரிமை:  பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து

ஆயுத கொள்முதலுக்கு முன்னுரிமை:  பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து நாட்டின் பாதுகாப்பிற்காக முப்படைகளுக்கான ஆயுதங்களை கொள்முதல் செய்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார். மத்திய நிதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி இன்று Read more...

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை : சிபிஐ விளக்கம்

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை : சிபிஐ விளக்கம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் ஜாமீன் மனுவை எதிர்க்கவில்லை என்று சிபிஐ விளக்கம் அளித்துள்ளது. டெல்லி நீதிமன்றத்தில் Read more...

25 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது: மத்திய அரசு தீவிர பரிசீலனை

25 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது: மத்திய அரசு தீவிர பரிசீலனை புகையிலை பொருட்கள் விற்பனைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது. Read more...

எனது காலில் விழுந்து வணங்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவு

எனது காலில் விழுந்து வணங்க வேண்டாம்: அமைச்சர்களுக்கு நரேந்திர மோடி உத்தரவு என் காலையோ இல்லை மூத்த உறுப்பினர்களின் காலையோ விழுந்து வணங்கவேண்டாம் என்று பிரதமர் மோடி அமைச்சர்களை கேட்டுக் கொண்டுள்ளார். பாஜக., நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, Read more...

தமிழக எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்பு

தமிழக எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்பு மக்களவையில் எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்றனர். முதலாவதாக நரேந்திர மோடி பதவி ஏற்றார். அவருக்கு அடுத்ததாக, அத்வானி, சோனியா காந்தி பதவி ஏற்றனர். தொடர்ந்து மற்றவர்கள் பதவி ஏற்றனர். நாளையும் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடர்கிறது. Read more...

அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்குள் தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு அடுத்த 24 மணி நேரத்திற்குள் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கேரளாவின் அநேக இடங்களில் பலத்த மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. Read more...

உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சாதாரணம் :சமாஜ்வாடி

 உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சாதாரணம் :சமாஜ்வாடி உத்தரபிரதேசத்தில் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இதனால், அம்மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் ஆளும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர்களில் ஒருவரான மோசின்கான் இது குறித்து கூறுகையில் உத்தரபிரதேசம் ஒரு பெரிய மாநிலம். எனவே, இங்கு கற்பழிப்பு எண்ணிக்கை Read more...

நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கிறார் நவாஸ் ஷெரீப்

நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கிறார் நவாஸ் ஷெரீப் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்காக இந்தியாவிற்கு வர உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 27ம் தேதி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் Read more...

நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே

நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்திக்கிறார் ராஜபக்சே வரும் திங்கள்கிழமை நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு, இலங்கை அதிபர் ராஜபக்சே நாளை டெல்லி வருகிறார். பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பை ஏற்று Read more...

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்  ஷெரிப் பங்கேற்பு உறுதி

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்  ஷெரிப் பங்கேற்பு உறுதி மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர்  ஷெரிப் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமராக  மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. அதன்பேரில், அழைப்பினை ஏற்று விழாவில் பங்கேற்க Read more...

மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை

மீண்டும் டெல்லியில் தேர்தல் நடத்த வேண்டும்: கெஜ்ரிவால் கோரிக்கை டெல்லியில் மீண்டும் சட்டப்பேரவை தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்  கூறியதாவது ஆட்சி அமைப்பதற்காக பொதுமக்களிடம் மீண்டும் Read more...

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால்

திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி :ஊழல்வாதிகள் குறித்த பட்டியலை வெளியிட்ட விவகாரத்தில் நிதின்கட்காரி தொடர்ந்த அவதூறு வழக்கில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மே 23ம் தேதி வரை காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் Read more...

புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு ரூ.50,000 சம்பளம்:  கூட்டத் தொடர் காலங்களில் தினப்படியாக ரூ.2000

புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு ரூ.50,000 சம்பளம்: கூட்டத் தொடர் காலங்களில் தினப்படியாக ரூ.2000   தற்போது புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது. இதுதவிர கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் அவர்கள் கையெழுத்திட்டு செல்வதற்கு தினப்படியாக ரூ.2000 Read more...

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 உறுப்பினர்களில், 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர்

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 உறுப்பினர்களில், 449 பேர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சொத்து வைத்துள்ளனர். 16 -வது மக்களவையில் தான் அதிக பெண் உறுப்பினர்களை கொண்டதாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 543 மக்களவை உறுப்பினர்களில் 61 பேர் பெண்கள். கலைக்கப்பட்ட 15-வது மக்களவையில் Read more...

மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள்

மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில் 186 பேர் மீது குற்றவழக்குகள் நாட்டின் 16-வது மக்களவைக்குத் தேர்வாகியுள்ள 543 உறுப்பினர்களில், சுமார் 34 % பேர், அதாவது மூன்றில் ஒருவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 14-வது மக்களவையில் இந்த Read more...

ரயில்வே கட்டண உயர்வு தற்போது நிறுத்திவைப்பு!

ரயில்வே கட்டண உயர்வு தற்போது நிறுத்திவைப்பு! ரயில்களில் அனைத்து வகுப்புகளுக்கும் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் உயர்த்தப்படுவதாக ரயில்வே அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது. இந்த கட்டண உயர்வு வரும் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டது. புதிய அரசு பதவியேற்கும் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?