Dinaithal - தினஇதழ்

நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து

நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து

நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து

நாடாளமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாஜக., பிரதமர் பதவி வேட்பாளர் மோடிக்கு நேற்று இரவு தொலைபேசியில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா வாழ்த்து தெரிவித்துடன், அரசு முறைப் பயணமாக அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா அமெரிக்கா கூட்டு வர்த்தகம் மற்றும் உலக பொருளாதார நிலை பற்றியும் இருவரும் பேசினார்கள்.

சென்ற 2005 ஆம்ம் ஆண்டு குஜராத் கலவரத்தை தொடர்ந்து நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.

English summary

obama sends his wishes to obama

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?