Dinaithal - தினஇதழ்

இந்தியா

நரேந்திர மோடி தேசபற்று இல்லாதவர்: அந்தோணி

நரேந்திர மோடி தேசபற்று இல்லாதவர்: அந்தோணி   பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் மோடி ஒரு தேச பற்று இல்லாத நபர் என மத்திய அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார். புதிய கடற்படை தளபதி விரைவில் அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளார். English Summary narendra modi does not have Read more...

இம்ரான் மசூத்தின் கருத்து தவறானது : ராகுல் காந்தி

இம்ரான் மசூத்தின் கருத்து தவறானது : ராகுல் காந்தி சகர்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மகசூத் கைது செய்யப்பட்ட போதும், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அந்த தொகுதியில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அங்கு பேசிய அவர் : Read more...

நரேந்திர மோடிக்காக 100 முறை சிறை செல்வேன் : இம்ரான் மசூத்

நரேந்திர மோடிக்காக 100 முறை சிறை செல்வேன் : இம்ரான் மசூத் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த உ.பி., காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்வதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், நரேந்திர Read more...

பா.ஜ.க., கட்சியினருக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை!

பா.ஜ.க., கட்சியினருக்கு ராஜ்நாத் சிங் அறிவுரை! பா.ஜ.க., கட்சிக்குள் இருக்கும் விவகாரங்கள் கட்சிக்குள்ளாகவே தீர்க்கப்பட வேண்டும், அதனை வெளியுலகிற்கு எடுத்துச் செல்லக் கூடாது என பா.ஜ.க, தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் கட்சியினரை கேட்டுக் Read more...

இலங்கைக்கு எதிராக தீர்மானம் குறித்து இந்திய  வெளியுறவுத்துறை  விளக்கம்

இலங்கைக்கு எதிராக தீர்மானம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை விளக்கம் புதுடெல்லி :தேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது என இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சுஜாதா சிங் புதுடெல்லியில் தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் நலன் கருதியே நேர்மறையான நடவடிக்கையை இந்தியா எடுத்தது Read more...

நரேந்திர மோடியை துண்டு துண்டாக நறுக்குவேன்: காங்கிரஸ் வேட்பாளர் மசூத்தின் மிரட்டல்

நரேந்திர மோடியை துண்டு துண்டாக நறுக்குவேன்: காங்கிரஸ் வேட்பாளர் மசூத்தின் மிரட்டல் உத்திரப் பிரதேச மாநிலம் ஸஹரன்புர் நாடாளமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், நேற்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மோடியை துண்டு துண்டாக Read more...

5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி  தலைமை ஆசிரியர் கைது

5ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி தலைமை ஆசிரியர் கைது பஞ்சாப் மாநிலம், சாங்ரூர் அருகேயுள்ள மலர்கோட்லாவில் இயங்கி வரும் மதராஸா பள்ளியில் தலைமை ஆசிரியர் முகமது அம்ஜத் கான் (25) இவர் சென்ற 17 மற்றும் 26ம் தேதிகளில் பள்ளியில் Read more...

நரேந்திர மோடியை எதிர்க்க நான் தயார்- திக்விஜய்சிங் அதிரடி

நரேந்திர மோடியை எதிர்க்க நான் தயார்- திக்விஜய்சிங் அதிரடி காங்கிரஸ் கட்சித் தலைமை உத்தரவி்ட்டால், வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என, காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய்சிங் கூறி உள்ளார். மேலும் அவர் கூறுகையில்,"காங்கிரசிற்கும், பா.ஜ.வுக்கும் இடையில் Read more...

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி!

இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வெற்றி! இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. மேலும் தீர்மானத்துக்கு ஆதரவாக 23 உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளன. தீர்மானத்துக்கு எதிராக 12 உறுப்பு நாடுகள் வாக்களித்துள்ளன. இந்தியா உட்பட 12 நாடுகள் Read more...

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்தது ஏன்? இந்தியா விளக்கம்

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை புறக்கணித்தது ஏன்? இந்தியா விளக்கம் இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை கோரும் அமெரிக்க தீர்மானம், ஜெனிவாவில் உள்ள ஐ.நா., மனித உரிமை ஆணையத்தில் ஓட்டெடுப்புக்கு வந்தது. இந்த ஓட்டெடுப்பை இந்தியா புறக்கணித்தது.மேலும் இந்த Read more...

