Dinaithal - தினஇதழ்

இந்தியா

நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவாள்

நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்: அரவிந்த் கேஜ்ரிவாள்    ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாள் அமேதி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அங்கு அவர் பேசியது:   காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியை தோற்கடிப்பதன் மூலம் நாட்டில் குடும்ப ஆட்சியை முடிவுக்கு Read more...

அம்மா, மகன் ஆட்சிக்கு முடிவு : நரேந்திர மோடி

அம்மா, மகன் ஆட்சிக்கு முடிவு : நரேந்திர மோடி உத்தரபிரதேசம், காலிலாபாத்தில், பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் மோடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் இருக்கும் அம்மா (சோனியா காந்தி), மகன் (ராகுல் காந்தி) ஆட்சிக்கு முடிவு வந்துவிட்டது. இந்த Read more...

பாஜக. பிரதமர் வேட்பாளர் மோடி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.

பாஜக. பிரதமர் வேட்பாளர் மோடி, சுபாஷ் சந்திரபோஸ் போன்றவர் என்று ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது. இதுதொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் இந்திரேஷ் குமார் கூறுகையில், ''உத்தரபிரதேசத்தில் 100 % வாக்குகள் பதிவாகும் வகையில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். மேலும், மக்கள் சரியான முடிவு எடுப்பதை உறுதி Read more...

டிவி  பெண்ணுடன் உறவு - உறவை ஒப்புக்கொண்டார்: திக் விஜய் சிங்

டிவி பெண்ணுடன் உறவு - உறவை ஒப்புக்கொண்டார்: திக் விஜய் சிங் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங், டிவி பெண்ணுடன் அம்ரிதா ராய் உடனான உறவை ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து திக் விஜய் சிங் டுவிட்டரில் வெளியிட்டுள்ள குறிப்பில் தனக்கும், அம்ரிதா Read more...

வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க சென்ற சிரஞ்சீவி : தடுத்து நிறுத்திய கார்த்திக் என்ற இளைஞர்!

வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்காமல் வாக்களிக்க சென்ற சிரஞ்சீவி : தடுத்து நிறுத்திய கார்த்திக் என்ற இளைஞர்! நாடாளமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் ஹைதராபாத்தில் இன்று காலை வாக்குச்சாவடியில் வாக்களிக்க வந்த நடிகரும், அரசியல் தலைவருமான சிரஞ்சீவி வரிசையில் நிற்காமல் நேராக Read more...

நரேந்திர மோடி இந்திய பிரதமரானால் அமைதி குலையும்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் பரபரப்பு கருத்து!

நரேந்திர மோடி இந்திய பிரதமரானால் அமைதி குலையும்: பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் பரபரப்பு கருத்து!   மத்தியில் பாஜக., ஆட்சிக்கு வந்தால் 1993ம் ஆண்டு நடந்த மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவருவேன் என கடந்த சனிக்கிழமை குஜராத் Read more...

இன்று காந்திநகரில் அத்வானி  வாக்குப்பதிவு செய்தார்

இன்று காந்திநகரில் அத்வானி வாக்குப்பதிவு செய்தார் பா.ஜ.க  மூத்த தலைவர் அத்வானி அவரது மகள் பிரதிபாவுடன் சேர்ந்து இன்று காந்திநகர் தொகுதியில் வாக்கு பதிவு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்திய ஜனநாயகம் சிறப்பானது அதில் அங்கம் வகிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தலை Read more...

சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்: நரேந்திர மோடிக்கு  பிரியங்கா அறிவுரை!

சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள்: நரேந்திர மோடிக்கு பிரியங்கா  அறிவுரை! பாஜக., பிரதமர் வேட்பாளர் மோடிக்கும் , காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியின் மகள் பிரியங்காவிற்கு கருத்து மோதல் முற்றிவருகிறது. தனது சகோதரர் ராகுலை ஆதரித்து அமேதியில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா, சிறுபிள்ளைத்தனமாக பேச Read more...

மது மூலம் கிடைக்கும் வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்:கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அதிரடி முடிவு

மது மூலம் கிடைக்கும் வருவாயை விட மக்கள் நலனே முக்கியம்:கேரளா முதல்வர் உம்மன் சாண்டி அதிரடி முடிவு! கேரளாவில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளதாகவும், அடுத்த 10 ஆண்டுகளில் கேரளா பூரண மதுவிலக்கு பெற்ற மாநிலமாக இருக்கவேண்டும் என்ற இலக்கை அடைவோம் Read more...

பாஜக., ஆட்சிக்கு வருவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்: டி.ராஜா

பாஜக., ஆட்சிக்கு வருவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்: டி.ராஜா பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க எங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா இன்று  கூறியுள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், இறுதிக் Read more...

