Dinaithal - தினஇதழ்

இந்தியா

நரேந்திர மோடி பிரதமராவதை தடுப்போம்:மாயாவதி

நரேந்திர மோடி பிரதமராவதை தடுப்போம்:மாயாவதி பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, பிரதமராவதை தடுக்க தனது கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். 3வது அணி  பலவீனமான அணி எனவும், அது நாட்டிற்கு எந்த Read more...

முதல்வர் ஜெயலலிதா, உருவ பொம்மை எரிப்பு

முதல்வர் ஜெயலலிதா, உருவ பொம்மை எரிப்பு ராஜிவ் காந்தி கொலையாளிகள் 7 பேரை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளதை எதிர்த்து, ஜெயலலிதா உருவ பொம்மையை காங்கிரசார் கொளுத்தினர். டெல்லி  சாணாக்யபுரி பகுதியில் நடந்த இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு Read more...

ராஜிவ் கொலையாளிகள் விவகாரம் மத்திய அரசு வழக்கு குறித்து :ராம்ஜெத்மலானி கருத்து

ராஜிவ் கொலையாளிகள் விவகாரம் மத்திய அரசு வழக்கு குறித்து :ராம்ஜெத்மலானி கருத்து புதுடெல்லி: ராஜிவ் கொலையாளிகள் விடுதலை விஷயத்தில், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுக்கு எதிராக தீர்ப்பு கிடைக்கும், என, ராம்ஜெத்மலானி கூறி உள்ளார். இது குறித்து அவர் மேலும் Read more...

15வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது:

15வது லோக்சபாவின் கடைசி கூட்டத்தில், பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாவது: பல்வேறு தருணங்களில், இந்த அவை பல முக்கிய முடிவுகளை எடுக்கும் திறன் கொண்டதாக இருந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கு பயன்படும் வகையில், உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. தெலுங்கானா Read more...

பேரறிவாளனை,முருகன், சாந்தன்  விடுதலை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

பேரறிவாளனை,முருகன், சாந்தன் விடுதலை செய்யக்கூடாது : உச்சநீதிமன்றம் இடைக்கால தடை பேரறிவாளன்,முருகன், சாந்தன் ஆகிய 3 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது. மத்திய அரசின் மனுவை ஏற்றது Read more...

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியா?

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியா? ஆந்திர முதல்வர் பதவியில் இருந்து விலகுவதாக கிரண்குமார் ரெட்டி அறிவித்துள்ளார் இதைத் தொடர்ந்து, ஆந்திர அரசு நிலை குறித்து கவர்னர் நரசிம்மன், மத்திய அரசுக்கு ஒரு அறிக்கை அனுப்பி உள்ளார். அடுத்த அரசு அமையும் வரை பதவி விலகும் Read more...

சோனியா காந்தியின் காலைத் தொட்டு வணங்கிய எம்.பி.

சோனியா காந்தியின் காலைத் தொட்டு வணங்கிய எம்.பி. தெலங்கானா மசோதா குறித்த விவாதம் மக்களவையில் சூடுபிடிக்கத் தொடங்கியது. சோனியா காந்தி அவைக்குச் செல்ல வந்தபோது, காங்கிரஸ் எம்.பி., பூனம்பிரபாகர், கீழே குனிந்து, சோனியா காந்தியின் காலைத் தொட்டு வணங்கினார். சற்று நின்றிருந்த சோனியா Read more...

மரணத்தண்டனை ரத்து குறித்து சல்மான்குர்ஷித்

மரணத்தண்டனை ரத்து குறித்து சல்மான்குர்ஷித் ராஜீவ் கொலையாளிகள் மூவரின் தூக்கு தண்டனை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இன்று தெரிவித்துள்ளார். கருணை மனு பரிசீலனை தாமதமானதிற்கு அரசியல் வடிவம் கொடுக்க வேண்டாம் என்று Read more...

டெல்லி கற்பழிப்பு தலைநகராகிவிட்டது: நரேந்திர மோடி

டெல்லி கற்பழிப்பு தலைநகராகிவிட்டது: நரேந்திர மோடி கர்நாடக மாநிலம், தாவண்கரேவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், பா.ஜ.க., பிரதமர் வேட்பாளர் மோடி பேசியதாவது: நாட்டின் தலைநகரான டெல்லியில் ஏராளமான கற்பழிப்புக்கள் நடந்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பு குறித்து காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர். ஆனால் Read more...

