Dinaithal - தினஇதழ்

25 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது: மத்திய அரசு தீவிர பரிசீலனை

25 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது: மத்திய அரசு தீவிர பரிசீலனை


25 வயதுக்குட்பட்டவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை கிடையாது: மத்திய அரசு தீவிர பரிசீலனை

புகையிலை பொருட்கள் விற்பனைக்கான வயது வரம்பை உயர்த்துவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தற்போது புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறது. இந்நிலையில இளம் வயதினர் புகையிலைக்கு அடிமையாகி வருதை தடுக்கும் முயற்சியாக, புகையிலை விற்பனைக்கான வயது வரம்பை 18 வயதில் இருந்து 25 ஆக உயர்த்துவது குறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது.

மேலும் இதே போல் மதுவிற்பனைக்கான வயது வரம்பை 18 இல் இருந்து 25 ஆக உயர்த்தப்படும் பட்சத்தில் நாடு முழுவதும் பெரும் வரவேற்பு கிடைக்கும்.

இந்த கருத்தை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Submit to DeliciousSubmit to DiggSubmit to FacebookSubmit to Google BookmarksSubmit to StumbleuponSubmit to TechnoratiSubmit to TwitterSubmit to LinkedIn

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?