Dinaithal - தினஇதழ்

நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கிறார் நவாஸ் ஷெரீப்

நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதியை சந்திக்கிறார் நவாஸ் ஷெரீப்

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவிற்காக இந்தியாவிற்கு வர உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், 27ம் தேதி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்  ஷெரிப் பங்கேற்பு உறுதி


நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில்  ஷெரிப் பங்கேற்பு உறுதி

மோடி பதவியேற்பு விழாவில் பாகிஸ்தான் பிரதமர்  ஷெரிப் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமராக  மோடி பதவியேற்கும் விழாவில் பங்கேற்க சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.

அதன்பேரில், அழைப்பினை ஏற்று விழாவில் பங்கேற்க நவாஸ் ஷெரிப் வருவதை பாகிஸ்தான் அரசின் பிரதமர் அலுவலகம் உறுதி செயதுள்ளது. இதனை பாஜக தலைமையகமும் அறிவித்துள்ளது.

© Copyright 2013, Dinaithal.com™. All rights reserved. | Contact Us

TopDesktop version

twnAre you sure that you want to switch to desktop version?