Dinaithal - தினஇதழ்

தமிழக எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்பு

தமிழக எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்பு

தமிழக எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்பு

மக்களவையில் எம்.பி.,க்கள் இன்று பதவி ஏற்றனர். முதலாவதாக நரேந்திர மோடி பதவி ஏற்றார். அவருக்கு அடுத்ததாக, அத்வானி, சோனியா காந்தி பதவி ஏற்றனர்.

தொடர்ந்து மற்றவர்கள் பதவி ஏற்றனர். நாளையும் பதவி ஏற்பு நிகழ்ச்சி தொடர்கிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர்.
 

புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு ரூ.50,000 சம்பளம்:  கூட்டத் தொடர் காலங்களில் தினப்படியாக ரூ.2000

புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு ரூ.50,000 சம்பளம்: கூட்டத் தொடர் காலங்களில் தினப்படியாக ரூ.2000
 
தற்போது புதிதாக தேர்வாகி உள்ள எம்.பி.,க்களுக்கு மாத சம்பளமாக ரூ.50,000 வழங்கப்பட உள்ளது.

இதுதவிர கூட்டத் தொடர் நடைபெறும் காலங்களில் அவர்கள் கையெழுத்திட்டு செல்வதற்கு தினப்படியாக ரூ.2000 வழங்கப்படுகிறது.

தொகுதி பணிகளுக்கான நிதியாக ஒவ்வொரு மாதமும் ரூ.45,000 ஒதுக்கப்படுகிறது.

மேலும் அவர்களுக்கு வாடகை இல்லாத வீடு, விமான போக்குவரத்து, ரயில் பயணம், 3 லேண்ட்லைன் இணைப்புகள், 2 மொபைல் போன்கள், ஆண்டுக்கு 1.5 லட்சம் இலவச தொலைப்பேசி அழைப்புக்கள், எம்.பி.,க்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் போன்றவைகள் வாங்குவதற்கு ரூ.2 லட்சம் வரை வழங்கப்படுகிறது.














 

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?