Dinaithal - தினஇதழ்

இந்தியா

ஓடும் பேருந்தில் 23 வயது டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4பேருக்கு தூக்கு உறுதி

ஓடும் பேருந்தில் 23 வயது டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 4பேருக்கு தூக்கு உறுதி டெல்லி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. 2012, டிசம்பர் 16-ல் டெல்லியில் ஓடும் Read more...

குஜராத்தில் ஹிட்லர் ஆட்சி : ராகுல்காந்தி

குஜராத்தில் ஹிட்லர் ஆட்சி : ராகுல்காந்தி குஜராத் விவசாயிகளின் உழைப்பையும் அவர்களின் நிலத்தையும்  மோடி அரசு அபகரித்து வருவதாக ராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் பாலசினார் நகரில் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி இவ்வாறு தெரிவித்தார். குஜராத்தில் நரேந்திர மோடி தலைமையில் ஹிட்லரைப் போன்ற Read more...

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 16 பேர் பலி

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் கொடூர தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 16 பேர் பலி சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 16 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இருப்பினும் இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை. சுக்மா மாவட்டம் டோங்பாலில் சிஆர்பிஎப் Read more...

ஆம் ஆத்மிக்கு மும்பை உயர்நீதி மன்றம்  கெடு!

ஆம் ஆத்மிக்கு மும்பை உயர்நீதி மன்றம் கெடு! ஆம் ஆத்மி கட்சி மீது, ரிலையன்ஸ் நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டு, மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலும் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மார்ச் 21ம் தேதிக்குள் பதில் Read more...

கோட்சே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் தான் - கபில்சிபல்

கோட்சே, ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் தான் - கபில்சிபல் மகாத்மா காந்தியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்.,தான் என்ற ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு தேர்தல் கமிஷனிடம் பா.ஜ.க, புகார் செய்துள்ளது. மேலும் இந்நிலையில்,மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே, ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தைச் சேர்ந்தவர் தான் என, மத்திய Read more...

வரும் லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவிடப் போகும் தொகை 30,000 கோடி ரூபாய்?

வரும் லோக்சபா தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவிடப் போகும் தொகை 30,000 கோடி ரூபாய்? புதுடெல்லி :அடுத்த மாதம் 7-ம் தேதி தொடங்கும் லோக்சபா தேர்தலில் இந்திய அரசியல் கட்சிகள் செலவிடப் போகும் தொகை, அமெரிக்க தேர்தல் செலவுக்கு சமமாக இருக்கும் Read more...

தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் :ராகுல் காந்தி

தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் :ராகுல் காந்தி ஜெய்பூர் அருகில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி  தொழிலாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "கூலி தொழிலாளர்கள் 15-20 ஆண்டுகள் உழைத்து, ஓடாகிப் போய்விடுகிறார்கள். இதனால், அவர்கள் அவர்கள் மிகவும்  களைத்துவிடுகின்றனர். எனவே அவர்களுக்கு ஓய்வூதியம் Read more...

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் ஆதரவு தர தயார்: மம்தா பானர்ஜி

தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமரானால் ஆதரவு தர தயார்: மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரை ஆதரிக்க தயாராக இருப்பதாக மேற்கு வங்க முதலவர் மம்தாதெரிவித்துள்ளார். திரிணாமுல் கட்சி காங்கிரஸையோ பாரதியஜனதா கட்சியையோ ஆதாரிக்காது. பிரதமர் பதவிக்கு மோடியை Read more...

பீகாரில் காங்கிசுக்கு 11 தொகுதிகள்: லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு

பீகாரில் காங்கிசுக்கு 11 தொகுதிகள்: லாலு பிரசாத் யாதவ் அறிவிப்பு பீகாரில் ராஷ்டிரீய ஜனதா கட்சியுடன் கூட்டு சேர காங்கிரசுக்கு 11 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்க தயாராக இருப்பதாக அக்கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் Read more...

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அமெரிக்க கோர்ட் சம்மன்

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அமெரிக்க கோர்ட் சம்மன் வாஷிங்டன்: சீக்கிய அமைப்புக்கள் நிதி முறைகேடு தொடர்பாக தாக்கல் செய்த மனுவை விசாரித்த அமெரிக்க கோர்ட், அது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு சம்மன் அனுப்பி உள்ளது. மேலும் மன்மோகன் சிங்க் மீதான குற்றம் குறித்த Read more...

