Dinaithal - தினஇதழ்

இந்தியா

ராஜினாமா எனது தனிப்பட்ட முடிவு: அட்மிரல் ஜோஷி

ராஜினாமா எனது தனிப்பட்ட முடிவு: அட்மிரல் ஜோஷி கப்பற்படை தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த அட்மிரல் ஜோஷி, இது தனது தனிப்பட்ட முடிவு எனவும் யாருடைய வலியுறுத்தலும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று தனது மனைவியுடன் கலந்து Read more...

கிழக்கு டெல்லி தொகுதியில் காந்தி பேரன் போட்டி:

கிழக்கு டெல்லி தொகுதியில் காந்தி பேரன் போட்டி: ஆம் ஆத்மி கட்சி, மக்களவை தேர்தலுக்கான தனது 2வது வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 29 பேர் அடங்கிய இப்பட்டியலில் சமீபத்தில் ஆம் ஆத்மியில் இணைந்த காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர் Read more...

இந்திய மக்கள்தொகை 50% உயர்வு: அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள்தொகை 50% உயர்வு: அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்மை அடிப்படையில் இந்தியாவின் மக்கள் தொகை 50 % அதிகரித்திருப்பதாக அமெரிக்க ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மற்ற நாடுகளை விட 1980 முதல் 2011ம் ஆண்டு வரை இந்திய மக்கள் Read more...

காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழு கூடியது

காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழு கூடியது மக்களவை தேர்தல் யுக்திகள் குறித்து காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழு முதன்முறையாக கூடி விவாதித்துள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று தேர்தல் பிரச்சாரக் குழு கூட்டம் நடைபெற்றது. மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, Read more...

இந்திய கடற்படை தளபதி ராஜினாமா:

இந்திய கடற்படை தளபதி ராஜினாமா: மும்பையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐ.என்.எஸ். சிந்து ரத்னா என்ற நீர்மூழ்கி கப்பல் விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 மாலுமிகள் காணாமல் போயினர். இந்த விபத்தி்ற்கு தார்மீக பொறுப்பேற்று கடற்படை தளபதி அட்மிரல் டி.க.ஜோஷி தனது பதவியை Read more...

வரும்  மார்ச் மாதத்தில் ராஜபக்சே- மன்மோகன் சந்திப்பு

வரும் மார்ச் மாதத்தில் ராஜபக்சே- மன்மோகன் சந்திப்பு வரும் மார்ச் மாதம் மியான்மரில் நடக்க உள்ள உச்சி மாநாட்டில், இலங்கை அதிபர் ராஜபக்சே - பிரதமர் மன்மோகன்சிங் சந்திக்கிறார். மேலும் இது தொடர்பாக வெளியுறவு செயலர் சுஜாதாசிங் கூறியதாவது, மியான்மரில் வரும் மார்ச் 4-ம் Read more...

ராம்விலாஸ்  பஸ்வான் கட்சி எம்.எல்.ஏ. விலகல்

ராம்விலாஸ் பஸ்வான் கட்சி எம்.எல்.ஏ. விலகல் பீகார் மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சி, பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்ந்துள்ளது. மேலும் இந்நிலையில் இக்கட்சியின் துணைத்தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ஜாகீர் உசேன், அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். Read more...

கருத்து கணிப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்: காங்கிரஸ்

கருத்து கணிப்புகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்: காங்கிரஸ்    பணம் பெற்றுக் கொண்டு, தவறான வகையில் கருத்து கணிப்புக்கள் சில ஊடகங்கள் வெளியிடப்படுகின்றன என புகார் எழுந்துள்ளது.   கருத்து கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் உடனடியாக தடை விதிக்க வேண்டும் என, காங்கிரஸ் Read more...

டெல்லி மின்கட்டண மான்யம்: வரும் மார்ச்சு மாதத்துடன் முடிகிறது

டெல்லி மின்கட்டண மான்யம்: வரும் மார்ச்சு மாதத்துடன் முடிகிறது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி பொறுப்பேற்றவுடன், மின் கட்டணத்தில் 50 % தள்ளுபடி அறிவித்து, மீத தொகை மான்யமாக அளிக்கப்படும் என்று அறிவித்தது. இந்தநிலையில் ஆம் ஆத்மி ஆட்சி இழந்த நிலையில், வரும் Read more...

நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஸ்திரேலியா பயணம்

நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆஸ்திரேலியா பயணம் மத்திய நிதியமைச்சர் ப .சிதம்பரம் ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் பல நாட்டு நிதியமைச்சர்கள் மற்றும் வங்கி கவர்னர்களை ப.சிதம்பரம் சந்திக்க உள்ளார். மேலும் இந்த மாநாட்டில் பன்நாட்டு நிதியகத்தில் Read more...

மும்பையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது தாக்குதல்

மும்பையில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் மீது தாக்குதல் ஆம் ஆத்மி அலுவலகம் மீது தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். அந்தரி பகுதியில் உள்ள அலுவலகத்தின் மீது இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. English summary aam aadmi party office attacked Read more...

நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு  காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது பா.ஜ.க. புகார்

நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மீது பா.ஜ.க. புகார் புதுடெல்லி :நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் தான் காரணம் என்று பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் எம்.பி.க்கள் பிரதமரின் பேச்சை கேட்பதில்லை என்றும், ஐக்கிய Read more...

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு:தீர்ப்பு தள்ளிவைப்பு!

அரவிந்த் கெஜ்ரிவால் மீதான வழக்கு:தீர்ப்பு தள்ளிவைப்பு!   ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் மீது பா.ஜ.க,மூத்த தலைவர் நிதின் கட்காரி தொடர்ந்து வழக்கு இன்று டெல்லி ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளனர். english Summary case against aravindh kejrival : Read more...

பிரதமர் ஆசை இன்னும் உள்ளது: லாலு பிரசாத் யாதவ்

பிரதமர் ஆசை இன்னும் உள்ளது: லாலு பிரசாத் யாதவ் இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று தாம் விரும்புவதாக கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று, தற்போது ஜாமீனில் உள்ள லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார். ராஷ்ட்ரீய ஜனதா Read more...

மூத்த வழக்குரைஞர்  ராம்ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி

மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி மருத்துவமனையில் அனுமதி சென்னை :மூத்த வழக்குரைஞர் ராம்ஜெத்மலானி, இன்று காலை உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த ராம்ஜெத்மலானி, அவரது அறையில் கால் தவறி விழுந்ததாகவும், இதனால் அவருக்கு மயக்கம் Read more...

தெலுங்கான விவகாரம் தொடர்பாக சீமாந்திரா பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டம்

தெலுங்கான விவகாரம் தொடர்பாக சீமாந்திரா பகுதியில் இன்று முழு அடைப்பு போராட்டம் ஆந்திராவைப் பிரித்து, தனித் தெலங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சீமாந்திரப் பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக,விஜயவாடா, விசாகப்பட்டினம், உள்ளிட்ட நகரங்களில் மக்களின் இயல்பு Read more...

அமேதியில்  ஆம் ஆத்மி கட்சி பேரணியை துவம்சம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள்

அமேதியில் ஆம் ஆத்மி கட்சி பேரணியை துவம்சம் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி தொகுதியில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் குமார் விஸ்வாஸ் தனது தேர்தல் பிரசார பேரணியைத் தொடங்கிவைத்தார். அமேதி, பதர், த்ரிசுண்டியில் Read more...

பார்லிமென்ட், கூட்டம் நீட்டிப்பு இல்லை :கமல்நாத்

பார்லிமென்ட், கூட்டம் நீட்டிப்பு இல்லை :கமல்நாத்   பார்லிமெண்டில் இடைக்கால பட்ஜெட் தொடர் கூட்டம் இன்றுடன் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர் கமல்நாத் கூறி உள்ளார். மேலும் ஊழல் தடுப்பு மசோதாக்களை தாக்கல் செய்ய எதிர்கட்சிகள் ஒத்துழைக்காததால் கூட்டத்தொடரை Read more...
ஆதார் அட்டை தலைவர் நிலேகனி விரைவில் ராஜினாமா: ஆதார் அட்டை திட்டக் குழு தலைவர் நந்தன் நிலேகனி மார்ச் இறுதியுடன் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். மாநிலங்கவை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட உள்ளதால் தனது பதவியை ராஜினாமா Read more...

ஆம் ஆத்மி கட்சியில் மகாத்மா காந்தியின் பேரன்:

ஆம் ஆத்மி கட்சியில் மகாத்மா காந்தியின் பேரன்: புதுடெல்லி :மகாத்மா காந்தி அடிகளின் பேரன் காந்தி (78 வயது) அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியில் இணைந்துள்ளார். வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார். English Summary mahatma gandhis grand son join Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?