Dinaithal - தினஇதழ்

இந்தியா

எனக்காக எதையும் நான் செய்வதில்லை: நரேந்திர மோடி

எனக்காக எதையும் நான் செய்வதில்லை: நரேந்திர மோடி பா.ஜ.க., தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி பேசியதாவது: ஒற்றுமையான, உறுதியான, இந்தியாவை உருவாக்க வேண்டும், சர்வதேச நாடுகள் இந்தியாவை மதிக்க வேண்டும் என்பதே பா.ஜ.க.,வின் நோக்கம். இதில் எந்த Read more...

எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்; உங்களுக்கு நாங்கள் நல்லதை செய்கிறோம் : அத்வானி

எங்களுக்கு அதிகாரத்தைக் கொடுங்கள்; உங்களுக்கு நாங்கள் நல்லதை செய்கிறோம்: அத்வானி எங்களுக்கு நீங்கள் நாட்டை ஆளும் அதிகாரத்தைக் கொடுத்தால், நாங்கள் உங்களுக்கு நாட்டின் வளர்ச்சிக்கான நல்ல திட்டங்களை செய்வோம் என்று பாஜக.,மூத்த தலைவர் அத்வானி இன்று கூறினார். இன்று பாஜக., தேர்தல் அறிக்கை Read more...

பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் பாஜக: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு

பொய்மூட்டைகளை அவிழ்த்துவிடும் பாஜக: ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு கர்நாடகா மாநிலம், ராய்ச்சூரில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பாஜக.,வை அவர் கடுமையாக விமர்ச்சித்து பேசினார். ராகுல் காந்தி கூறியது: குஜராத் மாடல் என்ற பெயரில் காற்றடைத்த Read more...

ஆதர்ஸ் ஊழலிலும் சிக்கினார்  தேவயானி!

ஆதர்ஸ் ஊழலிலும் சிக்கினார் தேவயானி! அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்தியாவிற்கு துணை தூதராக தேவயானி கோப்ரகடே பணியாற்றி வந்தார். இவர் மீது தனது வீட்டில் பணிபுரியும் பெண்ணிற்கு விசா வங்குவதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் ஏழுந்தது. இதனை தொடர்ந்து  தேவயானியை பொது இடத்தில் Read more...

கெஜ்ரிவால் கன்னத்தில் 'பளார்' விட்டவரிடம் காவல்துறை தீவிர விசாரணை

கெஜ்ரிவால் கன்னத்தில் 'பளார்' விட்டவரிடம் காவல்துறை தீவிர விசாரணை புதுடெல்லியின் தர்சிண்புரி பகுதியில் டெல்லி முன்னாள்  முதல்வரும்  ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது மர்மநபர் ஒருவர் அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்தில் 'பளார்' என்று Read more...

காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி இமாம் ஆதரவு!

காங்கிரஸ் கட்சிக்கு டெல்லி இமாம் ஆதரவு! டெல்லி ஜூம்மா மசூதி இமாம், சையது அகமது புகாரி, வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் இன்று கூறுகையில், காங்கிரஸ் கட்சியின் மீது பல அதிருப்திகள் இருந்தாலும், மதவாத Read more...

சக்திமில்லில் பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கு: 3 பேருக்கு தூக்கு

சக்திமில்லில் பெண் பத்திரிகையாளர் பலாத்கார வழக்கு: 3 பேருக்கு தூக்கு கடந்த ஆக.22ம் தேதி  2013ம் ஆண்டு சக்திமில்லில் நடந்த பெண் பத்திரி்கையாலர் பாலியல் பலாத்கார வழக்கில், சம்பந்தப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் என மும்பை செசன்ஸ்  நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இந்நிலையில், இந்த Read more...

தாக்குதலுக்கு பாஜகவே காரணம்:  கெஜ்ரிவால்

தாக்குதலுக்கு பாஜகவே காரணம்:  கெஜ்ரிவால் டெல்லியில் தட்சிணபுரி பகுதியில் மக்களை சந்தித்து வாக்கு கேட்டுக் கொண்ட வந்த ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  கெஜ்ரிவால்லை நோக்கி, ஒருவர் வேகமாக வந்து பயங்கரமாக தாக்கினார.   உடனடியாக அவர் அருகில் இருந்த ஆம் ஆத்மி Read more...

கணவன் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக மனைவி புகார்

கணவன் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக மனைவி புகார் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை கொலபா பகுதியில் வசித்து வரும் 28 வயது பெண் ஒருவர் தனது கணவர் மீது காம்தேவி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2009–ம் Read more...