நரேந்திர மோடி நாளை திருப்பதி வருகிறார்

நரேந்திர மோடி நாளை திருப்பதி வருகிறார் தெலுங்கானா மற்றும் சீமாந்திரா பகுதியில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, மோடி, இரண்டு நாள் பயணமாக நாளை ஆந்திரா வருகிறார். முதலில் திருப்பதி வரும் அவர், அங்குள்ள வெங்கடேஸ்வரா பல்கலைக் Read more...

பிரியங்கா காந்தி பொறுமை காக்க வேண்டும் அமித்ஷா அறிவுரை!

பிரியங்கா காந்தி பொறுமை காக்க வேண்டும் அமித்ஷா அறிவுரை! இளம் பெண்ணை உளவு பார்த்ததாக கூறப்படும் விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கமால் பொறுமையாக இருக்குமாறு பிரியங்காவிற்கு பாஜக., மூத்த தலைவர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அமித்ஷா பேசியது குஜராத்தில் இளம் பெண்ணை வேவு பார்த்தது Read more...

நரேந்திர மோடியின் கைகளிலிருந்து ரத்தம் வழிகிறது: திரிணாமுல் காங்கிரஸார் கடும் தாக்கு!

நரேந்திர மோடியின் கைகளிலிருந்து ரத்தம் வழிகிறது: திரிணாமுல் காங்கிரஸார் கடும் தாக்கு! பாஜக., பிரதமர் வேட்பாளரான மோடி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசும் போது, கம்யூனிஸ்ட்டுகள் 34 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை நாசப்படுத்தியதை விட, மம்தா கடந்த 35 Read more...

நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்தால் காஷ்மீருக்கு வரட்டும்: பரூக் அப்துல்லா  பகிரங்க சவால்!

நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்தால் காஷ்மீருக்கு வரட்டும்: பரூக் அப்துல்லா பகிரங்க சவால்! நரேந்திர மோடிக்கு தைரியம் இருந்தால் காஷ்மீருக்கு வரட்டும். பிரதமராவதற்கு ஆசைப்படும் நரேந்திர மோடி, காஷ்மீருக்குள் நுழைய தைரியம் இல்லாதவர் என்று பரூக் அப்துல்லா கடுமையாக மோடியை விமர்சித்து Read more...

மோடி முன்னிலையில் பாஜக.வில் இணைந்தார் மன்மோகன் சிங் சகோதரர்

மோடி முன்னிலையில் பாஜக.வில் இணைந்தார் மன்மோகன் சிங் சகோதரர் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜீத் சிங் கோலி, நரேந்திர மோடி முன்னிலையில் பாரதிய ஜனதாவில் சேர்ந்துள்ளார். இன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பாரதிய ஜனதா பிரதமர் வேட்பாளர் Read more...

காங்கிரஸ் அரசு இந்திய ராணுவத்தை பலவீனமாக்கிவிட்டது : வி.கே. சிங் பகிரங்க குற்றச்சாட்டு!

காங்கிரஸ் அரசு இந்திய ராணுவத்தை பலவீனமாக்கிவிட்டது : வி.கே. சிங் பகிரங்க குற்றச்சாட்டு! காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்திய ராணுவத்தை பலவீனமாக்கிவிட்டதாக என முன்னாள் ராணுவ தளபதியும், தற்போதைய பாஜக., வேட்பாளருமான வி.கே. சிங் குற்றம்சாட்டியுள்ளார். அமேதி தொகுதியில் போட்டியிடும் பாஜக., Read more...

10 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி செல்போனில்  படம் பிடித்த தேவாலய பாதிரியாருக்கு வலை வீச்சு

10 வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி செல்போனில் படம் பிடித்த தேவாலய பாதிரியாருக்கு வலை வீச்சு திருச்சூர்: 10வயது சிறுமியை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்த கேரள தேவாலய பாதிரியாரை காவல்துறையினர்  தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் கத்தோலிக்க மறைமாவட்டத்துக்கு உட்பட்ட தளிக்கட்டுச்சேரியிலுள்ள புதினி Read more...

நாங்கள் ஆட்சி அமைத்தால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும், பா.ஜ.,வையும் தடை செய்வோம் :லாலு ஆவேசம்

நாங்கள் ஆட்சி அமைத்தால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தையும், பா.ஜ.,வையும் தடை செய்வோம் :லாலு ஆவேசம் தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், நாங்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தையும், பா.ஜ.,வையும் தடை செய்வோம். Read more...

அனைவரிடமும் பணம் வாங்கிக்கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால்

அனைவரிடமும் பணம் வாங்கிக்கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் அனைவரிடமும் பணம் வாங்கிக்கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி Read more...

2 ஜி வழக்கு: கனிமொழி,  ஆ.ராசா, உள்பட 17 பேரின் வாக்குமூலம் மே 5ல் பதிவு

2 ஜி வழக்கு: கனிமொழி,  ஆ.ராசா, உள்பட 17 பேரின் வாக்குமூலம் மே 5ல் பதிவு 2 ஜி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மற்றும் திமுக., எம்.பி. கனிமொழி உள்பட 16 பேரின் வாக்குமூலம் மே 5ஆம் Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?