ராகுல் காந்தி  ரிக்ஷா தொழிலாளர்களை இன்று சந்தித்தார்

ராகுல் காந்தி ரிக்ஷா தொழிலாளர்களை இன்று சந்தித்தார் உ.பி.,யின் வாரணாசியில் ரிக்ஷா இழுக்கும் தொழிலாளர்களுடன் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் இன்று கலந்துரையாடி வருகிறார். பொருளாதார சிக்கல்கள் குறித்து ராகுல் காந்தி கேட்டறிந்து வருகிறார். English Summary rahul gandhi meets richshaw drivers Read more...

ஜனாதிபதி தெலுங்கானா மசோதாவுக்கு இன்று ஒப்புதல்

ஜனாதிபதி தெலுங்கானா மசோதாவுக்கு இன்று ஒப்புதல் புதுடெல்லி :தெலுங்கானா தனி மாநில மசோதாவிற்க்கு கடந்த பிப்ரவரி 18ம் தேதி பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதனை தொடர்ந்து தெலுங்கான தனி மாநில மசோதாவிற்க்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார். குடியரசுத் Read more...

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணிவரை பார்களை திறக்க அனுமதி

வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணிவரை பார்களை திறக்க அனுமதி கர்நாடகாவில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில்நள்ளிரவு 1 மணி வரை மதுபானக் கடைகள், உணவகங்களளை, கிளப்கள், திறந்து வைக்கலாம் என கர்நாடக அரசு அறிவித்துள்ளது. English Summary friday and saturday bars Read more...

பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு

பெட்ரோல், டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று நள்ளிரவு முதல் உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு 60 காசுகளும், டீசல் 50 காசுகளும் உயர்த்தப்படுகின்றன. English summary petrol disel prices Read more...

இனி மாதத்திற்கு 2 சிலிண்டர் பெற முடியும்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இனி மாதத்திற்கு 2 சிலிண்டர் பெற முடியும்; மத்திய அமைச்சரவை ஒப்புதல் சில நாட்களுக்கு முன் மானியத்துடன் கூடிய சமையல் காஸ் சிலிண்டர் 9லிருந்து 12 ஆக உயர்த்தப்பட்டது. இது மாதத்திற்கு 1 என்ற அடிப்படையில் வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் தற்போது Read more...

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல்

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் பிரதமர் மன்மோகன் சிங்க் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. English Summary central minister cabinet recommends Read more...

சுரேஷ் கல்மாடிக்கு மீண்டும் புதிய சிக்கல்

சுரேஷ் கல்மாடிக்கு மீண்டும் புதிய சிக்கல் காமன்வெல்த் நிதியை தவறாக பயன்படுத்தியதாக கல்மாடி மீது சுமத்தப்பட்ட குற்றம் தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்ய மகாராஷ்டிரா முதல்வர் ப்ருத்விராஜ் சவான் அனுமதி அளித்துள்ளார். English Summary new problem for suresh Read more...

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதவி வெறிய : அன்னா  ஹசாரே

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதவி வெறிய : அன்னா ஹசாரே முன்னால் டெல்லி முதல்வர்  கெஜ்ரிவாலுக்கு மக்கள் நலனை விட பதவி வெறிய அதிகம்  உள்ளது என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டி உள்ளார். மேலும் தான் தெரிவித்த 15 அம்ச கோரிக்கைகளையும் Read more...

சகாரா நிறுவன உரிமையாளர் சுபரத்தா ராய் எந்த நேரமும் கைது!

சகாரா நிறுவன உரிமையாளர் சுபரத்தா ராய் எந்த நேரமும் கைது! சகாரா நிறுவனத்தின் நிறுவன உரிமையாளர் சுப்ரதா ராய் எந்த நேரமும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சுப்ரதா ராய் வீட்டில் காவல்துறை குவிந்துள்ளனர். நிறுவன முதலீட்டாளர்களுக்குக் Read more...

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் விஜயசாந்தி!

காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் விஜயசாந்தி! பிரபல நடிகை விஜயசாந்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி எம்பி.,யாக் இருந்தார். அவர் இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். English summary vijayashanthi joins congress Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?