ராகுல் காந்தி பிரதமரானால் நரேந்திர மோடி சிறைக்கு செல்வார்: பேனி பிரசாத் வர்மா கடும் தாக்கு

ராகுல் காந்தி பிரதமரானால் நரேந்திர மோடி சிறைக்கு செல்வார்: பேனி பிரசாத் வர்மா கடும் தாக்கு ராகுல் காந்தி பிரதமரானால், அடுத்த ஆறு மாதங்களில் நரேந்திர மோடி சிறைக்கு செல்வார் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும் மத்திய அமைச்சருமான பேனி பிரசாத் Read more...

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீன் வேட்புமனு தாக்கல்

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் அசாருதீன் வேட்புமனு தாக்கல்   ராஜஸ்தானின் டோன்க் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான முகம்மது அசாருதீன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். English summary ex indian cricket team captain azharudin nominated Read more...

இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் திரிஷா பங்கேற்பு?

இலங்கை அதிபர் ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் திரிஷா பங்கேற்பு? கனடாவில் இலங்கை அதிபர்  ராஜபக்சே ஆதரவாளர்கள் நடத்திய விழாவில் நடிகை திரிஷா பங்கேற்றதாக தமிழ் அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன. இலங்கை கடந்த 2009 ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். Read more...

பெண்கள் லிப்ஸ்டிக் போடக்கூடாது: மம்தா பானர்ஜி

பெண்கள் லிப்ஸ்டிக் போடக்கூடாது: மம்தா பானர்ஜி பெண்கள் லிப்ஸ்டிக் போடக்கூடாது என்றும், ஆண்கள் குடிக்க கூடாது என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அட்வைஸ் கூறியுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை அவர் விதித்துள்ளார். தேர்தல் முடியும் Read more...

ஆர்.எஸ்.எஸ்.,இயக்கத்தின் அடியாள் நரேந்திர மோடி : பெனிபிரசாத்

ஆர்.எஸ்.எஸ்.,இயக்கத்தின் அடியாள் நரேந்திர மோடி: பெனிபிரசாத் ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தின் அடியாள் தான் நரேந்திர  மோடி என்று, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பெனிபிரசாத் வெர்மா கூறி உள்ளார். உத்தரபிரதேச மாநிலம், கோண்டா என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பெனி, "ஆர்.எஸ்.எஸ்", Read more...

மீண்டும் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெறுவேன்-சோனியா நம்பிக்கை

மீண்டும் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெறுவேன்-சோனியா நம்பிக்கை   ரேபரேலி தொகுதியில் தொடர்ந்து நான்காவது முறையாக காங்கிரஸ்., தலைவர் சோனியா போட்டியிடுகிறார். கடந்த 3 முறையும் இத்தொகுதியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், வரும் நாடாளமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை சோனியா இன்று Read more...

மோடியை கொல்வதாக கூறிய காங்கிரஸ். வேட்பாளர் இமரான் மசூத்க்கு ஜாமீன்

மோடியை கொல்வதாக கூறிய காங்கிரஸ். வேட்பாளர் இமரான் மசூத்க்கு ஜாமீன் உ.பி., காங்கிரஸ் வேட்பளர் இம்ரான் மசூது, ஒரு கூட்டத்தில் பேசுகையில் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், உ.பி., நீதிமன்றம் அவருக்கு Read more...

ஆம் ஆத்மிக்கு டெல்லி மக்கள் கறுப்புக் கொடி: அரவிந்த் கேஜ்ரிவலுக்கு கடும் அதிர்ச்சி

ஆம் ஆத்மிக்கு டெல்லி மக்கள் கறுப்புக் கொடி: அரவிந்த் கேஜ்ரிவலுக்கு கடும் அதிர்ச்சி   புதுடெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு, பொதுமக்கள் கறுப்புக் கொடி காட்டியது, அக்கட்சியினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநில Read more...

நரேந்திர மோடியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் அந்தோணி பதிலடி

நரேந்திர மோடியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் அந்தோணி பதிலடி மகாராஷ்ட்ரா தேர்தல் பிரசாரத்தின் போது பேசிய மோடி, "நாட்டு பற்று குறித்து சோனியா காந்தி எங்களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. இந்திய மீனவர்களை கொன்ற இத்தாலி வீரர்கள் எப்படி தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர்? Read more...

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் : காங்கிரஸ் குறித்து நரேந்திர மோடி கிண்டல்

ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம் : காங்கிரஸ் குறித்து நரேந்திர மோடி கிண்டல் பா.ஜ.க, பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ஒரு டுவிட்டர் செய்தியில், "காங்கிரஸ் கட்சிக்கு ஆண்டின் 365 நாட்களுமே ஏப்ரல் பூல் நாள் தான். அது மக்களை திசை Read more...

அமேதி தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை: ஸ்மிருதி இராணி

அமேதி தொகுதியில் எந்த வளர்ச்சியும் இல்லை: ஸ்மிருதி இராணி அமேதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். காங்கிரசின் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த போதிலும், அமேதி மக்கள் வளர்ச்சி அடையவில்லை என்று அங்கு பாஜக., Read more...

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?