Dinaithal - தினஇதழ்

மக்களவை தேர்தலில் தோல்வி எதிரொலி அசாம் முதல்வர் விரைவில் ராஜினாமா

மக்களவை  தேர்தலில் தோல்வி எதிரொலி அசாம் முதல்வர் விரைவில் ராஜினாமா

மக்களவை  தேர்தலில் தோல்வி எதிரொலி அசாம் முதல்வர் விரைவில் ராஜினாமா

மக்களவை தேர்தலில் தோல்வி எதிரொலி காங்கிரஸ் பெற்ற படுதோல்வியின் காரணமாக ஒரு வாரத்திற்குள் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அசாம் முதல்வர் தருண் கோகோய் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் அரசியலில் இருந்து விலகப் போவதில்லை எனவும், தொடர்ந்து கட்சிக்காக பணியாற்றி தற்போதைய நிலையில் இருந்து கட்சியை மீட்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

English summary

assam cm likely to quit cm post

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

சமீப செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

Error: No articles to display

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us