தெலுங்கானா: ஆந்திர அமைச்சர் இன்று ராஜினாமா

தெலுங்கானா: ஆந்திர அமைச்சர் இன்று ராஜினாமா தெலுங்கான பிரச்னையை சுட்டிக்காட்டி, ஆந்திர அமைச்சர் சீனிவாசராவ் இன்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி நாளை தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. English Read more...

நரேந்திர மோடி கூட்டத்திற்கு வரி : அருண் ஜெட்லி கண்டனம்

நரேந்திர மோடி கூட்டத்திற்கு வரி: அருண் ஜெட்லி கண்டனம் நரேந்திர மோடி கூட்டத்திற்கு வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறி உள்ள ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் அருண் ஜெட்லி, "நரேந்திர மோடியின் பிரசாரத்தை முடக்க மத்திய அரசு ஒரு புதிய, Read more...

தெலங்கானா மசோதா 3 திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம்

தெலங்கானா மசோதா 3 திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றம் புதுடெல்லி: தெலங்கானா மசோதா 3 திருத்தங்களுடன் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. தெலங்கானா மசோதாவுக்கு ஆதரவாக பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகள் வாக்களித்தன. மேலும் சீமாந்திரா மக்களின் கவலைகளை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என தெலங்கானா மசோதா மீதான Read more...

சில பேரை முட்டாளாக்கலாம். ஆனால் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது: மம்தா

சில பேரை முட்டாளாக்கலாம். ஆனால் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது: மம்தா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் காங்கிரசின் தோ்தல் தந்திரம் என்று மேற்கு வங்காள முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மேற்கு வங்காள சட்டசபையில் ஆளுநர் உரை Read more...

பார்லிமென்ட் நோக்கி ஜெகன்மோகன் ரெட்டி பேரணி

பார்லிமென்ட் நோக்கி ஜெகன்மோகன் ரெட்டி பேரணி ஒன்றுபட்ட ஆந்திர கோரி, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டியும், அவரது கட்சியினரும் டெல்லி ஜந்தர்மந்தரில் இருந்து பார்லிமென்ட் நோக்கி பேரணி நடத்தினர். மேலும் அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், பதற்றம் ஏற்பட்டது. English summary jagan mohan Read more...

நாளை லோக்சபாவில் தெலுங்கானா மசோதா தாக்கல்?

நாளை லோக்சபாவில் தெலுங்கானா மசோதா தாக்கல்? மிக பெரிய சிக்கல்களை சந்தித்து வரும் தெலுங்கானா மசோதா, நாளை லோக்சபாவில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. English Summarytomorrow telungana bill going to be introduced in Read more...

ராஜிவ் கொலை வழக்கில் 3 பேரின் தூக்கை ரத்து செய்யகோரும் மனு மீது நாளை இறுதி தீர்ப்பு!

ராஜிவ் கொலை வழக்கில் 3 பேரின் தூக்கை ரத்து செய்யகோரும் மனு மீது நாளை இறுதி தீர்ப்பு! புதுடெல்லி :ராஜிவ் கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் மரணத்தண்டனையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை இறுதி Read more...

நீதிமன்றங்களில்  வழக்குகள் தேக்கம்: அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை

நீதிமன்றங்களில் வழக்குகள் தேக்கம்: அரவிந்த் கெஜ்ரிவால் யோசனை டெல்லியில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "நிறைய கோர்ட்டுக்களை உருவாக்கி, அதிகமான எண்ணிக்கையில் நீதிபதிகளை நியமித்தால், தேங்கியுள்ள வழக்குகளை விரைவாக முடிக்க முடியும்," என்றார். அவர் பேசியதாவது: ஊழல் முடிவுக்கு Read more...

இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு முன்றேற்றுவதே இலக்கு : ப.சிதம்பரம்

இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு முன்றேற்றுவதே இலக்கு : ப.சிதம்பரம் இந்தியாவை உலக பொருளாதாரத்தில் 3வது இடத்திற்கு முன்றேற்றுவதே எனது இலக்கு என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த இடைக்கால பொது பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை Read more...

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் : பிரதமர் பெருமிதம்

மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் : பிரதமர் பெருமிதம் இன்று நிதி அமைச்சர் சிதம்பரம்  தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள பாதுகாப்பு துறைக்கான ஒரே ரேங்க், ஒரே பென்சன் திட்டத்தை பாதுகாப்பு படை வீரர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பார்கள் என நம்புகிறேன் Read more...

டெல்லியில்  ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை

டெல்லியில்  ஜனாதிபதி ஆட்சிக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, மத்திய அரசுக்கு டெல்லி கவர்னர் அறிக்கை அளித்திருந்தார். இதனை பரிசீலித்த மத்திய அமைச்சரவை Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?