Dinaithal - தினஇதழ்

நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!

நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!


நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து!

நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

"16 வது நாடாளமன்ற தேர்தலில் பெற்றுள்ள மகத்தான வெற்றிக்காக நான் உங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்களது தலைமையிலான அரசில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இருக்கும் என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

English summary

jaya sends her wishes to modi

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?