இன்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள்

இன்று வெளியிடப்பட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் சிறப்பம்சங்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று புது டெல்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் வெளியிட்டனர். துவக்க உரையை மத்திய பாதுகாப்புத் துறைஅமைச்சர் அந்தோணி ஆற்றினார். Read more...

குஜராத் வளர்ந்த மாநிலம் என கூறமுடியாது: இந்திய கம்யூனிஸ்ட்

குஜராத் வளர்ந்த மாநிலம் என கூறமுடியாது: இந்திய கம்யூனிஸ்ட் ஆயிரக்கணக்கான விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், குஜராத்தை வளர்ந்த மாநிலம் என மோடி கூறி வருவதை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. English Summary we cant Read more...

கறுப்பு பணம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும்  கண்டனம்

கறுப்பு பணம் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் இந்தியர்களின் வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்காத மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கறுப்பு பணம் பற்றி விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக் கூடாது என மத்திய Read more...

காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்கு திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை : பிரதமர் மன்மோகன் சிங்க்

காங்கிரஸ் கட்சியின் தொலைநோக்கு திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை : பிரதமர் மன்மோகன் சிங்க் புதிய தொலைநோக்கு திட்டங்களுடன் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். இந்தியாவில் ஏழ்மையில் இருந்த 14 கோடி மக்களை தரம் உயர்த்தியுள்ளது காங்கிரஸ் ஆட்சி Read more...

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவோம் : சோனியா காந்தி

வாரணாசியில் மோடியை எதிர்த்து போட்டியிடுவோம்: சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவின்போது, காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதில் கூறுகையில் "வாரணாசியில் நாங்கள் போட்டியிடுவோம். இன்னமும் வேட்பாளர் குறித்த தேர்வு முடிவு செய்யப்படவில்லை. இந்த Read more...

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு மோசடி ஆவணம்: பாஜக கடும் சாடல்

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு மோசடி ஆவணம்: பாஜக கடும் சாடல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒரு மோசடி ஆவணம் என்றும் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கொடுத்துள்ள வாக்குறுதிகள் மக்களை அவமதிப்பாக உள்ளதாகவும் பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் Read more...

திரிணமூல் காங்கிரஸ் கட்சி  இன்றி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது: மம்தா

திரிணமூல் காங்கிரஸ் கட்சி இன்றி மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது: மம்தா நாடாளமன்ற தேர்தலையடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் திரிணமூல் காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும், அக்கட்சியின் ஆதரவின்றி எவராலும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்றும் அதன் தலைவர் மமதா Read more...

ரூ.10 ஆயிரம் கோடியில் சகாரா நிறுவனருக்கு ஜாமின்

ரூ.10 ஆயிரம் கோடியில் சகாரா நிறுவனருக்கு ஜாமின் பல்வேறு முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பி கொடுக்காதது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சகாரா நிறுவனர் சுபர்தா ராய்க்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இவர் ஜாமின் பிணையத்தொகையாக நீதிமன்றத்தில் 10 ஆயிரம் கோடி செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. English Read more...

நரேந்திர மோடியால் பிரதமராக முடியாது: வீரப்ப மொய்லி தாக்கு

நரேந்திர மோடியால் பிரதமராக முடியாது: வீரப்ப மொய்லி தாக்கு பாஜக.,வில் நரேந்திர மோடி சர்வாதிகாரப் போக்கை கடைபிடித்து வருவதாகவும், அதனால் அவர் இந்திய பிரதமராக முடியாது என்று காங்கிரஸ் தலைவர் எம். வீரப்ப மொய்லி பேசியுள்ளார் English Summary narendra modi cannot become Read more...

வாரணாசியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முட்டை மற்றும் மை வீச்சு

வாரணாசியில் அரவிந்த் கெஜ்ரிவால் மீது முட்டை மற்றும் மை வீச்சு உத்தரபிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரில் இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுவதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் இன்று காலை 8.30 மணியளவில் வாரணாசி வந்தடைந்தார். அங்கு பாய்ந்தோடும் கங்கையாற்றில் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?